புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278090- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278070சிவா wrote:
இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது, இருப்பினும் இந்த வாழ்த்து திரி தொடரட்டும்.
சிவா ,நீங்கள் ஈகரையில் இணைந்த தினம் 19 செப் .
ஈகரை உருவாகாமல் நீங்கள் இணைந்திருக்கமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278093ராஜா wrote:
இதில் தவறேதும் இல்லை SK , செப்டெம்பர் 19 தான் ஈகரையில் பிறந்த நாள்.
அப்பல்லாம் தல , பெரும்பாலும் இரவு நேரங்களில் வான்வெளியில் சித்தர்களுடன் உலா வந்துகொண்டிருப்பார் அது போல நேரங்களில் தான் தளத்தில் பல மாற்றங்களை செய்வார் காலையில் எனக்கு போன் பண்ணி நேற்று இரவு சில மாற்றங்கள் செய்துள்ளீர்களே நன்றாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லுவார். ஐயையோ தல எல்லாம் நீங்கள் செய்தது தான் , நேற்று இரவே எனக்கு தனிமடலில் எப்படி உள்ளது என்று பார்க்க சொன்னீங்களே என்று சொன்னால் தான் அவருக்கு ஞாபகம் வரும்.
இப்ப இதைப் பற்றி யாருமே கேட்கவில்லையே தல... எதற்கு இந்த தன்னிலை விளக்கம்?
புதுசா வந்திருக்கவங்ககிட்ட இப்படியெல்லாமா மாட்டி விடுவது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278096மேற்கோள் செய்த பதிவு: 1278084T.N.Balasubramanian wrote:
இனிய பிறந்த தின வாழ்த்துகள்
ஈகரையே
இனிய பிறந்த தின வாழ்த்துகள் ஈகரையே
பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,Guest அவர்களே.
நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
சத்தமின்றி வந்து
சதிராடும்.
ஈகரை சபைதனிலே.
வசியம் செய்திட பதிவுகள்
அவசியம் எனினும்
வேண்டாதவைகளை ,
வெளித்தள்ளவும்
உத்திகள் உண்டு இங்கே.
பதிவர்கள் சிரமம் குறைய
படவுருக்களும் உண்டு இங்கே.
தளத்தின் நிறை குறை அறிந்திட
வழிமுறை வகுத்தவர்களும் இங்கே
குறை களையும் வல்லவர்களும் இங்கே..
சிறந்ததோர் தளமென்று
சான்றோர் பலர் கூற,
பதிவோருக்கும் பங்குண்டு இங்கே.
ஓரிரு முறை சிந்திப்போம்
சிந்தனை தூண்டுபவையை பகிர்வோம்
நிந்தனை சேர்ப்பவைகளை தவிர்த்திடுவோம்.
நல்லாக்கம் உங்களதெனின்,சேர்ந்திடும்
நற்பெயரும் உங்களுக்கே.Guest
விதிமுறைகளை படித்திடுவோம்,
விளங்காததை கேட்டிடுவோம்
விலக்கவேண்டியதை விலக்கிடுவோம்
தினம் தினம்
இன்முகம் காட்டி
வணக்கம் கூறி, உள் நுழைவோம்
வருகை பதிவேட்டில்,
நாள் முடிவில்
விடை பெறுவோம் காட்டியே.
ரமணியன்
கவிதை மிக மிக அருமை....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278097மேற்கோள் செய்த பதிவு: 1278089பிளேடு பக்கிரி wrote:ஆஹா.... அதுக்குள்ளே 10 ஆகிடுச்சா.. ???????????? அருமை ????????
இதற்காக உழைத்த சிவா அண்ணாவுக்கு நன்றிகள் கோடி..
அன்பு வரவேற்புக்கள் தம்பி...!
தொடர்ந்து வருகை தாருங்கள்..!
நன்றி தல????
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278100- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278089பிளேடு பக்கிரி wrote:ஆஹா.... அதுக்குள்ளே 10 ஆகிடுச்சா.. ???????????? அருமை ????????
இதற்காக உழைத்த சிவா அண்ணாவுக்கு நன்றிகள் கோடி..
வாங்க வாங்க ,நல்வரவு.
ஆண்டுகள் பல ஆகிவிட்டனவே.
தொடர்ந்து வருக.
ரமணியன்
நன்றிகள்
ஆமாம்.. நீங்களெல்லாம் இருக்கிற தைரியத்தில் விட்டுவிட்டு போய்டோம்????
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#12781022010இல் நான் எதேற்சையாக கண்டு பின்பு உறுப்பினர் ஆகி இந்த எட்டு ஆண்டுகளில் இணைய வழி இணைப்பில் நட்பாக தொடங்கி இன்று இதயவழி தொடர்பாய் உறவாய் தொடரும் ஈகரை தளம் இன்னும் பல்லாயிரக்கணக்கான இதயங்கள் இணைந்து என்றும் வெற்றி வாகை சூட வாழ்த்துகள் ????????????????????????????
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278103- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் ! பத்தாம் ஆண்டு துவக்க விழா , ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்பொழுதுதான் இங்கு இணைந்தது போல உள்ளது, நாட்கள் பறக்கின்றன
.
.
.
அனைத்து நிர்வாகிகளுக்கும் அன்பான உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !
.
.
.
.
சிவாவிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் மற்றும் வாழ்த்துகள் !
.
.
.
அனைத்து நிர்வாகிகளுக்கும் அன்பான உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !
.
.
.
.
சிவாவிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் மற்றும் வாழ்த்துகள் !
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278106- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278084T.N.Balasubramanian wrote:
இனிய பிறந்த தின வாழ்த்துகள், ஈகரையே
பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,Guest
நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
சத்தமின்றி வந்து
சதிராடும்.
ஈகரை சபைதனிலே.
வசியம் செய்திட பதிவுகள்
அவசியம் எனினும்
வேண்டாதவைகளை ,
வெளித்தள்ளவும்
உத்திகள் உண்டு இங்கே.
பதிவர்கள் சிரமம் குறைய
படவுருக்களும் உண்டு இங்கே.
தளத்தின் நிறை குறை அறிந்திட
வழிமுறை வகுத்தவர்களும் இங்கே
குறை களையும் வல்லவர்களும் இங்கே..
சிறந்ததோர் தளமென்று
சான்றோர் பலர் கூற,
பதிவோருக்கும் பங்குண்டு இங்கே.
ஓரிரு முறை சிந்திப்போம்
சிந்தனை தூண்டுபவையை பகிர்வோம்
நிந்தனை சேர்ப்பவைகளை தவிர்த்திடுவோம்.
நல்லாக்கம் உங்களதெனின்,சேர்ந்திடும்
நற்பெயரும் உங்களுக்கே.Guest
விதிமுறைகளை படித்திடுவோம்,
விளங்காததை கேட்டிடுவோம்
விலக்கவேண்டியதை விலக்கிடுவோம்
தினம் தினம்
இன்முகம் காட்டி
வணக்கம் கூறி, உள் நுழைவோம்
வருகை பதிவேட்டில்,
நாள் முடிவில்
விடை பெறுவோம் காட்டியே.
ரமணியன்
அருமையான கவிதை ஐயா.....
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278109- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278089பிளேடு பக்கிரி wrote:ஆஹா.... அதுக்குள்ளே 10 ஆகிடுச்சா.. ???????????? அருமை ????????
இதற்காக உழைத்த சிவா அண்ணாவுக்கு நன்றிகள் கோடி..
ஆஹா , எத்தனை நாட்கள் கழித்து வந்துள்ளீர்கள்...நலமா ?
எத்தனை நாளா..? சரியா எண்ண மறந்துட்டேனே...
????
நலம்.. நீங்க எப்படி இருக்கிறீங்க.. நலம் தானே..
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4714
இணைந்தது : 03/12/2017
18 .09 .2018
Heezulia
Heezulia
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|