புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
25 Posts - 69%
heezulia
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
361 Posts - 78%
heezulia
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
8 Posts - 2%
prajai
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_m10 "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 9:07 am

இளைய தலைமுறையினரைச் சீரழிக்கும் "டிக்டாக்'
செயலியைத் தடை செய்ய வேண்டும் என்று பாமக
நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட
அறிக்கை:

முகநூல், கட்செவி அஞ்சல் போன்ற சமூக ஊடகமான
டிக்டாக் என்ற பெயரிலான செல்பேசி செயலி கடந்த
2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம்
செய்யப்பட்டது.

சீனத்தைச் சேர்ந்த பைட்-டான்ஸ் என்ற நிறுவனத்தால்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியில்
15 வினாடிகளுக்கு பயனாளிகள் தங்களின் கருத்தைப் படம்
பிடித்து வெளியிட முடியும்.

ஆனால், டிக்டாக் செயலி இப்போது ஆபாசக் களஞ்சியமாக
மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும்
உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ,
தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட
பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது,

திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில்
அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளைச் செய்வது
போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதில் இடம்பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவு
படுத்துகின்றன.

உலகின் பெரும்பாலான நாடுகளில் டிக்டாக் செயலி
மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளுக்கும், பதின்வயதினருக்கு பாதிப்பை
ஏற்படுத்துவதாகக் கூறி, இந்தோனேஷிய அரசு அதை
தடை செய்தது. பின்னர், ஆபாச உள்ளடக்கங்கள் இடம்
பெறாது என பைட்-டான்ஸ் நிறுவனம் உத்தரவாதம்
அளித்ததைத் தொடர்ந்து தான் தடை நீக்கப்பட்டது.

அமெரிக்காவில் 16 வயதுக்குள்பட்டவர்கள் டிக்டாக்
செயலியை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று
அங்குள்ள இணைய பயன்பாடு கண்காணிப்பு அமைப்பு
பரிந்துரை செய்திருக்கிறது.

பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டிக்டாக்கின்
உள்ளடக்கங்கள் கடுமையான கண்காணிப்புக்கு
உள்ளாக்கப்படுகின்றன.

எனவே, சமூக சீரழிவுக்கு உள்ளாக்கும் டிக்டாக் செயலிக்கு
மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று அவர்
கூறியுள்ளார்.
-
------------------------------------------
தினமணி

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 02, 2019 3:17 pm

தடை தீர்வாகாது.தொழில்நுட்பத்தை நல்லதுக்கும் கெட்டதற்கும் பாவிக்கலாம். முகநூல் தனது சரிவை சரிசெய்ய டிக் டொக் (Musical.ly) போல் Lasso என்ற ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளது.தடை செய்வதானால் FB ஐயும் தடை செய்ய வேண்டுமே!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 02, 2019 3:36 pm

எந்த ஆப்பும் (app) ஆப்பு வைக்காம இருக்க நல்ல முறையில் உபயோகித்தால் போதும்.
எல்லா ஆப்பும் நமக்கு ஆப்பு தான் வைக்குதுபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 02, 2019 4:24 pm

நண்பருடன் இது பற்றி பேசினேன்.
இதை நிச்சயமாக தடை செய்யவேண்டும் என்று கூறிய அவர் 
ஆங்கிலத்தில் அதன் ஸ்பெல்லிங் என்ன என்று என்னிடம் கேட்டார்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 02, 2019 6:11 pm

T.N.Balasubramanian wrote:நண்பருடன் இது பற்றி பேசினேன்.
இதை நிச்சயமாக தடை செய்யவேண்டும் என்று கூறிய அவர் 
ஆங்கிலத்தில் அதன் ஸ்பெல்லிங் என்ன என்று என்னிடம் கேட்டார்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1290482
சொல்லிட்டிங்களா ஐயா ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 02, 2019 6:43 pm

ஜாஹீதாபானு wrote:எந்த ஆப்பும் (app) ஆப்பு வைக்காம இருக்க நல்ல முறையில் உபயோகித்தால் போதும்.
எல்லா ஆப்பும் நமக்கு ஆப்பு தான் வைக்குதுபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1290477
சரியாகச் சொன்னீர்கள் சகோதரி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 02, 2019 8:37 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:நண்பருடன் இது பற்றி பேசினேன்.
இதை நிச்சயமாக தடை செய்யவேண்டும் என்று கூறிய அவர் 
ஆங்கிலத்தில் அதன் ஸ்பெல்லிங் என்ன என்று என்னிடம் கேட்டார்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1290482
சொல்லிட்டிங்களா ஐயா ?
மேற்கோள் செய்த பதிவு: 1290484

அது தெரிஞ்சு இருந்தால் நான் ஏன் அந்த பதிவை ஈகரையில் போடவேண்டும். சோகம்  
எனக்கு தெரிஞ்சதெல்லாம் TIK 20 ஒன்றுதான். அந்த காலத்தில் மூட்டைப்பூச்சி 
தொல்லையில் இருந்து விடுபட கெரசினுடன் இதை கலந்து ஸ்ப்ரே பண்ணுவோம்.
அவன்கிட்ட இதெல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் என்று சொல்லிவிட்டேன்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 02, 2019 10:59 pm

சீனாவில் Tik Tok
அமெரிக்காவில் Tik Tok (Musical.ly )
முக நூலில் Lasso
15 sec வீடியோ ஆகக் கூடியது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2019 12:55 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:நண்பருடன் இது பற்றி பேசினேன்.
இதை நிச்சயமாக தடை செய்யவேண்டும் என்று கூறிய அவர் 
ஆங்கிலத்தில் அதன் ஸ்பெல்லிங் என்ன என்று என்னிடம் கேட்டார்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1290482
சொல்லிட்டிங்களா ஐயா ?
மேற்கோள் செய்த பதிவு: 1290484

அது தெரிஞ்சு இருந்தால் நான் ஏன் அந்த பதிவை ஈகரையில் போடவேண்டும். சோகம்  
எனக்கு தெரிஞ்சதெல்லாம் TIK 20 ஒன்றுதான். அந்த காலத்தில் மூட்டைப்பூச்சி 
தொல்லையில் இருந்து விடுபட கெரசினுடன் இதை கலந்து ஸ்ப்ரே பண்ணுவோம்.
அவன்கிட்ட இதெல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் என்று சொல்லிவிட்டேன்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1290504

என்கிட்டே கேட்டு சொல்லி இருக்கலாமே ஐயா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 03, 2019 3:10 pm

சக்தி18 wrote:தடை தீர்வாகாது.தொழில்நுட்பத்தை நல்லதுக்கும் கெட்டதற்கும் பாவிக்கலாம். முகநூல் தனது சரிவை சரிசெய்ய டிக் டொக் (Musical.ly) போல் Lasso என்ற ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளது.தடை செய்வதானால் FB ஐயும் தடை செய்ய வேண்டுமே!

மருத்துவர் இராமதாசின் அறிக்கையில் கடைசி மூன்று பத்திகளை படிக்கவில்லையா ?! முழுவாதுமாக படித்துவிட்டு உங்களின் கருத்கை பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். புன்னகை

இதோ உங்களுக்காக

உலகின் பெரும்பாலான நாடுகளில் டிக்டாக் செயலி
மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளுக்கும், பதின்வயதினருக்கு பாதிப்பை
ஏற்படுத்துவதாகக் கூறி, இந்தோனேஷிய அரசு அதை
தடை செய்தது. பின்னர், ஆபாச உள்ளடக்கங்கள் இடம்
பெறாது என பைட்-டான்ஸ் நிறுவனம் உத்தரவாதம்
அளித்ததைத் தொடர்ந்து தான் தடை நீக்கப்பட்டது.

அமெரிக்காவில் 16 வயதுக்குள்பட்டவர்கள் டிக்டாக்
செயலியை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று
அங்குள்ள இணைய பயன்பாடு கண்காணிப்பு அமைப்பு
பரிந்துரை செய்திருக்கிறது.

பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டிக்டாக்கின்
உள்ளடக்கங்கள் கடுமையான கண்காணிப்புக்கு
உள்ளாக்கப்படுகின்றன.

எனவே, சமூக சீரழிவுக்கு உள்ளாக்கும் டிக்டாக் செயலிக்கு
மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று அவர்
கூறியுள்ளார்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக