புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்குஷ் கேக்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
தேவையானப் பொருட்கள்:
–
கடலைப் பருப்பு – 100 கிராம்
பயத்தம் பருப்பு – 100 கிராம்
முந்திரி பருப்பு – 150 கிராம்
நெய் – 300 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 6
துருவிய தேங்காய் – 1 கப்
ஜாதிக்காய் – சிறிதளவு.
–
செய்முறை:
–
கடலைப் பருப்பையும், பயத்தம் பருப்பையும் பொன்னிறமாக
வறுத்துக் கொள்ளவும். அத்துடன், முந்திரி, தேங்காய்
துருவலையும் சேர்த்து, மை போல அரைத்து எடுக்கவும்.
அடிகனமான அகலப் பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு,
தண்ணீர் ஊற்றி, கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும். அதில்,
அரைத்த விழுதை சேர்த்து, கிளறவும்.
இந்த கலவையில், பாதி அளவு நெய்யை, சிறிது சிறிதாக
சேர்க்கவும்; இது, கெட்டியானவுடன் பூப்பது போல் வரும்.
அப்போது, மீதி உள்ள நெய்யை ஊற்றி, ஜாதிக்காய், ஏலக்காயை
போட்டு, இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும், துண்டுகளாக்கவும்.
இப்போது, சுவையான, தில்குஷ் கேக் தயார்! உடல் நலத்துக்கு
உகந்தது. குழந்தைகள் விரும்பி உண்பர்.
–
———————-
– ர.வரலட்சுமி, கோவை.
சிறுவர்மலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276869சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276867SK wrote:
யமடியோவ் குஷ்பூவே குச்சி மாதிரி தெரியுது
குஷ்பு உங்களுக்கு அத்தைன்னு சொன்னீங்கல்ல...! வாழ்த்துகள்!
அப்போ XX தில் குஷ் X சரிதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276882T.N.Balasubramanian wrote:
ஆமாம் உங்கள் தகப்பனாரும்
குஷ்புவின் தகப்பனாரும் தான்
இதற்கு காரணம் .
ரமணியன்
இந்த இனிப்புக்கு இந்த பெயர் வைத்தது யாரு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1276858SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276821ஜாஹீதாபானு wrote:இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே
R.K நகரில் வசிக்கும் நீங்கள் செலவை பற்றி கவலை படலாமா
என்கிட்ட அந்தப்பணம் இல்லையே
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277203ஜாஹீதாபானு wrote:
என்கிட்ட அந்தப்பணம் இல்லையே
அப்போ சின்னம்மா கிட்ட சொல்லி அடுத்த இடை தேர்தலுக்கு ஏற்பாடு செய்து விடலாமா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1277204SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277203ஜாஹீதாபானு wrote:
என்கிட்ட அந்தப்பணம் இல்லையே
அப்போ சின்னம்மா கிட்ட சொல்லி அடுத்த இடை தேர்தலுக்கு ஏற்பாடு செய்து விடலாமா
அந்தப் பணத்தை வாங்குறதுக்கு தனித் திறமை வேணும் .ஏதோ பார்த்துச் செய்ங்க
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்ன பதிவோ போங்க இதெல்லாம் ஓர் >>>>>>>>>>>>.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276821ஜாஹீதாபானு wrote:இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே
R.K நகரில் வசிக்கும் நீங்கள் செலவை பற்றி கவலை படலாமா
அதுதானே?...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே
எததனை லட்சம் ஆகும் பானு?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277323சிவனாசான் wrote:என்ன பதிவோ போங்க இதெல்லாம் ஓர் >>>>>>>>>>>>.....
ஏன் அண்ணா, உங்களுக்கு சர்க்கரை வியாதியா????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278178krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே
எததனை லட்சம் ஆகும் பானு?
50 % க்ரிஷ்ணாம்மா ஸ்பான்சர் பண்ணுவாங்க .
50 % தில்குஷை எனக்கு அனுப்பிவைக்கவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3