புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
366 Posts - 49%
heezulia
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
25 Posts - 3%
prajai
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_m10அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம்.

Page 1 of 2 1, 2  Next

rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012

Postrtr_18 Tue Sep 04, 2018 5:27 pm

தமிழ் தட்டச்சு செய்யத் தெரியாமல் தமிழில் பேசுவதைப் போன்றே ஆங்கில எழுத்துக்களைத் தட்டினால் தமிழ் வார்த்தைகளைத் தரும் (Phonetic Transliteration முறையில்) அருமையான சாப்ட்வேர் அழகி. உதாரணமாக, அம்மா என்று தட்டச்சு செய்ய ammA என்று தட்டினால் கணினித் திரையில் "அம்மா" என்ற சொல் தோன்றும். இதற்கு எந்த விதமான தட்டச்சு முறையையும் பயிலத் தேவையில்லை. ஒரு text ஃபைலை உருவாக்கிக் கொண்டால், எந்த எழுத்துருவில்(Font) வேண்டுமானாலும் தட்டச்சு செய்யலாம். ஒவ்வொரு எழுத்துருவுக்கும்(Font) உண்டான பிரத்தியேக text ஃபைலை உருவாக்குவதும் எளிமையானது. Copy & Paste செய்யத் தெரிந்தால் போதுமானது. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது என்பது தமிழ் தெரிந்தும் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தற்சமயம் தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், சௌராஷ்ட்ரா, ஹிந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் பேசுவதைப் போன்றே(Phonetic Transliteration) தட்டச்சு செய்ய இயலும். இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட மென்பொருளை 12 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக அனைவரது பயன்பாட்டிற்கும் அளித்துவரும் திரு. விஸ்வநாதன் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த மென்பொருள் மற்றும் பல நூற்றுக்கணக்கானவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற ஒற்றை வேண்டுகோள் மட்டுமே. வேறு எதையும் அவர் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. எனவே, பெயரைப் போலவே அழகான இந்தத் தட்டச்சு மென்பொருள் மற்றும் பலரைச் சென்றடையத் துணைபுரிவோம். கீழுள்ள சுட்டிகளைத் தட்டி மேலும் பல விவரங்களை அறியலாம்.
https://www.azhagi.com/
http://azhagi.com/contribute.html
http://azhagi.com/spread.html

இந்தப் வலைப் பக்கங்களில் அவரது கொடை மிகவும் பெரிது;அரிது. ஆனால் அவர் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த மென்பொருள் பற்றிய தகவலை அனைவரையும் சேரச் செய்ய வைப்பதை மட்டுமே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 04, 2018 6:01 pm

பத்தாண்டுகளுக்கு முன் நான் முதன்முதலில் அழகிதான்.உபயோகித்தேன்.
நன்றி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 6:13 pm

அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். 103459460
-

ஈகரை களஞ்சியத்திலும், தமிழில் பேசுவதைப் போன்றே
ஆங்கில எழுத்துக்களைத் தட்டினால் தமிழ் வார்த்தைகளைத்
தரும் வசதி உள்ளது
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 04, 2018 6:59 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012

Postrtr_18 Tue Sep 04, 2018 7:23 pm

ayyasamy ram wrote:அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். 103459460
-

ஈகரை களஞ்சியத்திலும், தமிழில் பேசுவதைப் போன்றே
ஆங்கில எழுத்துக்களைத் தட்டினால் தமிழ் வார்த்தைகளைத்
தரும் வசதி உள்ளது
-
மேற்கோள் செய்த பதிவு: 1276343
அதை நான் அறிவேன் ஐயா. ஆனால் அழகி மென்பொருள் இன்னும் பல செயலிகளுடன் இணைத்து செயல்படுத்தப்படக் கூடியது. உதாரணமாக MS Word, Powerpoint, Excel & Paint இது போன்ற பல அப்ளிகேசன்களுடன் இணைத்து தட்டச்சு செய்யலாம். மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றோர் எழுத்துருவிற்கு மாற்றும் வசதியையும் தற்போது உள்ளடக்கியுள்ளது. இந்த மாற்றம் செய்யும் வசதியானது கீழ்க்கண்ட 20 எழுத்துருக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Unicode , SaiIndra , Tamil Bible , Tscii , பாமினி , LT - TM , SunTommy , Amudham , Ka, Diamond , DCI - TML - Ismail , Gee - Tamil உட்பட்ட எழுத்துருக்களை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றிக் கொள்ளலாம். முழு வேர்ட் டாகுமெண்ட்டையும் மாற்றலாம். குறிப்பிட்ட பனுவல்களையும்(Selected text) மாற்றிக்கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 12:02 am

நான் என் கணினியில் NHM Writer தவிர வேறு எந்த தமிழ் எழுதியும் பயன்படுத்தியதில்லை.

அலைபேசிக்கு செல்லினம் தமிழ் எழுதி பயனப்டுத்துகிறேன்.

அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Wed Sep 05, 2018 10:01 am

அன்பான தமிழார்வர்களுக்கு,

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பார்க்கும் வழக்கத்தை மாற்ற முயல்வோம்; முற்றாக ஒழிப்போம். தமிழைத் தமிழாகவே தட்டச்சு செய்யும் வசதி தொழில்நுட்பம் நீண்ட காலமாகவே வழங்கி வருகிறது. கைபேசியிலும் தமிழ் வந்துவிட்டது! அதற்கு இன்று கூகுளும் வசதி செய்து தருகிறது. தமிழைத் தட்டச்சு செய்யப் பழகுவோம். தமிழைப் போலொரு மொழியில்லை! அது கடன் வாங்கி வளர்ந்த ஆங்கிலம் வளர்க்கும் என்று எண்ணாதீர்கள்!!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2018 11:43 am

சிவா wrote:நான் என் கணினியில் NHM Writer தவிர வேறு எந்த தமிழ் எழுதியும் பயன்படுத்தியதில்லை.

அலைபேசிக்கு செல்லினம் தமிழ் எழுதி பயனப்டுத்துகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1276383
சிவா wrote:நான் என் கணினியில் NHM Writer தவிர வேறு எந்த தமிழ் எழுதியும் பயன்படுத்தியதில்லை.

அலைபேசிக்கு செல்லினம் தமிழ் எழுதி பயனப்டுத்துகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1276383 நானும் இதைத் தான் பயன்படுத்துகிறேன். கைப்பேசியிலும் சிறப்பாக இயங்குகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 05, 2018 11:56 am

நான் அழகி ப்ளஸ்
கைபேசிக்கு கபோராட்
இரண்டும் நல்ல முறையில்
உள்ளது.

rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012

Postrtr_18 Wed Sep 05, 2018 12:41 pm

குழலோன் wrote:அன்பான தமிழார்வர்களுக்கு,

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பார்க்கும் வழக்கத்தை மாற்ற முயல்வோம்; முற்றாக ஒழிப்போம்.  தமிழைத் தமிழாகவே தட்டச்சு செய்யும் வசதி தொழில்நுட்பம் நீண்ட காலமாகவே வழங்கி வருகிறது. கைபேசியிலும் தமிழ் வந்துவிட்டது! அதற்கு இன்று கூகுளும் வசதி செய்து தருகிறது.  தமிழைத் தட்டச்சு செய்யப் பழகுவோம். தமிழைப் போலொரு மொழியில்லை! அது கடன் வாங்கி வளர்ந்த ஆங்கிலம் வளர்க்கும் என்று எண்ணாதீர்கள்!!
மேற்கோள் செய்த பதிவு: 1276395
தமிழை ஆங்கிலம் வளர்க்கும் என்று நான் எண்ணவில்லை. தமிழின் தொனமை நாம் அறிந்த ஒன்றுதான். என்னைப் போன்ற தமிழ் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களுக்கு ஒரு பயனுள்ள இலவச மென்பொருளை ஒருவர் வழங்குகிறார். அந்த மென்பொருளுக்கான சப்போர்ட் (Help for Azhagi Software related Technical Problems) ஃபேஸ்புக் குழுவின் மூலமாக இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதிலுள்ள பதிவுகளைப் படிக்க, அக்குழுவில் இணையத் தேவையில்லை. நாம் ஏதாவது பதிவிட வேண்டுமென்றால் கீழ்க்கண்ட அழகி ஃபேஸ்புக் குழுவில் இணைந்தால் நம் சந்தேகங்களைப் பதிவிட்டுப் பதில் பெறலாம்.

Azhagi Support FB Community

இப்படிப்பட்ட ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யத் தெரியாதவர்கள் தட்டச்சு செய்யும் போது தமிழ் அழியாது. தமிழ் மேலும் மேலும் வளரும். இதில் உள்ள Converter வசதி நான் உபயோகித்து உணர்ந்திருக்கிறேன். 200 பக்கங்கள் கொண்ட ஒரு வேர்ட் டாகுமெண்ட்டை கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்குள் Suntommy எழுத்துருவிலிருந்து வானவில் எழுத்துருவிற்கு மாற்ற முடிந்தது. அனைத்து ஃபார்மட்டிங்க் (Bold, Italic & Tabulation உள்ளிட்டவை ) அப்படியே retain ஆனது. ஓரிரு திருத்தங்களே நான் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதே 200 பக்கங்களை நான் தட்டச்சு செய்வதென்றால், சில நாட்கள் ஆகும். என் போன்றோருக்கு (தமிழ் தட்டச்சு செய்யத் தெரியாதோருக்கு) உபயோகமாக இருக்கும் என்பதாலும், இந்தக் காலத்தில் தமிழைக் கணினியில் பயன்படுத்துவதற்கு இது போன்ற மென்பொருள்கள் இருப்பதால் சிரமமில்லாமல் (பணிச்சுமை குறைவாகும்)இருக்கும் என்பதாலும் கீழ்க்காணும் Font Encoding Converter பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்ற நோக்கத்திலேயே பதிவிட்டேன்.  

Azhagi Any Font to Any Font Encodings Converter

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக