புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
55 Posts - 63%
heezulia
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
50 Posts - 63%
heezulia
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 12:17 pm

திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Bc65256cP150245s2mrjpg
-
கதாநாயகி சாந்தினி தமிழரசன் கொலையாவதோடு
தொடங்குகிறது படம். எதிர்வீட்டுப் பையன் சிபி புவனசந்திரன்
மீது போலீஸுக்கு சந்தேகம் எழுகிறது. அவனுக்கு உதவ
வருகிறார் பத்திரிகையாளர் விசாகன் வணங்காமுடி.

கொல்லப்பட்ட சாந்தினி யின் கணவன் ஜெயப்பிரகாஷ்
ராதா கிருஷ்ணனை போலீஸ் விசாரிக்க, அவருக்கு உதவ
வருகிறார் நிழல் உலக தாதா குரு சோமசுந்தரம்.
இந்த கொலை வழக்கு மூலம் நிழல் உலக முக்கியப் புள்ளியை
பொறி வைத்து பிடிக்க முயற்சிக்கின்றனர்.

சாந்தினியைக் கொன்றது யார்? இந்த கொலை எதற்காக
நடந்தது? அந்த முக்கியப் புள்ளிக்கும் வஞ்சகர் உலகத்துக்கும்
என்ன தொடர்பு என்பதே மீதிக் கதை.

‘ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா. அவங்களுக்கு அழகான
ஒரு குட்டிப் பொண்ணு..’ என்று அழகாய் கையைப் பிடித்துக்
கொண்டு கதை சொல்வது ஒரு பாணி.

ஒரு கதையை கூறு கூறாக்கி, முன்னும் பின்னுமாக மாற்றி
சஸ்பென்ஸ் ஏற்றிக் கூறுவது இன் னொரு பாணி.
2-வது வகையை தேர்வு செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர்
மனோஜ் பீதா.

இதுபோன்ற சோதனை முயற்சி சில சமயம் பரவசம் தரும்..
‘குடைக்குள் மழை’, ‘விருமாண்டி’, ‘காக்க காக்க’
போல. அல்லது, ஒரே யடியாக பாடாய்ப் படுத்திவிடும்.
அந்த இரண்டுக்கும் நடுவே இடைநிலை காவியமாய்
நிற்கிறது ‘வஞ்சகர் உலகம்’.
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 12:17 pm

போதைப் பொருள் கும்பல், போலீஸ், புலனாய்வுப்
பத்திரிகையாளர் என வழக்கமான கிரைம் திரில்லர்
படங்களுக்கான கதைக் களத்தை எடுத் துக்கொண்டு,
சொன்ன விதத்திலும் இயக்குநர் ஓரளவு முத்திரை
பதித்திருக்கிறார். கதை, வசனம் விநாயக்.

இவரே திரைக்கதையிலும் இயக்குநருக்கு பக்கத்
துணையாக இருந்திருக்கிறார்.

படத்தின் அசுர பலம் குரு சோம சுந்தரத்தின் உடல்மொழி.
சற்று விசித் திர குணங்கள் கொண்ட இந்த கதா
பாத்திரத்தை, பலர் அதிகமாக குர லெழுப்பி,
தேவையில்லாத உடல் மொழிகள், முகபாவங்கள் கொடுத்து
வீணடித்திருப்பார்கள்.

ஆனால் குரு சோமசுந்தரம் கொஞ்சம்கூட ஓவர் ஆக்ட்
செய்யாமல் அடக்கி வாசித்து அப்ளாஸ் வாங்குகிறார்.

அறிமுக நாயகன் சிபி புவனசந் திரனும் நன்றாகவே
ஸ்கோர் செய்கிறார். துணிச்சலான கதாபாத்திரம் ஏற்றிருக்கும்
சாந்தினி தமிழரசனும் நடிப்பில் குறைவைக்கவில்லை.

இவர்களைத் தவிர அழகம்பெரு மாள், விசாகன் வணங்காமுடி,
பத்திரிகையாளர் அனிஷா அம்ப் ரோஸ், காவல் ஆய்வாளர்
வாசு விக்ரம், மூர்த்தி என ஏராளமான பாத் திரங்கள்.

அவர்களும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.
ஜான் விஜய் கேரக்டர் வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகவே
படுகிறது.

போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத பணப் பரிமாற்றம்,
கொலை யாளியை தேடும் விசாரணை என வெவ் வேறு
தளங்களில் பயணிக்கும் படம் அநியாயத்துக்கு குழப்புவதோடு,
சவ்வாக நீள்கிறது.

இவ்வாறு மெதுவாக நகர்வது, காட்சிகளின் சுவாரஸ்யம்
இன்மையால் அல்ல. நிதானமாக கதை சொல்வதை ஒரு
உத்தியாக பயன் படுத்துகிறார் இயக்குநர். படத்தின்
அடுத்தடுத்த நகர்வுகள், கிளைமாக்ஸ் திருப்பத்தைக்கூட
முன்கூட்டியே வசனங்கள் மூலம் சூசகமாக தெரிவிக்கிறார்.

இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், எதிர்பார்ப்பு,
விறுவிறுப்பு மற்றும் சாதாரண திருப்பங்கள்கூட இல்லாததால்
ஒரு கட்டத்தில் அயர்ச்சி ஏற்படுகிறது.

விசாகனின் விசாரணைக் காட்சி களில் நம்பகத்தன்மை
இல்லை. என் கவுன்ட்டரில் தப்பித்து திரும்பி வந்த
சோமசுந்தரத்தை காவல் துறை ஏன் விட்டுவைக்கிறது
என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை.

சமூகத்தால் இழிவுபடுத்தப் படும் தன்பால் உறவாளர்கள்
சமூக விரோதிகள் ஆவதுபோல காட்டுவது அபத்தம்.

குறைகள் ஆங்காங்கே இருந்தா லும், முன்னுக்குப் பின்
நகரும் திரைக் கதையோடு, படத்தின் தொழில்நுட்பத்
தரமும் சேர்ந்து, திரையுடனேயே நம்மை ஒன்ற
வைத்துவிடுகின்றன.

சரவணன் ராமசாமியுடன் மெக்ஸி கோவின் ரோட்ரிகோ
டெல்ரியோ இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அது, காட்சியின் தன்மைக்கேற்ற வண்ணங்களாலும்,
புதுமையான கோணங்களாலும் ஈர்க்கிறது.

சாம்.சி.எஸ் பின்னணி இசை வெகு சிறப்பு. குறிப்பாக,
கர்னாடக இசைப் பின்னணியில் நடக்கும் என்கவுன்ட்டர்
புதிய அனுபவம். நிகழ்வுகளை வெட்டி வெட்டிச் சொல்லும்
திரைக்கதையை சிறப்பாகத் தொகுத்திருக்கிறார் ஆன்டனி.

முன்னும் பின்னுமாக நகரும் கதை, அதில் ஏராளமான
பாத்திரங்கள் என ஓரளவு புரிந்துகொண்டு, கதைக்குள்
லயிப்பதற்குள் முதல் முக்கால் மணி நேரம் சென்று
விடுகிறது.

கதை ஓரளவு பிடிபடத் தொடங்கியதும், ‘அடுத்து என்ன?’
என்ற தேடுதலும் ஏற்படுகிறது. 2 மணி நேரம் தாண்டியும்
ரசிகன் பொறுமை காப்பதே அந்த மையப் புள்ளியில்
சொல்லவரும் வலுவான காரணத்தை தேடவே.

ஆனால், அந்த இடத்தில் பெரிதாக சறுக்கியதில், நம்மிடம்
இருந்து வெகுவாக விலகி, அந்நியப்பட்டு நிற்கிறது
‘வஞ்சகர் உலகம்’.

தொழில்நுட்பத்துக்காகவும், மாறுபட்ட முயற்சிக்காகவும்
வரவேற் கலாம்.இந்து டாக்கீஸ் கருத்து
-
-------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக