புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கறுப்புப் பணம் Poll_c10கறுப்புப் பணம் Poll_m10கறுப்புப் பணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்புப் பணம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 03, 2018 4:20 pm

கறுப்புப் பணம்: சென்னை நிறுவனம் உள்பட இரு கம்பெனிகளின் விவரங்கள் வெளியிட ஸ்விஸ் வங்கி ஒப்புதல்

கறுப்புப் பணத்தை மீட்கும் முக்கிய நடவடிக்கையில் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உள்பட இரு தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ஸ்விட்சர்லாந்து வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

கறுப்புப் பணத்தைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இந்தியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

அந்த ஒப்பந்தத்தின்படி மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் , 3 தனி மனிதர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் அளிப்பதற்கு ஸ்விஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிடெட் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது. அதேபோல, ஜியோடெஸிக் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பங்கஜ்குமார் ஓம்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரைப் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டன.

இந்த இரு நிறுவனங்கள் மற்றும் 3 தனி மனிதர்கள் குறித்த தகவல்களை இந்திய அரசுக்கு நிர்வாக ஒத்துழைப்பின் அடிப்படையில், அளிக்க ஸ்விஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித் துறை ஒப்புக் கொண்டுள்ளது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெஸிக் லிமிடெட் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேகமாக வளர்ந்து வந்த நிலையில், பங்குச்சந்தையில் செய்த சில முறைகேடுகளால் அந்த நிறுவனத்தை விலக்கி 'செபி' உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த 'ஆதி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஊழலில் சிக்கிய சில முக்கிய அரசியல்வாதிகளுடன் இந்த நிறுவனத்துக்குத் தொடர்ந்து ஏற்பட்டு, கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் பல முறை சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தங்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிறுவனங்களும், தனி மனிதர்களும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து கறுப்புப் பணம் 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 03, 2018 4:24 pm

இந்தியாவிலேயே இந்த இரு கம்பெனிகள் மட்டும்தான் ஸ்விஸ் பேங்கில் கள்ளப்பணம் பதுக்கி உள்ளதா?
எங்கேயோ உதைக்குதே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 03, 2018 5:18 pm

இதேபோல அரசியல்வாதிகளின் பெயர்களையும்
வெளியிட நடவடிக்கை எடுக்கலாமே பிரதமர் ஜி...!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 03, 2018 5:22 pm

கறுப்புப் பணம் SWISS1_11055
-
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள்,
முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை ஸ்விட்சர்லாந்தில்
உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துவருகின்றனர்.

அந்த வகையில், டெபாசிட் தொகையின் அடிப்படையில்
நாடுகளின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுவருகிறது
சுவிஸ் தேசிய வங்கி.

இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில், 15 படி முன்னேறி
73-வது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும்
கறுப்புப் பணம் 50 சதவிகிதம் அதிகரித்ததால், பட்டியலில்
இந்தியா முன்னேறியுள்ளது.

இந்தியாவைவிட அதிக அளவில் டெபாசிட் செய்த நாடுகள்:

சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஜப்பான், ஆஸ்திரேலியா,
நெதர்லாந்து, இத்தாலி, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ்,
ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்டவை இடம் பிடித்துள்ளன.

இந்தியாவைவிட குறைவான அளவில் டெபாசிட் செய்த நாடுகள்:

மொரீஷியஸ், வங்கதேசம், இலங்கை,நேபாளம், வாடிகன் சிட்டி,
ஆப்கானிஸ்தான், இராக், பூடான் உள்ளிட்ட நாடுகள்
இடம்பெற்றுள்ளன.
-
-------------------------------
vikatan-july 2-2018

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 03, 2018 7:34 pm

இந்தியாவில் இருந்து டிபாசிட்
செய்த அனைத்து நபர்களின்
பெயரும் வருமா???

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 04, 2018 10:13 pm

திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு பாட்டே பாடி விட்டு சென்றார். மைய அரசு எவ்வளவோ சலுகை கொடுத்தும் இப்படி பட்ட கயமை நிறுவனங்களை கயவர்களை செக்கு கால்வாயில் இட்டு ஆட்டினாலும் தகும். இதற்குத்தான் நல்வரை அழிக்க அனைத்து பலசாலிகளும் ஒன்றாக சேர்க்கிறார்களோ. நல்லவனை என்றும் இறைவன் கை விடவே மாட்டான். மிருகதன்மை இன்றி மிருதுவான தன்மைஉள்ள உள்ளம் என்றும் வெற்றியே பெறும்.

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Dec 05, 2018 6:50 am

T.N.Balasubramanian wrote:கறுப்புப் பணம்: சென்னை நிறுவனம் உள்பட இரு கம்பெனிகளின் விவரங்கள் வெளியிட ஸ்விஸ் வங்கி ஒப்புதல்

கறுப்புப் பணத்தை மீட்கும் முக்கிய நடவடிக்கையில் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உள்பட இரு தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ஸ்விட்சர்லாந்து வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

கறுப்புப் பணத்தைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இந்தியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

அந்த ஒப்பந்தத்தின்படி மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் , 3 தனி மனிதர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் அளிப்பதற்கு ஸ்விஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிடெட் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது. அதேபோல, ஜியோடெஸிக் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பங்கஜ்குமார் ஓம்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரைப் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டன.

இந்த இரு நிறுவனங்கள் மற்றும் 3 தனி மனிதர்கள் குறித்த தகவல்களை இந்திய அரசுக்கு நிர்வாக ஒத்துழைப்பின் அடிப்படையில், அளிக்க ஸ்விஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித் துறை ஒப்புக் கொண்டுள்ளது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெஸிக் லிமிடெட் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேகமாக வளர்ந்து வந்த நிலையில், பங்குச்சந்தையில் செய்த சில முறைகேடுகளால் அந்த நிறுவனத்தை விலக்கி 'செபி' உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த 'ஆதி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஊழலில் சிக்கிய சில முக்கிய அரசியல்வாதிகளுடன் இந்த நிறுவனத்துக்குத் தொடர்ந்து ஏற்பட்டு, கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் பல முறை சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தங்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிறுவனங்களும், தனி மனிதர்களும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஹிந்து கறுப்புப் பணம் 1571444738

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1287803

அங்கு இருக்கும் பணங்கள் ஒன்றும் கருப்பு பணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்து விட்டதே .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக