புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு
ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட வழக்கில்
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ்,
ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைதாகி
சிறையில் இருக்கிறார்கள்.
அவர்களை விடுதலை செய்வது குறித்து நடிகர்
ரஜினிகாந்திடம் நிருபர்கள் நேற்று முன்தினம் கேள்வி
எழுப்பியபோது எந்த 7 பேர் என்று கேட்டார்.
இந்த பதில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை
உருவாக்கி உள்ளன. ‘எந்த 7 பேர்’ என்ற
ஹேஷ்டேக்கின் கீழ் கிண்டல்களும் பதிவாகிறது.
டெலிவிஷன்களிலும் இது விவாதமாக மாறியது.
நடிகை கஸ்தூரியும் ரஜினிகாந்தை விமர்சித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த யாரும்
ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை தெரியாமல்
எப்படி இருக்க முடியும்.
ரஜினிகாந்த் தமிழக பிரச்சினைகளில் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்.
இது அப்பாவித்தனம் இல்லை. அறியாமை. அவருக்கு அந்த
7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் கூறவில்லை.
நடப்பு விஷயத்தை அறியவில்லை என்று கூறியுள்ளார்.
முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது
பொருத்தமானது இல்லை. தலைவர்கள்
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும்.
மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர்
முழிக்கலாமா?’’
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.
-
------------------------
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கஸ்தூரி வாதம் எனக்கு சரியெனப்படவில்லை.
இந்த 7 பேரும் கொலைக்குற்றவாளிகள் இவர்களை
பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நிச்சயம் அரசியல்வாதியாக இருக்கம் பட்சத்தில் இவர்களை தெரிந்து
கொள்ள வேண்டும் , அரசியல் பண்ண நிச்சயம் இவர்கள் தேவைப்படுவர்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285727M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
ஆமாம், இந்த வேலைக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கேள்வியை சரியாக கேட்கவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் என்று கேள்விகேட்டு இருந்தால் சொல்லாமல் இருந்திருப்பேனா? என்கிறார். பேரறிவாளனுடன்
அவர் பரோலில் வந்த போது 20 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தாராமே!
முக்கியமாக நடிகர்கள் எல்லாம் ,ஓரிருவரை தவிர, வசனகர்த்தா எழுதியதைத்தான் பேசுவார்கள். நடிகைகள் என்றால் வசனகர்த்தா எழுதியதை பேசுவதை போல் வாய் அசைப்பார்கள்.டப்பிங் கலைஞர் கூட இருப்பது நல்லது.இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூடவே சப்போர்டுக்கு பலர் வரவேண்டும்.
ரமணியன்
அவர் பரோலில் வந்த போது 20 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தாராமே!
முக்கியமாக நடிகர்கள் எல்லாம் ,ஓரிருவரை தவிர, வசனகர்த்தா எழுதியதைத்தான் பேசுவார்கள். நடிகைகள் என்றால் வசனகர்த்தா எழுதியதை பேசுவதை போல் வாய் அசைப்பார்கள்.டப்பிங் கலைஞர் கூட இருப்பது நல்லது.இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூடவே சப்போர்டுக்கு பலர் வரவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ரஜினி ஓர் சாமான்ய மனிதரல்ல. அவர் ஓர் நடிகர் .நல்லதை செய்ய விரும்புபவர் . எனவே கோலை செய்தவர்களை காப்பாற்ற எப்படி அவர் துணை நிற்பார். எத்தனை ஆண்டுகள் குற்றவாளிகள் சிறையில் இருந்தாலும்
மாண்ட பிரதமர் திரும்ப போவதில்லை . சிறையில் என்ன செக்கா இழுத்தார்கள். கல்லா உடைத்தார்கள் என்ன அவர்கள்மீது அவ்வளவு பரிதாபம்.
ஆயுள் தண்டனை கைதிகளாகவே சிறையில் இருந்திடனும். என பலர் மனதிற்குள் கூறுகின்றனர். ரஜினி மனசாட்சிக்கு பயந்து நடப்பவர் எனவே அவர் எதையும் எடுத்தேன் கவித்தேன் என கூறமாட்டார்.....

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது
பொருத்தமானது இல்லை. தலைவர்கள்
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும்.
மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர்
முழிக்கலாமா?’’//
ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறார் கஸ்தூரி .. வெறும் ஆசை மட்டும் போதாது நாட்டை ஆள... இதோ அடுத்த உளறல் உளறி இருக்கிறார் பாருங்கள் .... அந்த திரி இல் இருந்தது இங்கே போடுகிறேன்....
அதைத்தான் சமாளித்தார்.... இதுக்கு என்ன சொல்வாராம்?????

வாஸ்த்தவம் ஐயா... சுத்த வேஸ்ட் .... ஆனால் நம் மக்களை என்ன சொல்வது... கருமம்.... முதுகெலும்பு இல்லாதவர்கள் பின்னால் எல்லாம் போகிறார்கள்... இன்னும் ரஜினியை நம்புகிறார்கள்..... எல்லாம் நம் தலையெழுத்து... இதெல்லாம் பார்க்கவேண்டி இருக்கிறதே...M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எஸ்...எஸ்...எஸ்....T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285727M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
ஆமாம், இந்த வேலைக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அவர் யோசித்து பதில் சொல்லுவதற்கு முன் நீங்கள் எல்லோரும் அவசரப்படுகிறீர்கள்.
இலங்கை இன படுகொலையை பற்றி அடுத்த மாதம் சொல்லுவார்.
ரமணியன்
இலங்கை இன படுகொலையை பற்றி அடுத்த மாதம் சொல்லுவார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|