புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
24 Posts - 53%
heezulia
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
14 Posts - 31%
prajai
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
1 Post - 2%
Barushree
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
1 Post - 2%
nahoor
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
78 Posts - 73%
heezulia
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
4 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_m10இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட."

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 16, 2018 12:06 am

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது.

அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.

கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது.

‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன.
கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை
வந்தது பிடிக்கவில்லை.

‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன.
புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன.

நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன.

அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம்,
நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது.

‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித்தவளை.
ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்று பல மடங்கு பெரிய நீர் நிலை.அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைவிட மிக,மிகப் பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.கிணற்றுத் தவளை ஏரித் தவளை சொல்வதை நம்பவில்லை.

‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய்.எங்களுக்கு நன்றாக தெரியும்.இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் வேறு எங்கும் இருக்க முடியாது’ என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,
கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து,

‘நீ பொய்யன்,புரட்டன்,உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் எங்களுக்கு ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையை எல்லா கிணற்று தவளைகளும் தாக்க முயன்றன.

"இந்த முட்டாள்களோடு இனியும் விவாதிப்பது புத்திசாலித்தனம் அல்ல" என்று நினைத்த ஏரித்தவளை உடனே கிணற்றை விட்டு வெளியேற நினைத்தது.

அப்போது,

கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கியபோது, அதனுள் சட்டென்று தாவிச்சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது.

தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

ஆம்,நண்பர்களே.,

முட்டாள்களிடம் வாதாடுவதை விட,அவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கிச் செல்வதே சாலச் சிறந்தது..

முட்டாள்களிடம் விவாதிப்பதும் , தானே தலையை
சுவற்றில் முட்டிக் கொள்வதும்ஒன்றே..ரத்தம் வருவதைத் தவிர ஒரு பலனும் இருக்காது.????????
-
வாட்ஸ் அப் பகிர்வு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Dec 16, 2018 11:11 am

இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." 3838410834 இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." 3838410834 இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 16, 2018 6:57 pm

சிலர் தாங்கள் சொல்வது தான் சரியென்பர்.
அவர்களிடம் வாதிடுவதில் பயனில்லை.
இந்த உண்மையை இந்த தவளை கதை மூலம் தெளிவுபடுத்தி உள்ளது.
நன்றி ஐயா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 16, 2018 7:18 pm

அருமையிருக்கு

இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட." EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 16, 2018 7:34 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:சிலர் தாங்கள் சொல்வது தான் சரியென்பர்.
அவர்களிடம் வாதிடுவதில் பயனில்லை.
இந்த உண்மையை இந்த தவளை கதை மூலம் தெளிவுபடுத்தி உள்ளது.
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1288703

ஆமாம் அய்யா .நீங்கள் சொல்லுவது மிகவும் சரி புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Dec 16, 2018 9:39 pm

முட்டாள்கள் இருவகை. தெரிந்த முட்டாள், தெரியாத முட்டாள் , அறிந்த முட்டாள் ,அறியாத முட்டாள் .அறியாத முட்டாளை திருத்திவிடலாம் ஆனால் அறிந்த முட்டாளை திருத்த முடியாது.
தெரிந்தே குற்றம் செய்தவனுக்கும் வாதாட வக்கீல்கள் இல்லாமல் இல்லைங்க..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக