புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_m10முருங்கைக் கீரை மந்திரம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கைக் கீரை மந்திரம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 11:17 am

By கோவை பாலா  |
நன்றி-தினமணி
------------------------------------------
முருங்கைக் கீரை மந்திரம்! 201712141437163927_1_keerai
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் முருங்கைக் கீரை

முருங்கைக் கீரையில் நார்ச் சத்து, புரதச் சத்து,
சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும்
மிக அதிக அளவில் உள்ளன.
-
முருங்கைக் கீரை மந்திரம்! Maxresdefault
--
முருங்கை இலையை (1 கைப்பிடி) அளவு எடுத்து, அதனை
நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிதளவு
தேன், சிறிதளவு மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து
நன்றாகக் கலக்கி, காலை வேளையில் குடித்து வந்தால்
ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சீராக இயங்கும்.

தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால்
அதிலுள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய்களைத்
தளர்த்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2),
மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து
வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு :

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில்
வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு
மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
-
----------------------------------
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 04, 2019 12:16 pm

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), 
மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து 
வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

இதனால் என்ன பலன் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 04, 2019 12:20 pm

முருங்கைக்காய் மந்திரம் என்று தலைப்பிட்டு விட்டு 
பதிவர் கோவை பாலா --இ வா ந ஆ --முருங்கை கீரை 
பற்றியே சொல்லி இருக்கிறார்.
தலைப்பை முருங்கை கீரை என்று மாற்றி விடலாமே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 2:57 pm

T.N.Balasubramanian wrote:முருங்கைக்காய் மந்திரம் என்று தலைப்பிட்டு விட்டு 
பதிவர் கோவை பாலா --இ வா ந ஆ --முருங்கை கீரை 
பற்றியே சொல்லி இருக்கிறார்.
தலைப்பை முருங்கை கீரை என்று மாற்றி விடலாமே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290599
----
--------------
முருங்கைக்காய் 'அந்த’ விஷயத்துக்கு செட்டாகும்
என்ற விஷயத்தை ஒரு திரைப்படத்தில் பாக்யராஜ்
பிரபலப்படுத்தினார்.
-
அதனால் கட்டுரையாளரும் முருங்கை காய் என்று
தலைப்பிட்டு விட்டார் போலும்
-
தலைப்பு முருங்கை கீரை என்று மாற்றப்பட்டது...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 04, 2019 3:33 pm

நன்றி அய்யா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக