உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரங்களின் வரங்கள்! – பலாமரம்
3 posters
மரங்களின் வரங்கள்! – பலாமரம்

-
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் பலா மரம் பேசுகிறேன்.
என்னுடைய தாவரவியல் பெயர்
ஆர்ட்டோ கார்பஸ் ஹெடெரொஃ பில்லஸ் லாம்க்.
நான் மோரேஸி என்ற குடும்பத்தைச் சேர்ந்தவள்.
நான் எனதருமை தமிழ் மக்களின் முக்கனிகளில்
இரண்டாவதாக இருக்கிறேன்.
என்னை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை
அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நான் கால்நடைகளுக்கு நல்ல உணவாகவும் விளங்குகிறேன்.
நான் ஒரு பசுமை மாறா மரம். நான் வறண்ட இடங்களில்
கூட முழுமையாக இலையை உதிர்த்திடாது ஓங்கி உயர்ந்து
வளருவேன்.
நான் ஈரச் செழிப்புள்ள மணற்பாங்கான நிலங்களிலும்,
மலைச்சரிவுகளில் அதிகமாகக் காணப்படுவேன்.
குழந்தைகளே, என்னுடைய காய்களை கறியாகச் சமைத்து
உண்ணலாம். சுவையாக இருக்கும். என்னை நேரடியாக
உண்பதுடன், ஜாம், பானம், ஜெல்லி முதலியவையும் செய்து
சாப்பிடலாம்.
நான் வீணை, தம்புரா முதலிய இசைக் கருவிகளும்,
பல விதமான மரச்சாமான்கள், பொம்மைகள் செய்யவும்
பயன்படுவேன்.
நான் ஆஸ்துமா, கண் பார்வை குறைவு, புற்று நோய்,
உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களிலிருந்து
உங்களைப் பாதுகாப்பேன்.
என்னிடம் புரத சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக
உள்ளது. என்னிடம் பொட்டாசிய சத்து அதிகமாக இருப்பதால்,
உங்கள் உடலில் சோடியத்தின் அளவை சீராகப் பராமரிக்கவும்,
பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுப்பேன்.
என்னிடம் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமான
மண்டலத்தை சீராக வைத்திருந்து மலச்சிக்கல்
பிரச்சினையைத் தீர்ப்பேன்.
மேலும், உடலிலிருந்து நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி
என் பழத்தைப் போலவே உங்களையும் பளபள என
வைத்திருப்பேன். என்னுடைய இலையை காய வைத்து
பொடியாக்கி தேனில் கலந்து காலை வேலையில் அருந்தினால்
நாள்பட்ட வயிற்றுப் புண்ணைப் போக்குவேன்.
நான் முதுமையை தள்ளிப் போடுவேன். என் காம்பு
அருகிலுள்ள சிறு முட்களை எண்ணி ஆறால் பெருக்கி ஐந்தால்
வகுத்தால் என்னுள்ள உள்ள பலா பழத்தின் சுளைகளை
அறியலாம் என “கணக்கதிகாரம்’ என்ற நூல் தெரிவிக்கிறது.
நான் தமிழ் ஆண்டில் சுபகிருது ஆண்டை சேர்ந்தவள்.
என்னுடைய நட்சத்திரம் உத்திராடம், ராசி மிதுனம்.
–
———————————-
By – பா.இராதாகிருஷ்ணன் |
நன்றி- சிறுவர் மணி
Re: மரங்களின் வரங்கள்! – பலாமரம்
பலா மரம் தன் சுயசரிதையில்
அதன் முழு பலன்களையும்
அடுக்கியது அருமை.
நன்றி ஐயா
அதன் முழு பலன்களையும்
அடுக்கியது அருமை.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: மரங்களின் வரங்கள்! – பலாமரம்
நல்ல பகிர்வு அண்ணா....மிக்க நன்றி !
.......


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|