புதிய பதிவுகள்
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம் Poll_c10தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம் Poll_m10தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம் Poll_c10 
132 Posts - 78%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

kavithasankar

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84814
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 14, 2018 3:42 pm

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே.
-

பழமொழி விளக்கம்
------------------

தலயணை என்பது தான் பேச்சு வழக்கில் தலகாணி
ஆனது. நாம் படுக்கும் போது நம் தலையை அணைத்துத்
தாங்கிடும் ஒன்று தலையணை.

தூங்கும் போது அனிச்சா தசைகளால் ஆன உறுப்புகளான
இதயம் சுவாசப் பை தவிற மற்றவற்றுக்கு வேலை இல்லை.
அவற்றை இயக்கிடும் மூளைக்கும் அதிக வேலை இல்லை.

ஆகவே உடலின் நிலையை விடத் தலையின் நிலை சற்றே
உயரத்தில் இருந்தால் நல்லது.

மல்லாந்து படுத்திருக்கும் போது உடலின் மற்ற பாகங்களை
விட சற்றே அதிக உயரத்திலும், பக்க வாட்டில் திரும்பிப்
படுத்திருக்கும் போது அதை விட சிறிது அதிக உயரத்திலும்
வைத்துப் படுத்தால் நம் கழுத்துக்கும் சிரமம் இருக்காது.
இதற்குத் தோதான ஒன்றுதான் தலையணை.

நமக்கு இதமாக இருக்கக் கூடியது இலவன் பஞ்சடைத்த
தலயணை.

ஒரு மனிதனின் சராசரி எடை சுமார் 60 கிலோவில் இருந்து
80 கிலோ வரை இருக்கலாம். அதில் அவன் தலையின் எடை
சுமார் 4 கிலோக்களே.

தலையணையின் மீது தலையை வைத்துப் படுக்கும் போது
அது சிறிதளவு அமுங்கிடும். பின் நாம் எழுந்த பின் அது
பழைய நிலைக்குத் திரும்பிடும் ஓரளவுக்கு. ஆனால் அதே
தலையணையின் மீது நாம் அமர்ந்தால் உம் உடல் கனம்
முழுவதுமாக தலையணையை அழுத்தி அதனை
சப்பையாக்கி விடும் வாய்ப்பு அதிகம்.

பின் அந்தத் தலையணை தலைக்கு வித்திட தோதாக இருக்காது.
அதனால் தான் வந்ததோ அப்பழமொழி!
-
------------------------
படித்ததில் பிடித்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84814
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 14, 2018 3:49 pm

உண்மை அறிக - சிறுவர் பாடல் பகுதியில்
இப்பழமொழி விளக்கம் மறுமொழியில்
இடம் பெற்றதால் பலருக்கும் சென்றடையவில்லை
-
எனவே தனி திரியாக பதிவிட்டுள்ளேன்.
-
----------
-

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 14, 2018 4:02 pm

அருமை ஐயா நானும் கூட அந்த பதிவை பார்க்கவில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 4:22 pm

எந்தன் கருத்து மறுமுறை.

கேள்விப்படாத பழமொழி என்பதால்
தமிழ்  பழமொழிகள் பக்கம் தேடினேன்.
விக்கியில் தேடும்போது ,இந்த பழமொழி இருப்பது போல்
தெரியவில்லை.
திருவாளர் ஜெகதீசன் /பழமுத்துராமலிங்கம் அவர்களுக்கு
தெரிந்திருக்கலாம்.
ரமணியன்
@Mjagadeesan
@pazhamuthuramalingam

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 7:12 pm

இந்த இடுகை காலச்சுவடு பகுதியிலிருந்து பொது அறிவு பகுதிக்கு மாற்றப்பட்டது

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 15, 2018 5:40 pm

இந்த பழமொழி எங்கு தேடினும் கிடைக்கவில்லை.
உங்களுக்கு எந்த பதிவில் கிடைத்தது , ayyasami ram
அல்லது பராபரியாக காதில் விழுந்ததா?

ரமணியன்
@ayyasamiram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 15, 2018 5:58 pm

ஐயா !

நானும் இப்பழமொழியை இதுவரையில் கேள்விப்பட்டதில்லை !

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன ?

என்ற பழமொழியைத்தான் கேட்டிருக்கிறேன் .

மேலும் தலையணையின் மீது உட்கார்ந்தால் என்ன தவறு ? சிலர் காலுக்குக்கூட தலையணையை வைத்துக் கொள்கிறார்கள் ! விளக்கம் தேவை .

மேலும் தலையணை மந்திரம் என்றால் என்ன ? மனைவி சொல் கேட்பதா ? கேட்டால் என்ன தவறு ?
There is a woman behind every successful man என்றுதானே சொல்கிறார்கள் .

புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை .

என்பதுதானே திருக்குறள் .

பெருமைமிக்க மனைவியைப் பெற்றவன் , பகைவர் முன்பாக சிங்கம்போல் நடப்பான் என்று வள்ளுவர் கூறுகிறார் . எனவே தலையணை மந்திரம் நல்லதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Sep 17, 2018 10:13 pm

இக்கால பழ ( புது)மொழியாக கொள்வோமே. தலைக்கு அனைத்து படுத்துக்கொள்வதால் தலையணை என்ற பேர் பெற்றதோ....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 17, 2018 10:27 pm

பதிவு #6 கு பதிலை ayyasami ram அவர்களிடம் இருந்து
வருவதற்காக காத்திருக்கிறோம்.

ரமணியன்  
@ayyasamiram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 18, 2018 11:35 am

ஒரு வேளை இந்த திரை படத்திற்கும் பழமொழிக்கு சம்மந்தம் இருக்குமோ 

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம் FDV2LOHtS8SWZadBk59F+hqdefault

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக