புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:07 pm

» ????????????My search????????????
by Lecy Antone.P Yesterday at 9:43 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Antone.P Yesterday at 9:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 8:13 pm

» இந்தியா விரைவில் வல்லரசு ஆகும்..!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:50 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Anyone.P Yesterday at 5:53 pm

» காமராஜர் -
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» இந்தியாவின் முதல் பேசும் படம்…
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» புதிய ஆத்திச்சூடி எழுதி உரை எழுதியவர்…
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» வாக்கிங் போய்ட்டு வரும் போதெல்லாம் தினமும் ஃபிரெஸ் ஜூஸ் குடிக்கிறீங்களா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm

» அது அப்பளம் இல்லை, பூரி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:30 pm

» திருவாரூர் குணா எழுதிய, 'அரசியலில் ரஜினி' கட்டுரையிலிருந்து:
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» என் (அறி) முகம் - குணா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» குணா !இது தானே உந்தன் அழகு.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm

» என்னே! அழகு இந்த மோனலிசா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:20 pm

» திருநெல்வேலி சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» செம்மொழியின் சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 pm

» என்னே தமிழின் இனிமை!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

» என்னே ஒரு கண்டுபிடிப்பு...!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» என்னே ஞாபகசக்தி…!!??
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» கருத்துப்படம் 27/02/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» நின்நிலை இறைநிலை !!!
by rajuselvam Yesterday at 10:52 am

» பாக். வரலாற்றில் முதல் முறையாக பெண்ணுக்கு முதல்வர் பதவி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» சர்வதேச விருதுகளை அள்ளிய வீரத்தின் மகன்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» திரைப்படங்கள்- இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:49 am

» ரணம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» பைரி - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:30 am

» கிளாஸ்மேட் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:26 am

» நினைவெல்லாம் நீயடா - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:24 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Feb 26, 2024 3:58 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by ஜாஹீதாபானு Mon Feb 26, 2024 2:53 pm

» வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:43 pm

» வாழ்வின் ரகசியங்கள்:
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:39 pm

» வாழ்வின் இலட்சியங்கள்!
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:37 pm

» வாழ்வின் வலி
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:36 pm

» வாழ்வின் அழகியல்!
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:35 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:35 pm

» கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:33 pm

» இமான் இசையமைத்த திரைப்பட பாடல்கள்
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:21 pm

» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:20 pm

» கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயர். …
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 1:03 pm

» வட்டிக்கு பணம் தரவா சாமி…!
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:47 pm

» தொழில் முனைவோராக நடிகை அபர்ணா பாலமுரளி
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:42 pm

» ‘அக்கரன்’ படத்தில் கதையின் நாயகனாக மாறிய எம்.எஸ்.பாஸ்கர்
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
29 Posts - 36%
Dr.S.Soundarapandian
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
24 Posts - 30%
ayyasamy ram
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
17 Posts - 21%
Lecy Antone.P
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
3 Posts - 4%
T.N.Balasubramanian
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
2 Posts - 2%
Rajimani
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
1 Post - 1%
prajai
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
1 Post - 1%
Lecy Anyone.P
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
302 Posts - 25%
Dr.S.Soundarapandian
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
284 Posts - 24%
ayyasamy ram
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
270 Posts - 23%
heezulia
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
189 Posts - 16%
krishnaamma
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
60 Posts - 5%
mohamed nizamudeen
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
27 Posts - 2%
Anthony raj
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
15 Posts - 1%
Pampu
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
9 Posts - 1%
prajai
பறவைகள் பலவிதம் Poll_c10பறவைகள் பலவிதம் Poll_m10பறவைகள் பலவிதம் Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகள் பலவிதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81299
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 11:57 am

பறவைகள் பலவிதம் Bird
-
இந்த உலகில் சிறகுகள் உள்ள உயிரினங்கள், பறவைகள்
மட்டுமே. அவற்றின் சிறகுகள் மனிதர்களின் முடி மற்றும்
நகங்களில் உள்ள கெராட்டின் பொருளால் ஆனது.

மனிதர்களின் புஜங்களில் உள்ள அதே எலும்புகளின்
அமைப்பில்தான் பறவைகளின் இறகுகளும் உள்ளன.
ஆனால், அதன் அமைப்புதான் வித்தியாசமானது.

பறவையின் எலும்புக்கூட்டில் உள்ள சில எலும்புகள்
உள்ளீடற்றவை. அதனாலேயே பறவைகளால் காற்றில்
பறக்கமுடிகிறது.

உலகில் 9 ஆயிரத்து 800 வகை பறவை இனங்கள்
இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

பறவைகளின் பண்புகள்

#முதுகெலும்பிர்கள்

#வெப்பரத்த உயிர்கள்.

#சிறகுகள் கொண்டவை

#கடினமான, நீர்புகாத ஓடுகளைக் கொண்ட முட்டைகளை
இடும். பெற்றோர் பறவைகள், முட்டைகள் பொரிந்து
குஞ்சுகள் வெளிவரும் வரை அடைகாக்கும்.
குஞ்சுகள் வளரும் வரை உணவூட்டிப் பாதுகாக்கவும் செய்யும்.

ஒசனிச்சிட்டு

உலகில் உள்ள பறவை இனங்களிலேயே சிறிய பறவையினம்
ஒசனிச்சிட்டு. இது தேன்சிட்டைப் போலவே அந்தரத்தில்
இறக்கையை அடித்துக்கொண்டே ஒரு செடியில் உள்ள
பூவிலிருந்து தேனைக் குடிக்கும்.

தென் அமெரிக்க நாடுகளில் வாழும் இப்பறவை
5 சென்டிமீட்டர் நீளமே கொண்டது. எடை 1.8 கிராம் மட்டுமே
இருக்கும்.

இரண்டேகால் அங்குலம் உள்ள ஒசனிச்சிட்டு 9 அடி
உயரமுள்ள தீக்கோழி வரை பல்வேறு பறவையினங்கள்
இந்த பூமியில் காணப்படுகின்றன.

நெருப்புக்கோழி

உலகிலேயே மிகப்பெரிய பறவை நெருப்புக்கோழி.
இவை எட்டு அடி வரை வளரக்கூடியவை. பறக்க முடியாதவை.
நெருப்புக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும்
கொண்டவை.

மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.
ஆப்பிரிக்க பாலைவனங்களிலும், சவானா புல்வெளிகளிலும்
காணப்படுகின்றன.

நெருப்புக்கோழி இடும் முட்டைகள் அளவில் பெரிய
முட்டைகளாகும். பகலில் பெண் பறவையும்,
இரவில் ஆண்பறவையும் முட்டைகளை அடைகாக்கும்.

————————————
தி இந்துView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக