உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்
3 posters
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்
சென்னையில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அதிரம்பாக்கம் பகுதியில் 3,85,000 ஆண்டுகள் பழைமையான கற்கள் கண்டுபிடிப்பு. இதன் மூலமாக ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி ஆகியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் அதிரம்பாக்கம் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால கற்களை வைத்து ஆராய்ந்த போது. இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே தோன்றி, வளர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இதுநாள் வரை மானுடவியலாளர்கள் தெற்காசிய பகுதியில் வாழும் மக்கள், ஆப்ரிக்காவில் தோன்றி அங்கிருந்து, இங்கே புலம்பெயர்ந்தவர்கள் என்றே கூறியும், நம்பியும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாள் நம்பிக்கை! மனிதன் முதலில் எங்கே தோன்றினான் என்ற கேள்விக்கு, பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியார்கள், பொதுமக்கள் நம்பி வந்த பொது கருத்தானது ஆப்ரிக்கா என்பது தான். இதற்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் என பலவன இருந்தன. ஏனெனில், நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் மனிதர்கள் தோன்றியதன் ஆதாரம் இருந்தது. எனவே, அங்கிருந்தே மனிதர்கள் ஐரோப்பிய மற்றும் தெற்காசிய கண்டத்திற்கு புலம்பெயர்ந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. Image Source: commons.wikimedia சமீபத்திய கண்டுபிடிப்பு! ஆனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அதிரம்பாக்கம் என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் 3 இலட்சத்து 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், தமிழர்கள், இந்தியர்கள் ஆப்ரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் இங்கேயே தோன்றியவர்கள் என்பது உறுதி ஆகியுள்ளது. Image Source: wikipedia மானுடவியலாளர்களால்... இதனால் இத்தனை நாட்களாக மானுடவியலாளர்களால் நம்பப்பட்டு வந்த நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது. ஆகவே, தெற்காசியா, இந்தியாவில் வாழும் மக்களானவர்கள் இங்கேயே தோன்றி, அக்காலத்திலேயே அதிநவீன கருவிகள் உருவாக்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்றும். இவர்கள் புலம்பெயர்ந்து வந்தவர்கள் இல்லை என்றும் மானுடவியலாளர்களால் கருத்து தெரிவித்துள்ளனர். Image Source: wikipedia கல் கருவிகள்! சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கள் வெறும் கற்கள் அல்ல. அவை பல வேலைகளுக்கு கருவியாக பயன்படுத்த அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய கல் கருவிகள். கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்களின் வயதானது 3.85 .000 இலட்சம்ள்ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இதை வைத்து காணும் போது மனிதர்களின் தோற்றம் இங்கே உதயமாகியிருக்கலாம் என்றும் கருத வைக்கிறது. Image Source: wikipedia 7200! அதிரம்பாக்கத்தில் இத்தைகைய கற்கள் 7200 என்ற எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானுடவியலாளர்கள், இந்த கற்கள் கத்தி போன்ற கூர்மையான கருவிகள் போன்று இருக்கின்றன என்றும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவினுள் 1.25 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் தான் வந்ததாக கருதப்பட்டது. Image Source: commons.wikimedia எங்கே? எப்போது? இதுநாள் வரை இந்த தொழில்நுட்பம் ஆப்ரிக்காவில் 4.5 - 3.2 இலட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டும், தெற்காசியாவிவில் 2.5 இலட்சம் ஆண்ளுடுகளுக்கு இடைப்பட்டும் தோன்றியதாக அறியப்பட்டு வந்தது. தற்போதைய ஆய்வை வைத்து பார்த்தால்... இதே தொழில்நுட்பம் இந்தியாவில் 3.85 இலட்சம் வருடங்களுக்கு முன்னரே தோன்றியிருப்பது உறுதி ஆகியிருக்கிறது. தனித்துவம்! இந்த ஆய்வின் மூலமாக ஆதி மனிதர்கள் ஆப்ரிக்காவில் இருந்து தெற்காசியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் இல்லை என்பது மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே சுதந்திரமாக தோன்றி வளர்ந்தவர்கள் என்பதற்கும் சான்றாக அமைந்துள்ளது. மானுடவியலாளர் யான் காக்! இந்தியாவின் கலாச்சாரமானது நெதர்லாந்து மற்றும் ஆப்ரிக்காவை ஒன்றிணைந்தது என்று விசுகான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மானுடவியலாளர் யான் காக் தி வெர்ய் என்ற இணையத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதிரம்பாக்கம்! அதிரம்பாக்கமானது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊராகும். இது இந்தியாவின் பழமையான இடமாகவும், அகழ்வாராய்ச்சி நடந்து வரும் இடமாகவும் இருந்து வருகிறது. அதிரம்பாக்கதை1863ல் ஆங்கிலேயே அகழ்வாராய்ச்சியாளர் ராபர்ட் ஃபூட் என்பவர் முதன் முதலில் கண்டுபிடித்தார். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அடிக்கடி இங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்திய வரலாற்று தலம்! அதிரம்பாக்கம் எனும் இந்த இடமானது இந்திய வரலாற்றும் அப்பாற்பட்ட வரலாறு கொண்டுள்ளது. இந்த இடத்தில் கல் ஆயிதங்கள் மற்றும் கற்களால் உருவாக்கப்பட்ட கோடாரிகள் தயாரிக்கப்பட்டதர்கான ஆதாரங்களும் இருக்கின்றன. குமரி கண்டம் தான் ஆரம்பமா? இன்றும் பலர் வெறும் கற்பனையே என்று கருதி வரும் குமரி கண்டமானது உண்மையாக இருந்தது தான் என்பதற்கும், அங்கே தோன்றிய ஆதி மனிதர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதற்கும் ஒரு துவக்க புள்ளியாக அமைகிறது இந்த ஆய்வு. Image Source: antiquity.ac.uk தாய் மண்! லெமொரியா என்று அறியப்படும் குமரி கண்டமானது கடலுக்கு அடியே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த போன ஒரு பகுதி ஆகும். இந்திய பெருங்கடலுக்கு அடியே ஆழ்ந்த அமைதியில் உறங்கி வருகிறது ஆதி மனிதனை பெற்றெடுத்த தாய் மண் குமரி கண்டம். ஆதாரம்! இந்த குமரி கண்டமானது ஆசுதிரேலியா மற்றும் ஆப்ரிக்காவை இணைத்து நடுவே அமைந்திருந்த பெரிய கண்டமாகும். இதைத்தொட்டு இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் தமிழன் ஆதி மனித இனத்தில் இருந்து தோன்றியவன் என்பது வெகுவிரைவில் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும்.
நன்றி யாழ்
நன்றி யாழ்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447
Re: ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்
கார்த்திக் இந்த பதிவில் நிறைய உண்மை வெளிப்பட்டது.
இந்த பதிவை பிரித்து சின்ன சின்னதாக பதிவிட்டால் படிக்க
எளிதாக இருக்கும்
நன்றி
இந்த பதிவை பிரித்து சின்ன சின்னதாக பதிவிட்டால் படிக்க
எளிதாக இருக்கும்
நன்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1278834இபழ.முத்துராமலிங்கம் wrote:கார்த்திக் இந்த பதிவில் நிறைய உண்மை வெளிப்பட்டது.
இந்த பதிவை பிரித்து சின்ன சின்னதாக பதிவிட்டால் படிக்க
எளிதாக இருக்கும்
நன்றி
இதை நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கிறேன் அய்யா
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447
Re: ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1278850கார்த்தி , சின்ன சின்ன பத்தியாக பிரித்து இங்கு பின்னூட்டத்தில் போடு நான் மேலே அப்டேட் பண்ணிடுறேன்கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278834இபழ.முத்துராமலிங்கம் wrote:கார்த்திக் இந்த பதிவில் நிறைய உண்மை வெளிப்பட்டது.
இந்த பதிவை பிரித்து சின்ன சின்னதாக பதிவிட்டால் படிக்க
எளிதாக இருக்கும்
நன்றி
இதை நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கிறேன் அய்யா

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|