புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
Page 1 of 1 •
சமூக வலைதளமான சுட்டுரையில் "மீ டூ' என்ற பெயரில் பெண்கள் முன்வைத்து வரும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.
பெண்கள், தங்களது பணியிடங்களில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறும் "மீ டூ' (நானும் பாதிக்கப்பட்டேன்) பிரசாரம், இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதேபோல், பாலிவுட் இயக்குநர் சஜித் கான், நடிகர் அலோக் நாத் உள்ளிட்டோரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், வெளியுறவுத் துறை இணையமைச்சரும் முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், "மீ டூ' விவகாரம் தொடர்பாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, பிடிஐ செய்தியாளருக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
"மீ டூ' பிரசாரத்தில் ஒவ்வொரு பெண்களும் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள வலியையும் வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் புகார்களை நான் நம்புகிறேன்.
இப்புகார்கள் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக, மூத்த நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள்
அடங்கிய குழுவை அமைக்க எனது அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்கு ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து இக்குழு விரிவாக ஆய்வு செய்யும். பின்னர், அதனை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை அமைச்சகத்துக்கு வழங்கும்.
பெண்கள், தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அமைதி காக்கக் கூடாது. அவற்றை துணிச்சலுடன் வெளியே தெரிவித்து, தங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை வெட்கி தலைகுனியச் செய்ய வேண்டும்.
இதுபோன்ற புகார்களை, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் "ஷி பாக்ஸ்' இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.
சுய விவரம் தெரிவிக்காமல் அளிக்கப்படும் புகார்களும் கவனத்தில் கொள்ளப்படும். பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தே பிரதமர் மோடி தலைமையிலானஅரசு செயல்பட்டு வருகிறது.
"பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம்' திட்டமே அதற்கு உதாரணம் என்றார் மேனகா காந்தி.
மேலும், இதுபோன்ற புகார்களை முன்வைக்கும் பெண்களை எந்த விதத்திலும் அவமானப்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீதிபதி ஆதரவு:
இதனிடையே, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கௌதம் படேல், "மீ டூ' பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மற்ற துறைகளைப் போல நீதித்துறையிலும் ஆணாதிக்கமும், பாலின பாகுபாடும் நிலவுவதாக அவர் கூறினார்.
பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளும் நேரமிது
பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குறித்த "மீ டூ' இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பெண்களை கெüரவத்துடன் நடத்தவும், அவர்களை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது' என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "மாற்றத்தை கொண்டுவரும் வகையில், உண்மையானது தெளிவாகவும், உரத்த குரலிலும் ஒலிக்க வேண்டும். பெண்களை மதிப்புடனும், கெüரவத்துடன் நடத்துவதற்கு கற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது. அவ்வாறு பெண்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கான வாய்ப்புகளை குறைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
அக்பரை குறிப்பிடாத ராகுல்: எனினும், வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம். ஜே. அக்பருக்கு எதிராக எழுந்துள்ள பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிடவில்லை. பல்வேறு ஊடகங்களின் ஆசிரியராகக் பணியாற்றியபோது அக்பர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் உள்ளிட்ட 10 பெண்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதையடுத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
நாடு முழுவதுமாக தற்போது "மீ டூ' என்ற இந்த இயக்கம் முக்கிய விவாதப் பொருளாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பலதுறைகளைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானது தொடர்பாக "மீ டூ' என்ற குறிப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.
"மீ டூ' புகார்: பிரதமர் மோடிக்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவர் கடிதம்
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"மீ டூ' இயக்கத்தை வரவேற்கிறேன். பெண்கள் தங்களுக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர இந்த இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எம்.ஜே.அக்பரை அமைச்சர் பதவியிலிருந்து நீங்கள் (பிரதமர் மோடி) நீக்க வேண்டும்.
அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் கிடையாது என்று கருதுகிறேன். 7 பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்த பிரமதர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுவாதி மலிவால் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. "மீ டு' எனும் பெயரில் பெண்கள் தங்களுக்கு ஆடவரால் இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான கொடுமைகள் உள்ளிட்ட தகவல்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா அண்மையில் சக நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் தற்போது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதில் அவர்கள், பத்திரிகை ஆசிரியராக எம்.ஜே. அக்பர் இருந்தபோது, தங்களிடம் பாலியல் ரீதியில் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து அக்பர் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1281608SK wrote:தல மீ டு வில் ஆண்கள் புகார் கூற முடியுமா
#HeToo - time to 'save the males' - இங்கு புகார் அளிக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281687சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1281608SK wrote:தல மீ டு வில் ஆண்கள் புகார் கூற முடியுமா
#HeToo - time to 'save the males' - இங்கு புகார் அளிக்கலாம்!
ஹீடு இது பல ஆண்மகன்களை நிச்சயம்
காப்பாற்ற கூடும் சிவா.
என்னை சுற்றி இந்த மாதிரி கஷ்டம் அனுபவிக்கும் நண்பர்கள் கூட்டம்
நலம் பெற கூடும்.
நன்றி சிவா
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1