புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
85 Posts - 77%
heezulia
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_m10முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 28, 2018 2:10 am

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.  கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்வு கிடைப்பதில்லை. இதற்கு, நல்ல வைத்தியம் கஸ்தூரி மஞ்சள்.

கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போகும் முன் 1 தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி சிறுது நேரம் வைத்திருந்து பின்னர். நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சளும் உடனடியாக முகத்தில் உள்ள முடிகளை நீக்கி விடாது.

நாளடைவில் தான் போக்கும்; ஆனால், புதிதாக முடிகளை வளர விடாது. அதனால், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடும். மேலும், நல்ல வழுவழுப்பான முக அழகையும் பெறலாம்.

சரும பிரச்னைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசி வர வேண்டும் அல்லது குளிக்க போகும் முன் கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, சிறிது நேரம் வைத்திருந்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள் தூளை பூசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் தினமும் நேரம் கிடைக்கும் போது முகத்தில் தடவி வைத்திருந்து நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சரும பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

#கஸ்தூரி #மஞ்சள் #அழகு #முகம்

முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 28, 2018 10:52 am

எனக்கு முகத்தில் சில கரும் புள்ளிகள் இருந்தது
கஸ்தூரி மஞ்சளை பால் விட்டு குழைத்து கரும் புள்ளிகள் மீது வைத்து வர சரியானது

சூப்பருங்க சூப்பருங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 28, 2018 2:51 pm

இந்த பதிவை முதலில் பார்க்கும்போது 

பிரித்து படித்தேன் கொஞ்சம் டெரர் ஆகா தான் இருந்துச்சி 

மு.க அழகு   க்கு        கஸ்தூரி                                                 மஞ்சள் 

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 28, 2018 3:16 pm

SK wrote:இந்த பதிவை முதலில் பார்க்கும்போது 

பிரித்து படித்தேன் கொஞ்சம் டெரர் ஆகா தான் இருந்துச்சி 

மு.க அழகு   க்கு        கஸ்தூரி                                                 மஞ்சள் 

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1275494

தினமும் பிக் நியூஸ், பிரேக்கிங் நியூஸ் பார்த்து பார்த்து இப்படி ஆகிவிட்டார் பாவம்!

முக அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 28, 2018 4:00 pm

ஆம் தல இது ஏதாவது பரம்பரை வியாதியாக இருக்குமோ

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக