புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_m1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_m1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_m1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_m1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_m1090% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 11:44 am

இரண்டு விஷயங்களை உறுதியாக சொல்லலாம். ஒன்று நம் அனைவரின் கையிலும் பென்ட்ரைவ்கள் உள்ளன. இரண்டாவது, நாம் அனைவருமே ஒரு முறையேனும் யூஎஸ்பி ட்ரைவை (பென்ட்ரைவ்) கணினியிலிருந்தோ அல்லது லேப்டாப்பில் இருந்தோ அப்படியே பிடிங்கி எடுக்கும் செயலை செய்து இருப்போம்

நம்மில் எத்தனை பேருக்கு யூஎஸ்பி ட்ரைவை முறையாக இஜெக்ட் செய்த பின்னர் அகற்றும் பழக்கம் இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த கட்டுரையின் முடிவில், நம் அனைவருக்குமே அந்த பழக்கம் ஒட்டிக் கொள்ளும் என்பது மட்டும் உறுதி.
90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? ATToT1RuRPOLf7AqGZn4+euj-ejej-1541230093

நன்றி
Gizbot Tamil

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 11:49 am

மறுமுறை பயன்படுத்தும் போது?

90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? 7maUsUFQewU9WJS2UJAO+how-to-protect-usb-pendrive-with-password-kj-1541230110
நீங்கள் கேட்கலாம் - முறையாக இஜெக்ட் செய்யாமல் யூஎஸ்பிக்களை அகற்றி விட்டு, மறுமுறை அதை நான் பயன்படுத்தும் போது எனக்கு எந்த தடங்கலும் வருவது இல்லையே? பிறகு ஏன் நான் யூஎஸ்பி ட்ரைவை பாதுகாப்பாக அல்லது முறையாக இஜெக்ட் செய்ய வேண்டும்? சற்றும் யோசிக்காமல் நாம் செய்யும் தவறு! மணிக்கணக்கில் நிதானமாக காத்துக்கிடக்கும் நாம், ஃபைல் டிரான்ஸ்பர் நிகழ்ந்து முடிந்த வேகத்தில், சற்றும் யோசிக்காமல் யூஎஸ்பிக்களை ரிமூவ் செய்வதால் எந்த சிக்கலும் ஏற்படாது. அதனால் குறிப்பிட்ட கோப்புகளுக்கோ (ஃபைல்ஸ்) அல்லது சாதனங்களுக்கோ (கம்ப்யூட்டர்/ லேப்டாப்) அல்லது யூஎஸ்பிக்கோ கூட எந்த இடையூறும் இருக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 11:50 am

அப்படி என்னதான் பாதிப்புகள் ஏற்படும்?
பல வகையான தொழில்நுட்ப கேள்விகளை சந்தித்த எங்களுக்கு, 'யூஎஸ்பியை பாதுகாப்பாக இஜெக்ட் செய்வது எப்படி?', 'யூஎஸ்பியை இஜெக்ட் செய்யமால் அகற்றலாமா? அகற்ற கூடாதா?' போன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட, ஒரு சிறிய ஆய்வை மேற்கொண்டோம். அதனை விளைவாக அறிந்த சமாச்சாரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கூடுதலாக 30 விநாடிகள் செலவழித்து, முறையாக மற்றும் பாதுகாப்பாக யூஎஸ்பியை இஜெக்ட் (வெளியேற்றினால்) செய்வதனால், உங்களின் தரவு (டேட்டா) மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) சரியாக சேமிக்கப்படும் (சேவ் ஆகும்) என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதான ஆபத்து ஒன்றும் உள்ளது! ஆனால் உண்மையான ஆபத்து டேட்டாவிலோ அல்லது சாஃப்ட்வேரிலோ அல்ல. அது உங்களின் இயக்க முறைமையை, அதாவது ஆப்பிரேட்டிங் சிஸ்டம் எனப்படும் ஓ எஸை சார்ந்துள்ளது. குறிப்பாக நீங்கள் யூஎஸ்பி டிரைவ் மூலம் என்ன செய்கிறீர்கள் என்பதை சார்ந்துள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 11:54 am

இன்டர்னெலும் எக்ஸ்டெர்னலும் ஒன்றுதான்!
கேள்வி பதில் தளமான க்கோராவில், சுமார் 92.000 க்கும் அதிகமான ஒப்புதல்களை பெற்றுள்ள பிலிப் ரேமெக்கர் என்பவரின் பதிலானது, 'நமது இயக்க முறைமைகள் (ஓஎஸ்) ஆனது எக்ஸ்டெர்னல் டிரைவ்களை (யூஎஸ்பி ட்ரைவ் போன்ற) எப்பொழுதும் இருக்கும் ட்ரைவ்களை போலவே ஏற்றுக்கொள்ளும்படி ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக அது கோப்புகளில் காலவரையில்லாத அணுகுதலை எதிர்பார்க்கிறது.' குழம்பிப்போகும் கோப்புகள்! 'இம்மாதிரியான நிலைப்பாட்டில் உங்கள் கணினியில் உள்ள ஒரு ப்ரோகிராம் ஆனது குறிப்பிட்ட ஃபைலை ரீட் செய்து கொண்டிருக்கும் போது, அதாவது எந்தத் தகவலையும் சேமிக்காமல் ரீட் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று நீங்கள் யூஎஸ்பி இணைப்பை துண்டித்தால், அது உங்கள் யூஎஸ்பி ஸ்டோரில் உள்ள கோப்புகளுக்கு மிக அதிகமாக குழப்பத்தை ஏற்படுத்தும்.'

90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? 2pm4SS6Sr6KC1SZz0qnH+ej-djekj-1541230087

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 12:04 pm

90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? DGBpQ4RHRRCX69zThy1C+usb-ej-1541230118

என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும்?
'ஆனால் உங்கள் கணினியோ அல்லது லேப்டாப்போ குழம்பும் பட்சத்தில் தான் ஆபத்து அதிகம். அதாவது டேட்டா காணாமல் போவது, ஃபைல்கள் சிதைந்து போவது, ப்ரோகிராம் செயலிழப்பு அல்லது ரீபூட் செய்வதற்கான அவசியம் ஆகியவைகளை சந்திக்க நேரிடும்' என்கிறார் பிலிப் ரீமேக்கர். பாரபட்சம் இன்றி அழிந்து போகும்! சுருக்கமாக கூறினால், எந்த விதமான எச்சரிக்கையும் இல்லாமல் உங்களின் எக்ஸ்டர்னல் ட்ரைவை வெளியே இழுக்கப்படும் பட்சத்தில், அதில் நீங்கள் சேமித்து வைத்திருந்த கோப்புகள் நிரந்தரமாக அழிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. அப்படியாக அழிந்து போகும் கோப்புகள் ஆனது, சமீபத்தில் சேமிக்கப்பட்டது அல்லது சில மணிநேரங்களுக்கு முன்னர் சேமிக்கப்பட்டது என்கிற பாரபட்சம் இன்றி அழிந்து போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:34 am

பழ.முத்துராமலிங்கம் wrote:இரண்டு விஷயங்களை உறுதியாக சொல்லலாம். ஒன்று நம் அனைவரின் கையிலும் பென்ட்ரைவ்கள் உள்ளன. இரண்டாவது, நாம் அனைவருமே ஒரு முறையேனும் யூஎஸ்பி ட்ரைவை (பென்ட்ரைவ்) கணினியிலிருந்தோ அல்லது லேப்டாப்பில் இருந்தோ அப்படியே பிடிங்கி எடுக்கும் செயலை செய்து இருப்போம்

நம்மில் எத்தனை பேருக்கு யூஎஸ்பி ட்ரைவை முறையாக இஜெக்ட் செய்த பின்னர் அகற்றும் பழக்கம் இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த கட்டுரையின் முடிவில், நம் அனைவருக்குமே அந்த பழக்கம் ஒட்டிக் கொள்ளும் என்பது மட்டும் உறுதி.
90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? ATToT1RuRPOLf7AqGZn4+euj-ejej-1541230093

நம்மில் எத்தனை பேருக்கு யூஎஸ்பி ட்ரைவை முறையாக இஜெக்ட் செய்த பின்னர் அகற்றும் பழக்கம் இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த கட்டுரையின் முடிவில், நம் அனைவருக்குமே அந்த பழக்கம் ஒட்டிக் கொள்ளும் என்பது மட்டும் உறுதி.

நன்றி
Gizbot Tamil
இல்லை பா... நான் கொஞ்சம் 'முன்ஜாக்கிரதை முத்த்தண்ணா' ( மதன் கார்ட்டூன் புன்னகை) ...மிகவும் ஜாக்கிரதையாக இஜெக்ட் செய்த பின்தான் எடுப்பேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:40 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா? DGBpQ4RHRRCX69zThy1C+usb-ej-1541230118

என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும்?
'ஆனால் உங்கள் கணினியோ அல்லது லேப்டாப்போ குழம்பும் பட்சத்தில் தான் ஆபத்து அதிகம். அதாவது டேட்டா காணாமல் போவது, ஃபைல்கள் சிதைந்து போவது, ப்ரோகிராம் செயலிழப்பு அல்லது ரீபூட் செய்வதற்கான அவசியம் ஆகியவைகளை சந்திக்க நேரிடும்' என்கிறார் பிலிப் ரீமேக்கர். பாரபட்சம் இன்றி அழிந்து போகும்! சுருக்கமாக கூறினால், எந்த விதமான எச்சரிக்கையும் இல்லாமல் உங்களின் எக்ஸ்டர்னல் ட்ரைவை வெளியே இழுக்கப்படும் பட்சத்தில், அதில் நீங்கள் சேமித்து வைத்திருந்த கோப்புகள் நிரந்தரமாக அழிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. அப்படியாக அழிந்து போகும் கோப்புகள் ஆனது, சமீபத்தில் சேமிக்கப்பட்டது அல்லது சில மணிநேரங்களுக்கு முன்னர் சேமிக்கப்பட்டது என்கிற பாரபட்சம் இன்றி அழிந்து போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேற்கோள் செய்த பதிவு: 1284275

அருமையான பதிவு ஐயா.... மிக்க நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 05, 2018 11:08 am

உண்மை தான்,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 05, 2018 12:54 pm

ராஜா wrote:உண்மை தான்,

மேற்கோள் செய்த பதிவு: 1284410
நன்றி ராஜா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக