புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
68 Posts - 47%
heezulia
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
jairam
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Jenila
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
102 Posts - 51%
ayyasamy ram
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
9 Posts - 5%
prajai
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 12:55 am

First topic message reminder :

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!

* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.

* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.

* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.

* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.

* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம். `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.

* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.

* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.

* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.

* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.

* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.

* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 28, 2010 2:24 pm

சபீர் wrote:
maniajith007 wrote:
சபீர் wrote:
maniajith007 wrote:அப்படியே செயறேன்னே மொதல்ல மனைவி கிடைக்க வழி சொல்லுங்க

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 300136 எத்தனையாவது மாப்ல

நான் கணக்குல வீக்னா

எந்தக்கணக்கில மச்சி

பப்ளிக்ல வேண்டாம் விடுங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 2:27 pm

maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 28, 2010 2:33 pm

மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Yமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Sமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Hமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 2:34 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 300136 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 300136

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jul 28, 2010 3:43 pm

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!

* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஏன்னா மனைவி ஒரு மந்திரி இல்லையா அதான்... (நல்லதை சொல்றோம் கேட்டு நடந்தா உங்களுக்கு நல்லது)

* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.

ஏன்னா வாங்கி தாங்கன்னு அடம்பிடிக்காத நல்லப்பிள்ளைகப்பா நாங்க அதான்...

*
சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம்.
ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல்
கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி
பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த
பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால்
அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர்
அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

சேமிச்சு
வெச்சு அதை உங்களுடைய அவசர செலவுக்கு கொடுக்கும்போது சந்தோஷமா இருக்குல்ல
அதுக்கு தான்பா... கணக்கு கேட்பது நீங்க தான் மறதி மாப்பிள்ளையாச்சே
எவனாவது வெட்டிப்பைய உங்க கிட்ட இருந்து கடன் வாங்கி இருப்பான்... நீங்க
கணக்கு சொல்லும்போது நாங்க அதை குறிச்சு வெச்சு கரெக்டா வழி
நடத்துவோம்ல...அதுக்கு தான்...

* கணவர் அலுவலகம்
முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால்
பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
அந்த
காலாவதி ஜோக்குக்கு கண்டிப்பா வெளியே யாரும் சிரிச்சிருக்க மாட்டாங்க
போனாபோகுதுன்னு நாங்க சிரிச்சு என்கரேஜ் செய்வோமுல்ல அதுக்கு தான்...

*
ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து
சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான்
அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம்
டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின்
உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.

ம்க்கும்
அப்டி ஒரு நினைப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்... அப்படி நினைச்சு கற்பனைல
மிதக்கவாணாம்பா... வீட்ல அப்படி ட்ரெஸ் செய்தால் அட்லீஸ்ட் போனா போகுதுன்னு
நாங்க உங்க மனசு சந்தோஷப்படட்டும்னு பாராட்டுவோம்ல அதுக்கு தான்...

* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.

இல்லன்னா
பாடாவதி துணியை கொண்டுவந்து ( தனியா போய் துணி எடுக்க கூட தெரியாது....)
அதை ஒரு வாஷ்லயே சகிக்கமுடியாம போய்ருமுல்ல அதான்...

*
கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு
எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு
பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு
`பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி
என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

அதே நேரத்துல ஆம்பிளைக நல்லா அங்க உட்கார்ந்துட்டு கலர்ஸ் பாக்க சான்ஸ் கிடைக்குதுல்ல அதான்...

*
கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல்,
அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை
பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு
இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து
ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட
கோபமே வரக்கூடாதாம்.

அபாண்டம் பொய் பொய்....

*
வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின்
தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி
இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை
சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு
வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக,
`இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’
என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.

உடம்பு
முழுக்க கொலஸ்ட்ரால், பிபி, சுகர் இதெல்லாம் இல்லாமல் இருக்கனுமேன்னு
நாங்க தான் பெரிய மனசு பண்ணி இப்படி எல்லாம் வேலை வாங்கி அவர்களை
ஆரோக்கியமா வெச்சிருக்கோம்...

* சமையல் எப்படி
இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத்
தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம்
எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி
மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.

உண்மையாவே நல்லா ருசியா தாம்பா சமைக்கிறோம்.... வேணும்னா வீட்டுக்கு வாங்க உங்களுக்கும் சமைச்சு போடுறோம்...

* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.

நகரத்துக்கு வந்து பாத்தா தானே தெரியும் இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு... பாவம் பொண்ணுங்க நம்பி ஏமாந்து போவுதுங்க....

* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.

கொசுத்தொல்லையா இருக்குமோ என்னவோ....

இது எல்லாம் பழைய தமிழ் பெண் பண்பாட்டில்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Jul 28, 2010 3:58 pm

இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு, வெட்கம் இல்லாம சொல்கிறீரே..ஏன்யா பிளேடு பக்கிரி, நீங்க எந்த ஊர்யா ? உங்க ஊர்ல பொண்ணுங்க எல்லாம் ஆண்களை ஆட்டிப் படைக்கிறாங்களோ. அதுல நீங்களும் ஒரு ஆளோ ..எதுக்குய்யா நீங்களெல்லாம் பிளேடு பக்கிரினு பேர் வச்சிருக்கீங்க. இந்த லெட்சனத்துல வாங்க தலைவான்னு வரவேற்பு வேறு. பொம்பளைகிட்ட மொத்து வாங்குற உங்களுக்கெல்லாம் எப்படி ஐயா நான் தலைவன் ஆவது. பிளேட தூக்கி தூரமாப் போடுயா.
மண்டையில் அடி மண்டையில் அடி சிப்பு வருது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 4:19 pm

உதயசுதா wrote: MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.

ஐயையோ என்னப்பா இப்படி சொல்லுறீங்க... என் பிள்ளைகள் பாவம் அழுகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 47
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jul 28, 2010 4:25 pm

வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின்
தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி
இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை
சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு
வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக,
`இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’
என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.

உடம்பு
முழுக்க கொலஸ்ட்ரால், பிபி, சுகர் இதெல்லாம் இல்லாமல் இருக்கனுமேன்னு
நாங்க தான் பெரிய மனசு பண்ணி இப்படி எல்லாம் வேலை வாங்கி அவர்களை
ஆரோக்கியமா வெச்சிருக்கோம்...

என்னா ஒரு பில்டப்புடா சாமி தாங்க முடியலங்கோ மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 230655

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 4:33 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
இது எல்லாம் பழைய தமிழ் பெண் பண்பாட்டில்.

அதாவது எங்க காலம் நாங்க இப்படி இருக்கோம்.. இனிவரும் காலம் ஒன்னும் சொல்லமுடியலன்னு சொல்லுங்க...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 47
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jul 28, 2010 4:36 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.

உண்மை......உண்மை........உண்மை மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 440806 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 440806 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 440806

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக