புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_m10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_m10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_m10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_m10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_m10ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 18, 2019 12:24 pm

ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Tamil_News_large_2194216

மெல்போர்ன்:
மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வீழ்த்தி
அசத்தினார் இந்திய சுழல் வீரர் சகால்.
ஆஸ்திரேலிய அணி 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு
போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர்
1-1 என சமனில் இருந்தது.

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில்
நடக்கிறது.

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பவுலிங் தேர்வு
செய்தார். இந்திய அணியில் அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ்,
கலீல் அகமது நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், தமிழகத்தின்
விஜய் ஷங்கர், சகால் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய அணியில் லியான், பெஹ்ரன்டர்ப்பிற்குப் பதில்
ஆடம் ஜாம்பா, ஸ்டான்லேக் இடம் பெற்றனர். லேசான மழை
காரணமாக போட்டி துவங்க 10 நிமிடம் தாமதம் ஆனது.

2 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை வர, போட்டி
நிறுத்தப்பட்டது.

20 நிமிடத்துக்கு பின் மீண்டும் போட்டி துவங்கியது.
ஷமி பந்தில் பவுண்டரி அடித்த அலெக்ஸ் கேரி (5), புவனேஷ்வர்
'வேகத்தில்' சிக்கினார். சகால் வீசிய தனது முதல் ஓவரில்
ஷான் மார்ஷ் (39), கவாஜாவை (34) அவுட்டாக்கினார்.

தொடர்ந்து அசத்திய இவர் ஸ்டாய்னிசையும் (10) வெளியேற்றினார்.
முகமது ஷமி வேகத்தில் மேக்ஸ்வெல் (26) சிக்கினார். ரிச்சர்ட்சன் (16),
ஜாம்பா (8) சகாலிடம் சரிந்தனர். ஸ்டான்லேக் (0) போல்டாக,
ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

சுழலில் அசத்திய சகால் 6, புவனேஷ்வர், முகமது ஷமி தலா
2 விக்கெட் சாய்த்தனர்.
-
------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 18, 2019 5:03 pm

ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Ro_16149

பின்னர், 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
இந்திய அணி களமிறங்கியது. 59 ரன்களுக்கு இந்திய அணி
2 விக்கெட்டை இழந்தது.

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால்,
கோலி - தோனி ஜோடி நிதானமாகவே ரன்களைச் சேர்த்தனர்.
கோலி 46 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், தோனிக்கு நன்கு
ஒத்துழைப்பு அளித்தார். இவர்கள் இருவரும் பெரும்பாலும்
ஓடியே ரன்களைச் சேர்த்தனர்.
ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Jadav_16338
ஜாதவ்
---
நிதானமாக விளையாடிய தோனி, அரை சதம் கடந்தார்.
இந்தத் தொடரில், தோனி அடிக்கும் மூன்றாவது அரை
சதமாகும்.

சிறிது நேரத்தில் ஜாதவ் தனது அரை சதத்தைக் கடந்தார்.
கடைசி வரை களத்தில் இருந்த இந்த ஜோடி, போட்டியை
தித்திப்பாக முடிந்துவைத்தது.
-
ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட் Do_16036

இந்திய அணி 49.2ஓவர்களில் 234 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா
வெற்றிபெற்றது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட
ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா
கைப்பற்றியுள்ளது.

தோனி

இந்திய அணியில் அதிகபட்சமாக தோனி 87, ஜாதவ்
61 ரன்களை குவித்தனர். இந்தப்போட்டியில்
6 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர்
சாஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தத் தொடரில் 3 அரைசதங்களை அடித்து அசத்திய
தோனி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
-
------------------------------
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக