புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_c10இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_m10இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_c10இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_m10இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_c10இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_m10இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_c10இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_m10இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 12:01 pm

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Lion-air-model-plane-

ஜாகர்த்தா – லயன் ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று பயணிகளுடன் சேவையில் ஈடுபட்டிருந்தபோது, சுமத்ரா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மேகமூட்டம் காரணமாக, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற நகரை வந்தடையவிருந்தது.

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 12:02 pm

இன்று திங்கட்கிழமை காலை விமான நிலையங்களுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் லயன் ஏர் விமானம் சுமத்ராவில் ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாக, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.

புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற ஈயச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட நகரை வந்தடையவிருந்தது.

ஜாவா கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்த இடத்தில் விமானத்தின் சிதறிய பாகங்கள் காணப்படுவதாகவும், படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் இந்தோனிசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அந்த விமானம் கடலில் விழுந்ததைப் பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 12:04 pm

இழுவைப் படகு ஒன்று விமானம் கடலில் விழுவதைக் கண்டதாக இந்தோனேசிய தேடல் மற்றும் மீட்புத் துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

விமானத்தின் நிலை பற்றி வினவியதற்கு, “அது விழுந்து நொறுங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”, என அப்பேச்சாளர் யூசுப் லத்திப் குறுஞ்செய்திவழி பதிலளித்தார்.

விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் இடத்துக்கு அருகில் அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்புத் துறைத் தலைவர் முகம்மட் ஷியாகி தெரிவித்தார்.

“விபத்தில் யாரும் தப்பினார்களா என்பது தெரியவில்லை.. தப்பியிருக்க வேண்டும் என்றுத்தான் விரும்புகிறோம், பிரார்த்திக்கிறோம். இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்வதற்கில்லை”, என்றார்.

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 12:07 pm

விமானம் கடலில் விழுந்ததையடுத்து பயணிகளைக் காப்பாற்றும் வகையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது இந்தோனேசிய அரசு. ஜகார்த்தாவின் வடகடல்பகுதியில் உள்ள தன்ஜுங் பிரியோக் எனும் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லைப் சாக்கெட்டுகள் மற்றும் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீட்புப்படையினர், இந்தோனேசிய கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், விமானம் விழுந்த பகுதியில் இருக்கும் கப்பல்களை மீட்புப்பணிக்கு பயன்படுத்தவும் இந்தோனேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜாவா கடலில் 34 கடல் மைல்களுக்கு ஜகார்த்தா, பாண்டுங் மற்றும் லம்பங் போன்ற மூன்று நகரங்களிலிருந்து படகுகள், ஹெலிகாப்டர் மற்றும் 130 மீட்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சமீபத்தில் இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியான சோகம் நிகழ்ந்தது. இப்போது, அந்த சோகம் மறைவதற்குள் அடுத்த துயர சம்பவம் நடந்துள்ளது.

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 12:10 pm

அதிகத் திறன் வாய்ந்த போயிங் 737 மேக்ஸ் வகை விமான சேவை 2017-ல் தொடங்கப்பட்டது. லயன் ஏர்லைன்ஸின் மலேசியப் பிரிவான மலிண்டோ ஏர், சர்வதேச சேவையை முதலில் தொடங்கியது.

இந்தோனேசியாவின் நவீனமான மற்றும் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் சேவைகளில் ஒன்று லயன் ஏர்லைன்ஸ் ஆகும்.

கடந்த 2013-ம் ஆண்டில் போயிங் 737- 800 ரக ஜெட் விமானம், பாலி தீவு அருகே தரையிறங்கும்போது கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விமானத்தில் இருந்த 108 பேர் உயிர் பிழைத்ததும் நினைவுகூரத் தக்கது.

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 29, 2018 12:49 pm

சோகம் சோகம்
-இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Http%3A%2F%2Fprod.static9.net.au%2F_%2Fmedia%2F2018%2F10%2F29%2F16%2F21%2Fnewdebris
-
Recovered debris from Lion Air flight JT610 that crashed into the sea shortly after take-off. (twitter)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 2:49 pm

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Lion-Air-pilot-Bhavye-Suneja-29102018
கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் விமானி பவ்யே சுனேஜா
இன்று திங்கட்கிழமை காலை ஜாவா கடல் பகுதியில் விழுந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முக்குளிப்பு வீரர்களால் தொடரப்பட்டு வரும் வேளையில், அந்த விமானம் எப்படி விழுந்திருக்கலாம் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.

காரணம், அது புதியதொரு விமானமாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கொண்டுதான் அது பயண சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த விமானத்தை இயக்கிய விமானி இந்திய நாட்டு குடியுரிமை பெற்ற – புதுடில்லியைச் சேர்ந்த – பவ்யே சுனேஜா என்பவர் (படம்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் அவரது துணை விமானியும் பல ஆயிரக்கணக்கான மைல்கள் விமானத்தைச் செலுத்திய அனுபவம் வாய்ந்தவர்களாவர்.

இதே விமானம் கடந்த முறை சேவையில் ஈடுபட்டிருந்தபோது, அதில் தொழில் நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், எனினும் அவை நடைமுறைப்படி சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், எந்தக் காரணத்தினால் அந்த விமானம் விழுந்திருக்கக் கூடும் என்ற மர்மம் எழுந்துள்ளது.

ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த விமானம் கடலுக்குள் புதைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் சில மட்டும் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாகவோ, தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.

புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற ஈயச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட நகரை வந்தடையவிருந்தது.

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 6:31 pm

புத்ரா ஜெயா – ஜாவா கடலில் இன்று காலை விழுந்த லயன் ஏர் விமானத்தில் இருந்த பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை, விவரங்கள் குறித்து அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்தப் பயணிகளின் பட்டியலில் மலேசியர்கள் யாருமில்லை என்றும் விஸ்மா புத்ரா அறிக்கையொன்றின் வழி உறுதிப்படுத்தியது.

எனினும் நிலைமையையும், மீட்புப் பணிகளின் நிலவரங்களையும் ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் இதன் தொடர்பில் விளக்கங்கள் பெற விரும்புவோர் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணில் ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் விஸ்மா புத்ரா மேலும் தெரிவித்தது:

: mwjakarta@kln.gov.my | jkonsular@gmail.com or : +62215224947.

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 29, 2018 7:14 pm

கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் இந்தோனேசிய மக்களுக்கு.
சுனாமி உயிர் இழப்பு. இப்போது விமான உயிரிழப்பு சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 7:43 pm

இந்த விமான விபத்துக்கு காரணம்
எதுவானாலும் பல உயிர்களை
பழி வாங்கி இந்தோனேசியா
மக்களுக்கு மீளா துன்பத்தை
ஏற்படுத்தியது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக