உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Yesterday at 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Yesterday at 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Yesterday at 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Yesterday at 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Yesterday at 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:59 pm

» சந்தோஷம் என்பது…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:58 pm

» பத்ம ஸ்ரீ திம்மக்கா
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:57 pm

» எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:55 pm

» பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:50 pm

» காதலர் தினம் கொண்டாடாத தேவதாஸ்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:48 pm

» சிவராத்திரி கிழங்கு
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:47 pm

» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:46 pm

» இது சிரிப்பல்ல....
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:39 pm

» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:37 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by ayyasamy ram Thu Jun 04, 2020 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 04, 2020 4:05 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Thu Jun 04, 2020 2:22 pm

» கிருமி – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:57 pm

» கோயிலுக்கு வர மாட்டேன் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:53 pm

» உழைப்பின் உச்சம் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:50 pm

» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:55 pm

» கேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா?
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:38 pm

» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am

» `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:24 am

» எமனும் கூட அஞ்சுவான்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:10 am

» முருகன் - வெற்றித் தத்துவம்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:06 am

» யாமிருக்க பயமேன்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:04 am

» பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...)
by மாணிக்கம் நடேசன் Thu Jun 04, 2020 10:57 am

Admins Online

முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் - Page 4 Empty முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 13, 2018 4:46 pm

First topic message reminder :

ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..


ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..


ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.


தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

⛽️சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*

⛽️பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*


இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு


Last edited by சிவா on Thu Sep 13, 2018 5:04 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down


முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 5:14 pm

புரட்டாசி சனிக்கிழமையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் நடுவே கடும் தள்ளுமுள்ளு

பக்தர்கள் சிலர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

சென்னை மெரினா நொச்சிக்குப்பத்தில் அரசு ஊழியர் பாரதி என்பவர் வீட்டில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் பணம் செல்போன் கொள்ளை

குடும்பத்தினருடன் பாரதி மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது கொள்ளையர்கள் கைவரிசை

மெரினா போலீசார் விசாரணை

கருணாசின் பேச்சை ஏற்க முடியாது

திமுகவில் தற்போது வெறும் திராவிடம் மட்டும்தான் உள்ளது , முன்னேற்றமில்லை

கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி எந்த கட்சியை குறிப்பிட்டாரோ அந்த கட்சியுடன் திமுக தற்போது கூட்டணி

ரபேல் போர் விமானம் தொடர்பான முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது

குறுகியமனப்பான்மை இன்றி ஆட்சி புரிந்த எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் தவறில்லை

பொன் ராதாகிருஷ்ணன்

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 5:18 pm

அமைச்சர் தங்கமணிக்கு கெடு விதித்து ஒருநாள் முடிந்து விட்டது

இன்னும் பதில் தரவில்லை

மு க ஸ்டாலின்


நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம்

ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவு என தகவல்

தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக நடிகை நிலானி மீது வழக்கு பதிவு

✍ விருதுநகர் : சாத்தூர் அருகே அனுமதியின்றி குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்


✍ உயர்ந்த சிந்தனை உடைய மாணவர்கள் உயர்வான இடத்திற்கு செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.

✍ உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

✍ திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பேட்டி


✍ பிஷப் பிராங்கோவுக்கு போலீஸ்காவல்

✍ கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு செப். 24 வரை போலீஸ்காவல்

✍ ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கோட்டயம் நீதிமன்றம் முன்னாள் பிஷப்பை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 5:21 pm

கொள்ளை ஊழலுக்கு தடையாக இருந்ததால் வனத்துறை தலைவர் மாற்றமா ?

தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ரவிகாந்த் உபாத்யாயா திடீரென இடமாற்றம்

மிகவும் நேர்மையான அதிகாரியான ரவிகாந்த் உபாத்யாயா ஐந்து மாதங்களில் இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது

ரவிகாந்த் பதவி ஏற்ற பிறகு தான் வனத்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்பட்டது

நடைபெற்று வந்த ஊழல் முறைகேடுகளை தடுத்த நிலையில் அதிகாரியை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது

இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து ரவிகாந்த் உபாத்யாயாவை மீண்டும் நியமிக்க வேண்டும்

மருத்துவர் ராமதாஸ்


✍ ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு

✍ கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது

✍ தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்டுக்கு 4 நாட்களில் தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்ப்பு

சென்னை: ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு . சந்திப்பின்போது கனிமொழி MPயும் உடனிருந்தார்

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 5:22 pm

✍ மயிலாடுதுறை , 9ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த புத்தகரத்தை சேர்ந்த சசிக்குமார்(22) என்பவர் கைது. சசிக்குமார் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் 2012-ன் கீழ் வழக்குப் பதிவு.


✍ தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக திறக்கட்ட #டாஸ்மாக் கடையை அகற்றகோரி 30 பேர் முற்றுகை போராட்டம், சேலையூர் போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

✍ சென்னை : அம்பத்தூரில் சட்டவிரோதமாக புதுப்பட டிவிடிக்களை விற்பனை செய்த மணிகண்டன் என்பவர் கைது.

✍ சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Sat Sep 22, 2018 5:30 pm

சென்னை: ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு . சந்திப்பின்போது கனிமொழி MPயும் உடனிருந்தார்

மொழிபெயர்ப்புக்காகவா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26486
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9578

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 5:34 pm

@T.N.Balasubramanian wrote:
சென்னை: ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு . சந்திப்பின்போது கனிமொழி MPயும் உடனிருந்தார்

மொழிபெயர்ப்புக்காகவா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1278703

வேறு எதற்கு அழைத்துச் சென்றிருப்பார்கள்?

தமிழக மக்கள் இந்தி படிக்கக் கூடாது, ஆனால் தனது குடும்பத்தினர் இந்தியில் கவிதை எழுதும் அளவிற்கு புலமை பெற்றவர்கள்...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by SK on Sat Sep 22, 2018 5:56 pm

சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை

யார் கிட்ட இருந்து  கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 6:01 pm

@SK wrote:
சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை

யார் கிட்ட இருந்து  கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1278710

அம்பத்தூரில் சட்டவிரோதமாக புதுப்பட டிவிடிக்களை விற்பனை செய்த மணிகண்டன் என்பவர் கைது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Sat Sep 22, 2018 8:48 pm

@SK wrote:
சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை

யார் கிட்ட இருந்து  கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1278710

கேள்வி கேட்கிற விதமே யாரையோ சந்தேகப்படற மாதிரி இருக்கே.SK கூடாது கூடாது

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26486
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9578

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by SK on Sat Sep 22, 2018 10:55 pm

நமக்கு சந்தேக புத்தி தானே ஐயா

Sent from Topic'it App


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sun Sep 23, 2018 8:45 am

✍ சென்னை அண்ணா நகரில் விருகம்பாக்கம் அதிமுக எம்எல்ஏ ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டல்.

✍ போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது - மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

கோவை: மேல்முடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ - தீ பரவாமல் தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரம்.

நாகர்கோவிலில் இருந்து சென்ற முதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது

முதல்வரையும், காவல்துறையையும் அவதூறாக பேசிய புகாரில், நடிகரும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்!

✍ எம்.எல்.ஏ கருணாஸ் கைது

✍ சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது

✍ நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்

✍ நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்திப்பேன் - கைதுக்குப்பின் கருணாஸ் பேட்டி

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sun Sep 23, 2018 8:48 am

✍ எங்களை போன்றவர்களை அரசு வேண்டுமென்று திட்டமிட்டு கைது செய்து வருகிறது

✍ சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால், சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும், ஆனால் அனுமதி வாங்கினார்களா என தெரியவில்லை


✍ பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? - கருணாஸ்

✍ எம்.எல்.ஏ. கருணாஸ் கைது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் 200 போலீசார் குவிப்பு

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 27, 2018 6:32 am

அப்பல்லோ மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மருத்துவர்களின் வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவர் உடனடியாக வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் செய்திகள் தெரிவித்துள்ளன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 27, 2018 6:37 am

'ஆட்சியை பிடிக்க ராகுல் பகல் கனவு காணக் கூடாது,'' என பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா தெரிவித்தார்.


ராஜஸ்தானில், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில், இந்த நாடு பாதுகாப்பாக இல்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், காங்., ஏன் தோல்வி அடைந்தது என்பதை பற்றி அக்கட்சி சிந்திக்க வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க, ராகுல் பகல் கனவு காணக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நித்யானந்தா மனு தள்ளுபடி: ஐகோர்ட் நிராகரிப்பு


மதுரை: மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக தன்னை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய, நித்யானந்தா மனுவை, மதுரை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, நித்யானந்தா, உயர் நீதிமன்றக் கிளையில் சிவில் சீராய்வு மனு செய்தார். நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில், 'நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்த, கீழமை நீதிமன்ற உத்தரவு நிராகரிக்கப்படுகிறது' என கூறியிருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 27, 2018 6:38 am

ஆசிய கோப்பை: பாக்.,கை வீழ்த்தியது வங்கதேசம்; பைனலில் இந்தியாவுடன் மோதல்


அபுதாபி : ஆசிய கோப்பை பைனலுக்கு வங்கதேச அணி முன்னேறியது. அரையிறுதி போன்ற 'சூப்பர்-4' போட்டியில், 37 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வங்கதேச அணி வீழ்த்தியது. நாளை(செப்.,28) நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேசம் மோதுகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று, அபுதாபியில் நடந்த 'சூப்பர்-4' போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

ரஹிம் அபாரம் :

வங்கதேச அணிக்கு ஜுனைடு கான் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' சவுமியா சர்க்கார் (0), லிட்டன் தாஸ் (6) வெளியேறினர். ஷஹீன் அப்ரிதி பந்தில் மோமினுல் ஹக் (5) போல்டானார். வங்கதேச அணி 12 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பினண இணைந்த முஷ்பிகுர் ரஹிம்(99), முகமது மிதுன்(60) அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.

இம்ருல் கெய்ஸ் (9) நிலைக்கவில்லை. ஜுனைடு கான் 'வேகத்தில்' மெஹிதி ஹசன் மிராஸ் (12), மகமதுல்லா (25) அவுட்டாகினர். வங்கதேச அணி 48.5 ஓவரில் 239 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் ஜுனைடு கான் 4, ஷஹீன் அப்ரிதி, ஹசன் அலி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

வெளியேறியது பாக்.,:


சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான்(1) ஏமாற்றினார். முஷ்தாபிஜூர் வேகத்தில் பாபர் ஆசம்(1), கேப்டன் சர்பராஸ் அகமது(10) வெளியேறினர். மாலிக்(30), ஆசிப்(31) கைகொடுக்க, மறுமுனையில் இமாம்(83) அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினார். பாக்., 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் முஷ்தபிஜூர் 4 விக்கெட் கைபற்றினார். பைனலுக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 4 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை