ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....

3 posters

Go down

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு ..... Empty சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....

Post by krishnaamma Mon Aug 20, 2018 10:31 pm

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு ..... Afa82610

வில்அம்பு

அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் கடந்த 40 நாட்களாக பக்தர் கனவில் அறிவித்தபடி வில்அம்பு வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

வில்அம்பு வைக்கப்பட்டதில் இருந்தே விவாதம் என்னவாக இருக்கும்? ஏதாவது போர் ஏற்படுமா அல்லது வேறு ஏதும் குறிப்பா என்பது தெரியாமலே இருந்தது.

அதேபோல் வில்அம்பு வைக்க உத்தரவு வந்ததில் இருந்தே மேற்குத்தொடர்ச்சி மலைமீது மிகக்கனமழை பெய்து வருகிறது. இது கடந்த 10 நாட்களாக உக்கிரம் அடைந்து கேரளத்தின் 10 மாவட்டங்களையும் கர்நாடகத்தின் சில பகுதிகளையும் வெள்ளக்காடாக்கியது. பல உயிர்ப்பலியும், உடமைகள் இழப்பையும், பொருட்சேதத்தையும், பொருளாதார சிக்கலையும் உண்டு பண்ணியது.

இன்று யோசித்த போதுதான் உதித்தது சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள்  ஆண்டபோது வில்அம்பு கொடி ஏந்திய  சேர மன்னர்களின் ஆளுமைக்குற்பட்ட பகுதிகளே இன்று வெள்ளக்காடாய் மிதக்கிறது என்பது. அதைத்தான் சிவன்மலை ஆண்டவர் 40 நாள் முன்னரே குறிப்பால் உணர்த்தினாரா?

#மெய்சிலிர்க்குதே_முருகா
#சிவன்மலைஉத்தரவு
#வில்அம்பு
#கேரளாவெள்ளம்...ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

whatsup  இல் வந்தது !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு ..... Empty Re: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....

Post by ராஜா Tue Aug 21, 2018 3:45 pm

// சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள் ஆண்டபோது வில்அம்பு கொடி ஏந்திய சேர மன்னர்களின் ஆளுமைக்குற்பட்ட பகுதிகளே இன்று வெள்ளக்காடாய் மிதக்கிறது என்பது. அதைத்தான் சிவன்மலை ஆண்டவர் 40 நாள் முன்னரே குறிப்பால் உணர்த்தினாரா? //

அருமை அருமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு ..... Empty Re: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....

Post by SK Tue Aug 21, 2018 4:31 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு ..... Empty Re: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum