புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
58 Posts - 57%
heezulia
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
37 Posts - 36%
mohamed nizamudeen
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
2 Posts - 2%
Rathinavelu
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
1 Post - 1%
mini
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
1 Post - 1%
balki1949
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
415 Posts - 59%
heezulia
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
235 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
21 Posts - 3%
prajai
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
8 Posts - 1%
Abiraj_26
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
4 Posts - 1%
mini
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_lcapஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_voting_barஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 9:13 pm

ஒரு துப்பறியும் கதை ! 

அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரர் இறந்துவிட்டார். ஆனால், இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. துப்பறியும் புலி செல்வா அந்த இடத்தில ஆஜர்.

"இவருக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா?", "நீங்கள் யாரையாவது சந்தேகப் படுகிறீர்களா?","உங்கள் சந்தேகம் என்ன?" போன்ற பல கேள்விகளுக்கு உறவினர்களின் பதில் "தெரியாது","இல்லை", "எனக்குத் தெரிந்து இல்லை" போன்ற பதில்களே.

சோர்ந்து போன செல்வாவுக்கு புத்துணர்வு கொடுத்தது அந்த தகவல். இறந்தவர் ஒரு மாதத்துக்கு முன் தன குடும்ப டாக்டரைப் பார்த்திருக்கிறார். ஆனால் அன்று முதல் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார்.

***
தகவல் கிடைத்ததும் குடும்ப டாக்டரைச் சந்தித்தார், செல்வா. "நான் ஒன்னும் பெரிய ரகசியத்தை அவருக்கு சொல்லலையே!", மோவாயைத் தடவிய படி டாக்டர் மேலும் சொன்னது, "சார், அவர் உடல் நிலை நல்லாத்தான் இருந்தது, கொழுப்பு, சர்க்கரை பி.பி. எதுவும் கிடையாது. 

ஆனா, அவருக்கு உப்பு வியாதி இருந்தது, எக்காரணம் கொண்டும் உப்பு போட்டு சாப்பிடக் கூடாது, அது மட்டுமில்லை, கொஞ்சம் உப்பு சாப்பிட்டு வந்தாக் கூட ஒரே மாசத்துல இறந்துடுவார்னு அவர் கிட்ட எச்சரிச்சிருந்தேன்"

"அப்போ, அவருக்கு சாப்பாட்டுல கொஞ்சம் கொஞ்சமா உப்பு சேர்த்துப் போட்டிருந்தா, ஒரே மாசத்தில் அவர் இறந்திருக்கக் கூடுமா?" கேட்ட செல்வாவுக்கு ஒரு "எஸ்" சொன்னார் சோகமாய்.

****
பிடி கிடைத்த சந்தோஷத்தில் அந்த வீட்டு சமையல்காரனை விசாரித்தார். "ஐயோ, எஜமானை நான் போய் கொல்லுவேனா? அவர் உப்பை சாப்பிட்டு நான் வளர்ந்திருக்கேன் சார், இன்னும் சொல்லப் போனா, டாக்டர் சொன்ன விஷயத்தை என்கிட்டே சொல்லி, தானே கேட்டாலும் உப்பு போடக் கூடாதுன்னு என்கிட்டே சத்தியம் வேற வாங்கி வச்சிருந்தார், தெரியுமா?" என்றபடியே பிலாக்கணம் பாட ஆரம்பித்தான் அவன்.

***
நொந்தபடியே வீட்டில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்த செல்வாவை ஒரு இடி இடித்தாள்   அவர் மனைவி. "என்னங்க இது, காலையிலிருந்து பல்லு கூட விளக்காம அப்படி என்ன யோசனை? அந்தப் பணக்காரர் எப்படி செத்தா என்ன? செத்தவர் செத்துட்டார், விடுவீங்களா?" கேட்டுக் கொண்டிருந்த மனைவியையே பார்த்தார் அவர். திடீரென அவருக்கு ஒரு யோசனை, "கரெக்ட், அதுதான் சரி" என்றபடியே அந்த பணக்காரரின் வீட்டுக்குப் போனார் செல்வா.

***
"அந்த பணக்காரர் எப்படி செத்தாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்." என்றார் செல்வா. "அப்படியா? யாரு கொலை பண்ணினாங்க?" ஆர்வமாய்க் கேட்ட மனைவியிடம், "யாரும் கொலை பண்ணலை, அவர் இயற்கையாத் தான் செத்தார்."

"அதுதான் எப்படி?" கேட்ட மனைவிக்கு செல்வாவின் பதில்,
.
.
.
.
.

"அவர் டூத் பேஸ்ட்ல உப்பு இருந்துச்சு!"

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 22, 2018 8:37 pm

Code:

அவர் டூத் பேஸ்ட்ல உப்பு இருந்துச்சு!"

இந்த உப்பா இவர் சாவுக்கு காரணம்??

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 22, 2018 10:49 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

அவர் டூத் பேஸ்ட்ல உப்பு இருந்துச்சு!"

இந்த உப்பா இவர் சாவுக்கு காரணம்??
மேற்கோள் செய்த பதிவு: 1286833

ம்ம்.. சும்மா ஜோக்குக்காக ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 23, 2018 10:26 am

Code:
"அவர் டூத் பேஸ்ட்ல உப்பு இருந்துச்சு!"

ஒரு துப்பறியும் கதை ! - மரண கடி ! Images?q=tbn:ANd9GcQ5fG8j9k56JhOAZ2_HGoxrdX2ZxLWbZ_pzGgp8fr_pPqMEDq59

காஜல் அகர்வால் படத்திற்கும் தலைப்பிற்கு சம்பந்தமில்லை.

டைம் பாஸ் படம் போட்டேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 23, 2018 10:28 am

"மரண கடி" சூப்பர் கற்பனை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக