புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_m10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi
ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_m10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_m10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_m10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_m10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_m10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_m10ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 9:15 am

ரூ.6,000 கோடி வரி பாக்கியை மத்திய அரசு வழங்கத் தயாரா?
-

தமிழக அரசுக்கு தர வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி வரி
பாக்கியை வழங்க மத்திய அரசுத் தயாரா என்று அமைச்சர்
டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை
அளித்த பேட்டி:

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சொல்ல முடியாத
அளவுக்கு ஏற்றிக் கொண்டே போகிறது. இதனை நிச்சயமாக
ஏற்க முடியாது.

மத்திய அமைச்சர் 42 சதவீத வரியை தமிழக அரசுக்கு
அளிப்பதாகக் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் தவறான
தகவலை அளிக்கக் கூடாது.

வரி பங்கீட்டை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக
உயர்த்தினார்கள். அதனால் என்ன பலன் கிடைத்தது?
தமிழகத்துக்குச் சேர வேண்டிய பணம் ரூ.6,000 கோடி இதுவரை
வரவில்லை.

இந்தத் தொகை வந்திருந்தால் நம்முடைய வரியை நிச்சயமாகக்
குறைத்திருக்கலாம். ஆனால் ரூ.6,000 கோடியை அளிக்க மத்திய
அரசு தயாரா? அதனை அளித்தால் வரியைக் குறைக்க மாநில
அரசு பரிசீலனை செய்யும்.

ஏழு பேர் விடுதலை:
ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க வேண்டும்
என்பது நீண்ட கால கோரிக்கை. அதற்கு திமுக என்ன
நடவடிக்கையை அன்றைக்கு எடுத்தது? எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. இன்று திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள
மு.க. ஸ்டாலின் அது குறித்துப் பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸை திமுக நிர்பந்திக்குமா?:
கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் கட்சியை நிர்பந்தப்படுத்த
வேண்டும். அதன் மூலம், தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வாக
இருக்கக் கூடிய ஏழு பேர் விடுதலை குறித்து காங்கிரஸ் மறு
பரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழக மக்களின் உணர்வை மதிக்கின்ற வகையில்
திமுக இருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு உரிய நிர்பந்தம்
கொடுக்க வேண்டும். இல்லையெனில் கூட்டணியிலிருந்து
விலகுவோம் என்று திமுக குரல் எழுப்பத் தயாராக உள்ளதா
என்பதே என்னுடைய கேள்வி என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
----------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக