புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
48 Posts - 45%
heezulia
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
3 Posts - 3%
jairam
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
14 Posts - 4%
prajai
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
6 Posts - 2%
jairam
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_m10போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2009 6:05 pm

அரசு சாரா (என்ஜிஓ) 50 அமைப்புகளின் கூட்டணி, போலீசுக்கு எதிராக மாபெரும் கண்டனக் கூட்டம் நடத்தப் போவதாக மிரட்டியுள்ளது.

முரட்டுத்தனமான நடந்துகொள்ளும் அதிகாரிகளுக்கும் காவலில் இருந்தவர்களின் மரணத்துக்குப் பொறுப்பானவர்களுக்கும் எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்காததைக் கண்டிப்பதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தக் கண்டனக் கூட்டம், கோலாலம்பூரில் கூட்டரசு போலீஸ் தலைமையகம் அமைந்துள்ள புக்கிட் அமானில் நடத்தப்படும். கூட்டத்துக்கான தேதி, புக்கிட் செலாம்பாப் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.
புதன்கிழமை நடத்தப்பட்ட என்ஜியோக்களின் கூட்டத்தில் அந்தக் கண்டனக் கூட்டம் நடத்தப்படுவது அவசியம்தான் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூட்டணியின் பேச்சாளர் எஸ்.மாணிக்கவாசகம் கூறினார்.

“போலீஸ் காவலில் மேலும் மரணங்கள் நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை”, என்று மாணிக்கவாசகம் குறிப்பிட்டார். அவர் போலீஸ் நடவடிக்கைகளைக் கவனிக்கும் போலீஸ் கண்காணிப்பு மற்றும் மனித உரிமைக் குழுவின் உறுப்பினராவார்.

“இங்கு போலீஸ் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் இதை மூசா ஹசனிடம் (போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்) தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்”, என்று அவர் கூறினார்.

நேற்று மாணிக்கவாசகம், போலீஸ் காவலில் இருந்த ஏ.குகனின் மரணத்துக்கான காரணங்களை மூடி மறைத்தார் என்று கூறப்படும் மருத்துவருக்கு எதிராக மலேசிய மருத்துவர் மன்ற நடத்திய விசாரணையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே போலீஸ் கண்காணிப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயதாஸ், மலேசியாவில் போலீஸ் காவலில் மரணங்கள் என்பது ஒரு “முடிவில்லா கதை” என்றார்.

“குகன் மரணமுற்று இரண்டு மாதங்கள் ஆகின்றன. அதைச் சட்டத்துறைத் தலைவர் கொலை என்று வகைப்படுத்தியும்கூட இதுவரை எவரும் நீதிமன்றம் கொண்டு செல்லப்படவில்லை.”

அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் வேகம் காட்டும் போலீசார், போலீசுக்கு எதிரான புகார்கள்மீது மெதுவாகச் செயல்படுவதை ஜெயதாஸ் சுட்டிக்காட்டினார்.

புக்கிட் செலாம்பாவ் இடைத்தேர்தலின்போது தாமும் மற்றவர்களும், வீடுவீடாகச் சென்று பரப்புரை செய்யவும் போலீசின் கொடூர நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பரப்பவும் போவதாக மாணிக்கவாசகம் சூளுரைத்தார்.

“இந்தியர்களிடம் போலீசார் நடந்துகொள்ளும் விதத்தை மக்கள் அறியும்படிச் செய்வோம்”, என்றாரவர்.

மலேசியா இன்று

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக