புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_vote_lcapமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_voting_barமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_vote_lcapமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_voting_barமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_vote_lcapமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_voting_barமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 18, 2018 6:59 pm

First topic message reminder :


முத்தான பதினோராம்    வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

.


 முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 274991881019201    





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 8:49 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
heezulia wrote:19.09.2018
 T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்
பத்தாண்டு முடிந்து 
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை 
அருமையான  தளமென்று 
பெருமையாக  பலரும்  புகழ  
வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.

TNB  சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு. 

Heezulia  மீண்டும் சந்திப்போம்

யார் பார்த்தாலும் அவர்கள் பெயர் வருவது போல் உள்ள அமைப்பு அது....நடனம் நடனம் நடனம் நீங்கள் பார்த்தால் உங்கள் பெயர் வரும், நான் பார்த்தால் என் பெயர் வரும்... அந்த 'ட்ரிக்' உங்களுக்கு தெரியவேண்டுமா?...சொல்லுங்கள் சொல்லித்தருகிறேன்.... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1278170

11 ம் ஆண்டின் முதல் பக்ரி . மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1278171

ஹா...ஹா..ஹா... ஆமாம் ஆமாம் ...... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 19, 2018 11:08 am

19.09.2018
 
பத்து வருஷத்தை பத்தி இவ்ளோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பேசிட்டு இருக்கோம். SK யை பிக்ச்சர்லியே காணோமே. இன்னும் ஸீனுகுள்ளேயே வரலியே. 

SK ......................... எங்க இருக்கீங்க? பேப்பர்ல விளம்பரம் குடுக்கிறதுக்குள்ள வந்துருங்க சொல்லிபுட்டேன். 

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 19, 2018 11:35 am

heezulia wrote:19.09.2018
 
பத்து வருஷத்தை பத்தி இவ்ளோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பேசிட்டு இருக்கோம். SK யை பிக்ச்சர்லியே காணோமே. இன்னும் ஸீனுகுள்ளேயே வரலியே. 

SK ......................... எங்க இருக்கீங்க? பேப்பர்ல விளம்பரம் குடுக்கிறதுக்குள்ள வந்துருங்க சொல்லிபுட்டேன். 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1278193


வந்துட்டேன் 

சூப்பருங்க சூப்பருங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 19, 2018 12:06 pm

19.09.2018

அத்..............தானே பாத்தேன். வராம எங்ங் ங் ங் ங் ங் க போயிருவீங்க. 

நீங்க ஆரம்பிச்ச பத்து வருஷத்த பத்த் த் த் த் த் த் த வச்சுட்டேனே பாத்தீங்களா? 

"பத்த வச்சுட்டியே பரட்ட" ன்னு திட்டாதீங்க. திட்டினாலும் பரவாயில்ல. எத்தனாவது வருஷத்த ஈகரை எட்டி பாத்திருக்குன்னு எனக்கு தெரிஞ்சு போச்சுல்ல. 

சரி வாரேன்.

Heezulia  

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 19, 2018 12:11 pm

19.09.2018  

ஈகரையில கவிஞர்கள் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சு சந்தோஷமா இருக்கு. 

அவங்களுக்கு வாழ்த்துக்கள்.

Heezulia  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 19, 2018 12:33 pm

heezulia wrote:19.09.2018
 T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்
பத்தாண்டு முடிந்து 
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை 
அருமையான  தளமென்று 
பெருமையாக  பலரும்  புகழ  
வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.

TNB  சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு. 

அது இருக்கட்டும். தலைப்பு என்னவோ 

"முத்தான பத்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஈகரை"ன்னு இருக்கு. 

உங்க கவிதைல 

"பத்தாண்டு முடிந்து 

புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை" ன்னு எழுதியிருக்கீங்க.  

இதுல எது சரி? தெரிஞ்சுக்கணும்ல? 

Heezulia  மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1278133



சிவா wrote:
SK wrote:மைனா அமலாபால் போல இருந்த தலைப்பை 
சந்திரிகா சோப்பு விளம்பர அமலாபால் போல மாற்றிய தலைக்கு மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1278074

உவமை அழகு...! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1278075


பதிவு தொடங்கியது நான் தான் அனால் அந்த பதிவுக்கு அழகாக தலைப்பு கொடுத்தது நம்ம தல தான்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 19, 2018 1:06 pm

T.N.Balasubramanian wrote:

இனிய பிறந்த தின வாழ்த்துகள், ஈகரையே அன்பு மலர் அன்பு மலர்

பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான  தளமென்று
பெருமையாக  பலரும்  புகழ  
வித்தைகள் பல புரிந்த  
விரல்கள் உங்களதே,Guest

நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
சத்தமின்றி வந்து
சதிராடும்.
ஈகரை சபைதனிலே.

வசியம் செய்திட பதிவுகள்
அவசியம் எனினும்
வேண்டாதவைகளை ,
வெளித்தள்ளவும்  
உத்திகள் உண்டு இங்கே.

பதிவர்கள் சிரமம் குறைய
படவுருக்களும் உண்டு இங்கே.
தளத்தின் நிறை குறை அறிந்திட  
வழிமுறை வகுத்தவர்களும்  இங்கே
குறை  களையும் வல்லவர்களும்  இங்கே..

சிறந்ததோர் தளமென்று
சான்றோர் பலர்  கூற,
பதிவோருக்கும் பங்குண்டு இங்கே.
ஓரிரு முறை சிந்திப்போம்
சிந்தனை தூண்டுபவையை  பகிர்வோம்
நிந்தனை சேர்ப்பவைகளை  தவிர்த்திடுவோம்.
நல்லாக்கம் உங்களதெனின்,சேர்ந்திடும்
நற்பெயரும் உங்களுக்கே.Guest

விதிமுறைகளை படித்திடுவோம்,
விளங்காததை  கேட்டிடுவோம்
விலக்கவேண்டியதை விலக்கிடுவோம்

தினம் தினம்  புன்னகை  புன்னகை
இன்முகம் காட்டி
வணக்கம் :வணக்கம்:  :வணக்கம்:  கூறி, உள் நுழைவோம்  
வருகை பதிவேட்டில்,
நாள் முடிவில்
விடை பெறுவோம்  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்   காட்டியே.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1278084

ஆஹா ஆஹா ...கவிதை அருமை ஐயா

பல பழைய முகங்களையும் பார்க்க முடிகிறது , ஈகரை விழாக்கோலம் பூண்டிருக்கிறது புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 19, 2018 1:07 pm

சிவா wrote:
ராஜா wrote:
இதில் தவறேதும் இல்லை SK , செப்டெம்பர் 19 தான் ஈகரையில் பிறந்த நாள்.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அப்பல்லாம் தல , பெரும்பாலும் இரவு நேரங்களில் வான்வெளியில் சித்தர்களுடன் உலா வந்துகொண்டிருப்பார் அது போல நேரங்களில் தான் தளத்தில் பல மாற்றங்களை செய்வார் காலையில் எனக்கு போன் பண்ணி நேற்று இரவு சில மாற்றங்கள் செய்துள்ளீர்களே நன்றாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லுவார். ஐயையோ தல எல்லாம் நீங்கள் செய்தது தான் , நேற்று இரவே எனக்கு தனிமடலில் எப்படி உள்ளது என்று பார்க்க சொன்னீங்களே என்று சொன்னால் தான் அவருக்கு ஞாபகம் வரும்.


இப்ப இதைப் பற்றி யாருமே கேட்கவில்லையே தல... எதற்கு இந்த தன்னிலை விளக்கம்? சோகம்

புதுசா வந்திருக்கவங்ககிட்ட இப்படியெல்லாமா மாட்டி விடுவது? அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1278093இருந்தாலும் நம்ம இஸ்திரியை சொல்லணும்ல தல அய்யோ, நான் இல்லை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 19, 2018 2:14 pm

நான் வலம் வந்த ஈகரைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாள்



முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 2:16 pm

ம்ம்... வாங்க வாங்க .... வலம் வந்த நாளெல்லாம் கண்முன்னே வந்து போகுதே விமந்தனி புன்னகை.....நலமா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக