புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_c10ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_m10ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_c10ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_m10ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_c10ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_m10ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_c10ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_m10ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:28 pm

ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  6e659810

Third party image reference

மத்திய அரசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொது விநியோக பொருட்களைப் பெற வேண்டும் என்றால் ஜூன் 30-ம் தேதிக்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவினை 2018 செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இந்தக் காலக்கெடு நீட்டிப்பானது அசாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைத் தவிரப் பிற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதார் இணைப்பு

2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அரசு பொது விநியோக கடைகளில் ரேஷன் பொருட்கள் பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  Ce865310

Third party image reference

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில் மத்திய அரசு தனிநபர் ஒருவருக்கு 5 கிலோ தானியங்கள் ஒவ்வொரு மாதமும் வழங்குவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  32949610

Third party image reference

நேரடி மானியம்

ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டைகளுடன் அனைவரும் ஆதார் எண்ணை இணைத்த பிறகு படிப்படியாக உணவுப் பொருட்கள் வழங்குவது குறைக்கப்பட்டு எல்பிஜி மானியம் போன்று வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டமும் மத்திய அரசுக்கு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.

ஆதார் இணைப்பால் அரசுக்கு ஏற்படும் நன்மை

அதே நேரம் ஆதார் எண்ணை ரேஷன் அட்டைகளில் இணைப்பதைக் கட்டாயம் ஆக்குவதால் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் பணம் மிச்சம் அடைந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
நன்றி
யூசி நியூஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2018 11:02 pm

மானியத்தை நேரடியா மக்களுக்கே கொடுக்குறோம் நீங்க முழுத்தொகை கொடுத்து பொருட்கள் வாங்கிக்குங்க என்று சொல்லிட்டு , கொஞ்ச நாள் கழித்து மானியம் கட் என்று ஒரு அறிக்கை விட்டுட்டா சரியா போச்சு புன்னகை

அருமையான நீண்ட கால திட்டம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 03, 2018 11:04 am

மான்யமே வேண்டாம் அதனால் ஊழல்தான் மிகும்.
விலை வாசியை குறைத்தால்.கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தால் வரவேற்கலாம்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 03, 2018 11:27 am

மணியத்திற்கு பதிலாக தரத்தை உயர்த்தலாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 11:36 am

ராஜா wrote:மானியத்தை நேரடியா மக்களுக்கே கொடுக்குறோம் நீங்க முழுத்தொகை  கொடுத்து பொருட்கள் வாங்கிக்குங்க என்று சொல்லிட்டு , கொஞ்ச நாள் கழித்து மானியம் கட் என்று ஒரு அறிக்கை விட்டுட்டா சரியா போச்சு புன்னகை

அருமையான நீண்ட கால திட்டம்
இனி மானியம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடும் போல் தெரிகிறது.
நீங்கள் கூறியது போல் நடக்க நூறு சதவீதம் வாய்ப்பு உள்ளது ராஜா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 11:39 am

சிவனாசான் wrote:மான்யமே வேண்டாம் அதனால்  ஊழல்தான் மிகும்.
விலை வாசியை குறைத்தால்.கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தால் வரவேற்கலாம்.  
விலைவாசியை கட்டுப்படுத்த வழி தெரியாமல் தான் மானியம் மூலம்
மக்கள் சரிக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 11:41 am

SK wrote:மணியத்திற்கு பதிலாக தரத்தை உயர்த்தலாம்
தரம் உயர்ந்தால் விலை உயரும் அதற்கு தனியாக மானியம் ஒதுக்க
வேண்டும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 03, 2018 12:02 pm

20 ரூபாய்க்கு அரிசி விற்பனையை ஜெயலலிதா அவர்கள்  அறிமுகம் செய்தார் அந்த அரிசி தரமானதாக தான் இருந்தது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 4:12 pm

SK wrote:20 ரூபாய்க்கு அரிசி விற்பனையை ஜெயலலிதா அவர்கள்  அறிமுகம் செய்தார் அந்த அரிசி தரமானதாக தான் இருந்தது

அப்படியானால் ஜெயலலிதா அவர்கள் நல்ல அரிசியை வழங்கியுள்ளார்கள்
என்பதை ஏற்றுக் கொள்ளகிறீகள்.
நன்றி நண்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 03, 2018 4:51 pm

ராஜா wrote:மானியத்தை நேரடியா மக்களுக்கே கொடுக்குறோம் நீங்க முழுத்தொகை  கொடுத்து பொருட்கள் வாங்கிக்குங்க என்று சொல்லிட்டு , கொஞ்ச நாள் கழித்து மானியம் கட் என்று ஒரு அறிக்கை விட்டுட்டா சரியா போச்சு புன்னகை

அருமையான நீண்ட கால திட்டம்

நல்ல ஐடியா கொடுத்து இருக்கிறீர்கள்.

தற்சமயம் யாரும் மானியம் வாங்குவதற்கு தகுதி உள்ளவர் போல் தெரிவதில்லை.
அரசு பென்சன் 1500 ரூபாய் கிடைக்கிறது (50 ரூபாய் போஸ்ட்மேனுக்கு போகிறது.
முதியோர் அல்லாதோருக்கும் பென்சன் போகிறது. போஸ்ட்மேன் கண்டுகொள்ளாமல் இருக்க
அவருக்கு டிப் 50 ரூபா, 25 கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற கணக்கில். அது நேராக தரகர் மூலம்
அண்டை மாநிலங்களுக்கு போகிறது. யாருமே ஏழை இல்லை. 10  வருடங்களுக்கு முன்
இருவது /முப்பது ரூபாய்க்கு வேலைக்கு வந்த பிளம்பரும் எலெக்ட்ரிஷியனும் இன்று 250 /300 சிறிய வேலைக்கும் கேட்கிறார்கள்.ஒவ்வொருவரிடம் டூ வீலர்கள் இருக்கின்றது.  வீட்டு வேலை செய்யும் பெண்மணிகள் ஒரு வேலைக்கு 800 /1000 கேட்கிறார்கள்.அதுவும் மிக பெரிய அபார்ட்மெண்ட் என்றால் ரேட் தனி. நாற்சாலை சந்திப்பில் கைக்குழந்தையுடன் நிற்கும் பிச்சைக்காரி நாளொன்றுக்கு 300 கு மேல் சம்பாதிக்கிறாள்.(காரில் வரும் கனவான்கள் கொடுக்கும் குறைந்த பட்ச தொகை 10 ரூபாய் ) கை குழந்தை இல்லாவிட்டால் கை குழந்தை சப்பளை செய்யும் ஏஜென்டிடம் வாடகை குழந்தை.கிடைக்கிறது .
கோயில் வாசல்களில் இருக்கும் பிச்சைக்காரர்கள் நல்ல வரும்படி வருகிறது.அதனால்தான் தொடர்ந்து
பிச்சை தொழிலை செய்து வருகிறார்கள். சாய்பாபா கோவில் பக்கம் விழாயக்கிழமை வந்து பாருங்கள்.
ரோடு அடங்கா பக்தர்கள் கூட்டம் பெருக பெருக இவர்கள் வருமானமும் பெருகுகிறது.எல்லோரிடமும்
பணம் தாராளமாகவே புழங்குகிறது. எந்த அளவு என்றால் , அதில் பெரும் பாகம் டாஸ்மாக் பக்கம் போகிறது.  
யாருமே, அம்பானியாக  இருந்தாலும் சரி, பூ கட்டும் பூக்காரியாக இருந்தாலும் சரி லாபம் இல்லை என்றால் அந்த தொழிலை தொடரமாட்டார்கள்.

மானியத்தை படி படியாக குறைத்து,மக்களுடைய சுய கெளரவத்தை உயர்த்த வேண்டும்.
மானியம் என்பது ஒரு மாயை. குறிப்பிட்ட அரசியல்வாதிகள் பயன் அடைய கொள்ளை லாபம் பெற
ஏழை மக்கள் சேவை என்ற  வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுகின்றனர். எதற்கெடுத்தாலும் US /UK செழுமை பார் என்று சொல்பவர்கள் அங்கெல்லாம் மானியம் இருக்கின்றதா என்பதை அறியவேண்டும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக