புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Poll_c10முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Poll_m10முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
T.N.Balasubramanian

3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Poll_c10முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Poll_m10முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Poll_c10 
417 Posts - 48%

289 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 18, 2018 6:59 pm

First topic message reminder :

முத்தான பதினோராம்    வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

.

 முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 274991881019201    

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 19, 2018 2:21 pm

ராஜா wrote:

இதில் தவறேதும் இல்லை SK , செப்டெம்பர் 19  தான் ஈகரையில் பிறந்த நாள்.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அப்பல்லாம் தல , பெரும்பாலும் இரவு நேரங்களில் வான்வெளியில் சித்தர்களுடன் உலா வந்துகொண்டிருப்பார் அது போல நேரங்களில் தான் தளத்தில் பல மாற்றங்களை செய்வார் காலையில் எனக்கு போன் பண்ணி நேற்று இரவு சில மாற்றங்கள் செய்துள்ளீர்களே நன்றாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லுவார். ஐயையோ தல எல்லாம் நீங்கள் செய்தது தான் , நேற்று இரவே எனக்கு தனிமடலில் எப்படி உள்ளது என்று பார்க்க சொன்னீங்களே என்று சொன்னால் தான் அவருக்கு ஞாபகம் வரும்.

மேற்கோள் செய்த பதிவு: 1278083

ஆம் அண்ணா அப்போது சித்தர்களோடு தொடர்பு இருந்ததாலோ என்னவோ சிவகுமாரின் சித்த மருத்துவம் அடிக்கடி ஈகரையில் பார்க்க முடிந்தது

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 19, 2018 2:22 pm

T.N.Balasubramanian wrote:

இனிய பிறந்த தின வாழ்த்துகள், ஈகரையே  அன்பு மலர்  அன்பு மலர்

பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான  தளமென்று
பெருமையாக  பலரும்  புகழ  
வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,Guest

நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
சத்தமின்றி வந்து
சதிராடும்.
ஈகரை சபைதனிலே.

வசியம் செய்திட பதிவுகள்
அவசியம் எனினும்
வேண்டாதவைகளை ,
வெளித்தள்ளவும்  
உத்திகள் உண்டு இங்கே.

பதிவர்கள் சிரமம் குறைய
படவுருக்களும் உண்டு இங்கே.
தளத்தின் நிறை குறை அறிந்திட  
வழிமுறை வகுத்தவர்களும்  இங்கே
குறை  களையும் வல்லவர்களும்  இங்கே..

சிறந்ததோர் தளமென்று
சான்றோர் பலர்  கூற,
பதிவோருக்கும் பங்குண்டு இங்கே.
ஓரிரு முறை சிந்திப்போம்
சிந்தனை தூண்டுபவையை  பகிர்வோம்
நிந்தனை சேர்ப்பவைகளை  தவிர்த்திடுவோம்.
நல்லாக்கம் உங்களதெனின்,சேர்ந்திடும்
நற்பெயரும் உங்களுக்கே.Guest

விதிமுறைகளை படித்திடுவோம்,
விளங்காததை  கேட்டிடுவோம்
விலக்கவேண்டியதை விலக்கிடுவோம்

தினம் தினம்  புன்னகை  புன்னகை
இன்முகம் காட்டி
வணக்கம் :வணக்கம்:  :வணக்கம்:  கூறி, உள் நுழைவோம்  
வருகை பதிவேட்டில்,
நாள் முடிவில்
விடை பெறுவோம்  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்   காட்டியே.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1278084

கவிதை அருமை ஐயா சூப்பருங்க

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 19, 2018 2:23 pm

krishnaamma wrote:ம்ம்... வாங்க வாங்க .... வலம் வந்த நாளெல்லாம் கண்முன்னே வந்து போகுதே விமந்தனி புன்னகை.....நலமா?
[url=https://eegarai.darkbb.com/t148045p30-topic#1278265]
புன்னகை புன்னகை நலமாயிருக்கிறேன். நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 2:26 pm

நன்றி விமந்தினி , நலமா?

தினம் தினம் பத்தாண்டு விழா கொண்டாடலாம் ,நீங்கள் வருவீர்கள் என்றால். புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 19, 2018 2:36 pm

T.N.Balasubramanian wrote:

நன்றி  விமந்தினி , நலமா?

தினம் தினம் பத்தாண்டு விழா கொண்டாடலாம் ,நீங்கள் வருவீர்கள் என்றால். புன்னகை புன்னகை

ரமணியன்

ஹோ...  மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க  முயற்சி செய்கிறேன் ஐயா.

வெகு நாளாகிவிட்டபடியால் பதிவிடுதல் கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது. புன்னகை புன்னகை

நீங்கள் மற்றும் மாமி நலமுடன் இருக்கிறீர்களா?

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 19, 2018 2:42 pm

விமந்தனி wrote:நான் வலம் வந்த ஈகரைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாள்
மேற்கோள் செய்த பதிவு: 1278264
வணக்கம் அக்கா!

நலமா?

அனைவரையும் மீண்டும் ஈகரையில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 2:43 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:

இனிய பிறந்த தின வாழ்த்துகள், ஈகரையே  அன்பு மலர்  அன்பு மலர்

பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான  தளமென்று
பெருமையாக  பலரும்  புகழ  
வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,Guest

நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
சத்தமின்றி வந்து
சதிராடும்.
ஈகரை சபைதனிலே.

வசியம் செய்திட பதிவுகள்
அவசியம் எனினும்
வேண்டாதவைகளை ,
வெளித்தள்ளவும்  
உத்திகள் உண்டு இங்கே.

பதிவர்கள் சிரமம் குறைய
படவுருக்களும் உண்டு இங்கே.
தளத்தின் நிறை குறை அறிந்திட  
வழிமுறை வகுத்தவர்களும்  இங்கே
குறை  களையும் வல்லவர்களும்  இங்கே..

சிறந்ததோர் தளமென்று
சான்றோர் பலர்  கூற,
பதிவோருக்கும் பங்குண்டு இங்கே.
ஓரிரு முறை சிந்திப்போம்
சிந்தனை தூண்டுபவையை  பகிர்வோம்
நிந்தனை சேர்ப்பவைகளை  தவிர்த்திடுவோம்.
நல்லாக்கம் உங்களதெனின்,சேர்ந்திடும்
நற்பெயரும் உங்களுக்கே.Guest

விதிமுறைகளை படித்திடுவோம்,
விளங்காததை  கேட்டிடுவோம்
விலக்கவேண்டியதை விலக்கிடுவோம்

தினம் தினம்  புன்னகை  புன்னகை
இன்முகம் காட்டி
வணக்கம் :வணக்கம்:  :வணக்கம்:  கூறி, உள் நுழைவோம்  
வருகை பதிவேட்டில்,
நாள் முடிவில்
விடை பெறுவோம்  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்   காட்டியே.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1278084

ஆஹா ஆஹா ...கவிதை அருமை ஐயா

பல பழைய முகங்களையும் பார்க்க முடிகிறது , ஈகரை விழாக்கோலம் பூண்டிருக்கிறது :)

மேற்கோள் செய்த பதிவு: 1278236

நன்றி, ராஜா.!
நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
இது உங்கள் வரிகள் --நான் உபயோகப்படுத்தி உள்ளேன்.
ஆம் உண்மையிலேயே விழாக்கோலம்தான்.மறந்து போகும் அளவு இருந்த பலரின் மலர் முகங்கள் தெரிகின்றன.

ஓர் விஷயமும் புலப்படுகிறது. ஈகரையின் மீதுள்ள அவர்கள் பற்றுதல்கள்.

ரமணியன்  .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 19, 2018 2:45 pm

balakarthik wrote:2010இல் நான் எதேற்சையாக கண்டு பின்பு உறுப்பினர் ஆகி இந்த எட்டு ஆண்டுகளில் இணைய வழி இணைப்பில் நட்பாக தொடங்கி இன்று இதயவழி தொடர்பாய் உறவாய் தொடரும் ஈகரை தளம் இன்னும் பல்லாயிரக்கணக்கான இதயங்கள் இணைந்து என்றும் வெற்றி வாகை சூட வாழ்த்துகள் ????????????????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1278102

வணக்கம் @balakarthik , வாழ்த்து தெரிவித்ததுடன் காணாமல் போகக் கூடாது, பதிவுகள் எழுத இயலாவிட்டாலும் இணைந்திருங்கள், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி!

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 19, 2018 2:47 pm

heezulia wrote:18 .09 .2018

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Images?q=tbn:ANd9GcSJ3x1G9YT3cwEO0O2KbxjbM5eaTeMDD-X4EdE79CM7cUdhhEyzmw

Heezulia

வணக்கம் @heezulia , நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் ஈகரையில் மீண்டும் நான் இணைந்துள்ளேன், ஆதலால் தங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

தங்களின் நகைச்சுவைப் பேச்சு ரசிக்க வைக்கிறது!

மகிழ்ச்சி!

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 19, 2018 2:48 pm

M.M.SENTHIL wrote:அகவை பத்து
ஆனந்தம் நெஞ்சில்
இணைய உலகில்
இப்படியும் ஒரு குடும்பமா?
வியந்ததுண்டு பல நாள்!!

சற்றே மனம்
தடுமாறும் போதெல்லாம்
எனை தாங்கிப் பிடித்த
தாயல்லவா ஈகரை!!

பதிவொன்றை எழுதிய பின்
உற்சாகப்படுத்தும்
உண்மையான உறவுகள்!!

என் வாழ்வில் இனி
எங்கேனும் உள்ளம் திறந்து
அனைத்தும் சொல்வேனா??
அறியேன் நான்!!

முதன் முதலில்
உள்ளம் திறந்தது இங்கேதான்!!
மனதில் சிறு பாரமெனினும்
மறவாமல் நான் வருமிடம்
ஈகரையின்றி வேறில்லை!!

இரத்த சொந்தங்கள்
அனைத்தும் பொய் வேசமே
அனுபவத்தில் கண்ட உண்மை,
இந்த இணைய சொந்தமோ
அன்பின்றி வேறில்லை
அனுபவித்து கண்ட உண்மை!!

தமிழ் உள்ளவரை
ஈகரை எனும்
இணைய அரசி இருப்பாள்,
ஈகரை உள்ளவரை
தமிழன்னையும் உலா வருவாள்!!

ஈகரைக்கு உயிர் கொடுத்த அன்னையாம்
சிவா அண்ணாவுக்கு நன்றிகள் பல,
உடன் இருந்து செதுக்கி
ஜொலிக்க வைத்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றிகள் பல!!
மேற்கோள் செய்த பதிவு: 1278132

தங்களின் கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளீர்கள் தம்பி, மிகவும் நன்று!

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக