புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_m10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_m10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_m10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_m10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_m10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_m10பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 9:40 pm

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் 201809081123591853_vaikom-vijayalakshmi-Next-Month-Marriage_SECVPF
-
பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி.
பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம்
பாடல்களை பாடியுள்ளார்.

பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற
காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில்
அறிமுகமானார்.

விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’
படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’
பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.

என்னமோ ஏதோ படத்தில் ‘புதிய உலகை புதிய உலகை’
பாடல் உள்பட பல படங்களில் பாடி இருக்கிறார்.
வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைக்கம்
விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது.

இந்த படத்தை விஜயகுமார் டைரக்டு செய்கிறார்.
இதில் விஜயலட்சுமியாக கேரளாவில் மீன் விற்று படித்து
பிரபலமான மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.

விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம்
திருமணம் நிச்சயமானது. ஆனால் கருத்து வேறுபாடு
காரணமாக அந்த திருமணம் நின்று போனது.

இந்த நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும்
விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க
இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். அனூப் வீடுகளில்
உள் அலங்காரம் செய்யும் காண்டிராக்டராகவும் இருக்கிறார்.

இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நாளை மறுநாள்
(10–ந்தேதி) விஜயலட்சுமியின் வீட்டில் நடக்கிறது.
திருமணம் அக்டோபர் 22–ந்தேதி வைக்கம் மகாதேவ
கோவிலில் நடக்கிறது.
-
---------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக