புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
First topic message reminder :
யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா? இருக்காதா பின்னே இங்கே நடக்குறது மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா? இருக்காதா பின்னே இங்கே நடக்குறது மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-4
எனக்கு பிடித்த கவிதை முல்லை மலர் பல்லழகு
அல்லிமலர் விழியழகு
அன்ன நடை அணங்கிவளோ
பெண்களிலே பேரழகு
பொதுவுல சரயு அமைதியான பொண்ணுங்க அப்பனயும் புள்ளையயும் மேய்க்கறப்ப மட்டும் பத்ரகாளீ அவதாரம் தேவைப்படுது
சரயு மாமனார் மாமியார் செல்லம்
சரியா போச்சு போங்க ஸ்ரீ ருத்ரா ஆனந்த் -ராதா தம்பதிகளின் இளையமகன், சூர்யாவின் தம்பி, பொண்டாட்டி கிட்ட மாட்டுனா அடி உறுதி தெரிஞ்சுகிட்ட ருத்ரா பதுங்கின இடம் டைனிங் ஹால்
அவன் நேரம் அங்கேயும் ரெண்டு பேர் அவன விரட்டி விரட்டி அடிச்சாங்க அது ரங்கநாதன் தம்பதிகளின் ரெட்டை பிள்ளைகளான க்ருஷ்ணா-யவனா இந்த கூத்த கை தட்டி விசிலடிச்சு உற்சாக படுத்த ரெண்டு பேர்
அவங்க ஸ்ரீகாந்த் -பூர்ணா
ஸ்ரீகாந்த் ம் -யவனாவும் புதுசா கல்யாணம் ஆன ஜோடி
ஸ்ரீகாந்த் யவனாவோட தாய் மாமா விஸ்வநாத்- சகுந்தலா
தம்பதிகளின் ஒரே பையன்
பூர்ணா லக்ஷ்மி அம்மாவின் பெரியப்பா ஒரே பேத்தி
இவளோட அப்பா அம்மா பாஸ்கரும் ப்ரபாவும்
ஸ்ரீகாந்த் -பூர்ணா இடையே நட்பும் சகோதர பாசமும் உண்டு
யவனாவும் பூர்ணாவும் இணை ப்ரியா தோழிகள்
விஸ்வநாத் ஸ்ரீ ஹோட்டல்சின் பங்குதாரர்
பாஸ்கர் மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் பங்குதாரர்
இத தவிர கௌசல்யாவும் லக்ஷ்மி அம்மாவும் ஆனந்த் ஐயாவ அண்ணானுதான் கூப்பிடுவாங்க
பெத்தவங்களுக்கு ஒரே பிள்ளையான அவருக்கும் அதில் ரொம்ப சந்தோஷம்
மொத்ததுல இவங்க குடும்ப பாச சரித்திரத்த வெச்சே பாசமலர் பாகம் 2 எடுக்கலாம்
இருங்க எங்க கிளம்பிட்டீங்க சாப்பிடாமலா கிளம்பறது ?வாங்க சாப்பிட்டுட்டு வரலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287691SK wrote:சர சீக்கரம கல்யாணத்த முடிச்சிட்டு பந்தி போடுங்க
எப்போ பார்த்தாலும் பந்தி போடுங்க சாப்பாடு போடுங்க கேட்டுகிட்டே இருக்கீங்க !
முதல்லே யார் யார், யார் யாருக்கு சொந்தம் என்று பதிவு பண்ணிட்டு சாப்பிட போங்க.
மொய் ஒன்றும் எழுதவேண்டாம்.
ரமணியன்
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாசமலர் 2 எடுப்பதற்கு முன் ஒரு family tree ,
அதாவது தலைமுறைகள், அவர்களின் வழித்தோன்றல்கள்
அடங்கிய ஒரு அட்டவணை வெளியிடுங்கள் .
புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.
ரமணியன்
@ANUBAMA KARTHIK
அதாவது தலைமுறைகள், அவர்களின் வழித்தோன்றல்கள்
அடங்கிய ஒரு அட்டவணை வெளியிடுங்கள் .
புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.
ரமணியன்
@ANUBAMA KARTHIK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-5
எனக்கு பிடித்த கவிதை சிந்தையெனும் சோலையிலே
சிறுமலராய் வந்தவளே
சுவாசமடி நீ எனக்கு
ஜீவனடி நான் உனக்கு
மணிவிழா முடிஞ்சு வீட்டுக்கு வரத்துக்குள்ளா நாக்கு தள்ளிப்போயிடுச்சு பா....
என்ன வேலை... என்ன வேலை... இதுல இன்னுமும் பத்து நாளுல க்ருஷ்ணா கல்யாணம் வேற.... ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே! என ஸ்ரீ ருத்ரா வடிவேலு ஸ்டைலில் புலம்ப...
ஏண்டா வந்ததே லேட்டு, செஞ்சதே திங்குற வேலை மட்டும்தான், இதுல உனக்கு வேல கண்ண வேற் கட்டுதா? புல் கட்டு கட்டுனா அப்படிதான்டா கண்ண கட்டும்... என திட்டிகொண்டே க்ருஷ்ணா ஒரு புறமும், யவனா ஒரு புறமும், சூர்யா ஒரு புறமும் விரட்ட....
ஸ்ரீ காந்த்தும் பூர்ணாவும் சிரித்தபடி இதை வேடிக்கைப் பார்க்க, "இன்னமும் ரெண்டு அடி நல்லா போடுங்க" என சரயுவும் உசுப்பேத்த,
மிக சரியாக அங்கே வந்த லக்ஷ்மி மற்றும் ஷேஷகிரி பின்னால் அடைக்கலம் புகுந்தான் ஸ்ரீருத்ரா.
அவர்களின் பின்னாலயே வந்தனர் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் எல்லாம்.
பெரியவர்களை கண்டவர்கள் விளையாட்டை நிறுத்தி விட்டு சமத்தாக இடம் பார்த்து அமர்ந்தனர்.
மணிவிழாப் புகைப்படங்கள் வந்து விட அவற்றை பார்த்து கொண்டிருந்த சூர்யா, "ஏன் அத்தை... இப்பவே இவ்வளவு அழகா இருக்கீங்களே, உங்க கல்யாண போட்டோ காட்டுங்க. அதுல எப்படி இருக்கேங்கனு பாக்கணும்..." என்று கேட்டான்.
சின்னவர்களை பார்த்து எங்க கல்யாணத்தை போட்டோ எல்லாம் எடுக்கல தம்பி என்றார் லக்ஷ்மி.
"ஏன் பாஸ்கர் மாமா நீங்க கஞ்சூஸ்ஸா?" என சரயு கேட்டு விட,
இதை கேட்ட லக்ஷ்மியின் முகம் வாடிவிட்டது. அவரை ஷேஷகிரியும் பாஸ்கரும் சேர்ந்து, ஏதேதோ சொல்லி சமாதானபடுத்தினார்கள்.
லக்ஷ்மியின் முகம் வாடியதை பொறுக்காத ஸ்ரீ ருத்ரா, "மரியாதை இல்லாம என்ன பேச்சு இது சரயு?" என உணர்ச்சி வசப்பட்டு சரயுவை அடித்து விட்டான்.
அதை கண்ட ஆனந்தும் ராதாவும், "ஏண்டா புத்தி கித்தி கெட்டு போச்சாடா உனக்கு? அவ ஏதோ ஒரு ஜாலிக்கு சொன்னா... அதுக்கு போய் கை நீட்டுற" என ஸ்ரீ ருத்ராவை திட்டிட,
அனைவரையும் ஒரே குரலில் அடக்கினார் ஷேஷகிரி....
"போதும் நிறுத்துங்க.... சின்ன பசங்க சண்டையில பெரியவங்க தலையிட்டு பெருசாக்காதீங்க. யாரும் இனி பழைய கதை தெரியாம பேசுனதுக்காக, பிள்ளைங்கள திட்டவோ அடிக்கவோ கூடாது.... அது மட்டும் இல்ல இப்போ நீங்க ஒருத்தரை ஒருத்தர் ஓடி பிடிச்சு துரத்தி விளையாடினீங்களே, இந்த ஒத்துமை நம்ம குடும்பத்துல நிலைக்க எத்தனை பேர் பாடு பட்டிருக்கோம்னு தெரியுமா?..."
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மேற்கோள் செய்த பதிவு: 1287735T.N.Balasubramanian wrote:பாசமலர் 2 எடுப்பதற்கு முன் ஒரு family tree ,
அதாவது தலைமுறைகள், அவர்களின் வழித்தோன்றல்கள்
அடங்கிய ஒரு அட்டவணை வெளியிடுங்கள் .
புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.
ரமணியன்
@ANUBAMA KARTHIK
சேஷகிரி - லட்சுமி (மகள் சரயு)
ரங்கநாதன் -கௌசல்யா (மகன் கிருஷ்ணா மகள் யவனா )(இரட்டையர்கள் )
ஆனந்த் -ராதா (முதல் மகன் சூர்யா -2 வைத்து மகன் ஸ்ரீ ருத்திரா)
பாஸ்கர் -பிரபா(லக்ஷ்மியின் அண்ணா -அண்ணி )(மகள் பூர்ணா (கிருஷ்ணாவின் வருங்கால மனைவி )
விஸ்வநாதன் -சகுந்தலா(கௌசல்யாவின் அண்ணா -அண்ணி ) (மகன் ஸ்ரீகாந்த் யவனாவின் கணவன் )
சூர்யா -ப்ரவர்ஷினி (மகள் -அக்ஷிதா )
ஸ்ரீருத்திரா -சரயு (மகன் அபினவ் )
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மேற்கோள் செய்த பதிவு: 1287738SK wrote:நமக்கு எது முக்கியமோ அதில் தான் நம் கவனம் செலுத்த வேண்டும் ஐயா
உண்மைஜி சரி நீங்க கேட்ட மாதிரி கல்யாணம் முடிஞ்சு போச்சு பந்தி போட்டு சாப்பிடவும் கூப்பிட்டாச்சு இன்னும் என்னத்துக்கு காத்திருக்கிறீர்கள் வாங்க சாப்பிடபோகலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-6
எனக்கு பிடித்த கவிதை தடுமாறும் நேரத்திலும்
தடம் மாறாமல் காத்தவளே
தாயெனவே தாங்கி நின்றாள்
தாரம் இவள் என்னவளே
பச்சை பசேல் என்ற வயல்வெளி , சுத்தமான காற்று,இயற்கை அன்னையின் அருட்கொடையாய் நிறைந்து இருக்கும் சோழவந்தான் கிராமத்தில் சிவந்த நிறம், கம்பீரமான தோற்றம் , அளவான உயரம் , என ஊரே மெச்சும்படி வாழும் ஈஸ்வரன் -பார்வதி தம்பதிகள்
முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களுடன் தன் சுய உழைப்பில் விவசாயம் செய்திடும் நிலக்கிழார்
இவருக்கு ஒரு தம்பி அவர்தாங்க நாராயணன் பிச்சை எடுத்தாவது படிக்க சொன்னாங்க அவ்வை பாட்டி ஆனா நாராயணன் படிக்க போன இடத்துல படிப்போட சேத்து காதலயும் கத்துக்கிட்டாரு
இவரோட காதல் வானில் சிறகடித்து பறந்த ஜோடி கிளி பேரு மாலதி அப்பா அம்மா இல்லாதவங்க சிற்றன்னையின் வளர்ப்பில் வளர்ந்தவங்க
மாலதியின் சிற்றன்னைக்கு ஒரு மகனும் உண்டு சிறு வயதில் இருந்து ஏழ்மை என்பதால் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணப்பேய்கள் இவர்கள்
எனவே மாலதி இவர்கள் பிடியில் இருந்து மீளவேண்டி நாராயணனை வற்புறுத்தி வீட்டுக்கு தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்தார்
முதலில் அண்ணனுக்கு தெரியாமல் திருமணம் செய்ய நாராயணன் தயங்கினாலும் முடிவில் மாலதி மீது கொண்ட காதலே வென்றது
திருமணம் முடிந்து மாலையும் கழுத்துமாக ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தனர் நாராயணன் தம்பதிகள்
முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் மனதை சமாதான படுத்திக்கொண்டு அவர்களை ஏற்று கொண்டனர் ஈஸ்வரன் தம்பதி
ஈஸ்வரனின் பெருந்தன்மையிலும் நாராயணனின் காதலும் பார்வதியின் அன்பிலும் அவர்களின் மகன் பாஸ்கரின் குறும்பிலும் வாழ்வு வசந்த காலமாய் மாறியது மாலதிக்கு . புகுந்த வீட்டையும் அதன் மனிதர்களையும் உயிரென மதித்து வாழத்துவங்கினாள்
ஒரு மாலை வேளையில் பாஸ்கருடன் விளையாடிக் கொண்டிருந்த மாலதி மயங்கி விழ பாஸ்கர் போட்ட கூச்சல் மருத்துவரை அழைக்க வைத்தது.
மேலும் ஒரு மகிழ்வாக மாலதி கருவுற்றிருந்தது தெரிய வர அன்றைய கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் முகம் மகிழ்ச்சியில் விகாசித்து இருந்தது
விதியோ தன் கோரமுகத்துடன் சிரித்தது இனி- (தொடரும்)
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6