புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரிபன் கேக் I_vote_lcapரிபன் கேக் I_voting_barரிபன் கேக் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிபன் கேக்


   
   
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Apr 04, 2011 4:48 pm

[img]ரிபன் கேக் Ribon-cake[/img]

தேவையான பொருட்கள்

மைதா - 200 கிராம்

பட்டர் அல்லது மார்ஜரின் - 200 கிராம்

முட்டை - 200 கிராம் (3 அல்லது 4) சர்க்கரை - 200 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 50 மில்லி.

கிரீன் கலர் - சில துளிகள். பின்க் கலர் - சில துளிகள்.

செய்முறை

மைதா மாவு பேக்கிங் பவுடர் நன்றாக மும்முறை சலித்து தனியே வைத்துக்கொள்ளவும்.சர்க்கரையை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பேக்கிங் தட்டின் அளவிற்கு 2 ப்ரவுன் சீட் அல்லது பட்டர் பேப்பர் கட் பண்ணி ,அதன் மேல் எண்ணை அல்லது பட்டர் தடவி பேப்பர் ட்ரேயுடன் ஸ்டிக் ஆகும் அளவிற்கு தடவவும்,மாவை அதன் மேல் தூவவும் பட்டரை நன்றாக அடித்துக்கொண்டு,பின்பு பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக அடிக்கவும். முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக விட்டு ,வெனிலா எசன்ஸ் சேர்த்து திரும்பவும் அடிக்கவும்.ஆரஞ்சு ஜூஸ் சேர்க்கவும்,கலந்து கொள்ளவும். மாவை மெதுவாக பட்டர் முட்டை கலவையில் மெதுவாக போட்டு பிரட்டி பிரட்டி கலந்து கொள்ளவும்..

இந்த மாவை மூன்றாக பிரித்துக்கொண்டு ஒரு பகுதியில் வெவேறு நிறங்களை சேர்ந்த்து ,மற்றொன்றில் பின்க் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்,ஒரு பகுதியை அப்படியே வைக்கவும். தயார் செய்ததை முற்சூடு செய்த அவனில் 170 - 180 டிகிரியில் 35- 40 நிமிடம் வைத்து எடுக்கவும். நன்றாக ஆறியவுடன் கட் செய்து பறிமாரவும்.மெல்லிய ரிப்பன் போல் கட் பண்ணவும்.
.......

நன்றி..http://www.mangayarkesari.com

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 4:53 pm


நல்லா தான் இருக்கு. ஆனா, யார் செஞ்சு தருவாங்க?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரிபன் கேக் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Apr 04, 2011 5:01 pm

நீங்களே முயற்ச்சி செய்து பார்க்கலாமே..நன்றி.. நன்றி

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 04, 2011 5:08 pm

SN.KUYILAN wrote:
நல்லா தான் இருக்கு. ஆனா, யார் செஞ்சு தருவாங்க?

ரிபன் கேக் 677196 ரிபன் கேக் 677196 ரிபன் கேக் 677196 ரிபன் கேக் 677196

ரிபன் கேக் 359383

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக