புதிய பதிவுகள்
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
5 Posts - 56%
Barushree
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
1 Post - 11%
kavithasankar
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
1 Post - 11%
prajai
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
2 Posts - 3%

Shivanya
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_m10திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 28 Jun 2018 - 21:44

திருப்பத்தூர் அருகே குறும்பர் நடுகல் கண்டெடுப்பு 5ce95b10
திருப்பத்தூரை அடுத்த மத்தூர் அருகே குறும்பர் கல் என்று அழைக்கப்படும் நடுகல் கண்டறியப்பட்டது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர் முத்தமிழ், ஆய்வு மாணவர்கள் சரவணன், பரத் உள்ளிட்டோர் பழங்காலத் தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள அத்திப்பள்ளம் எனும் கிராமத்தில் நடுகல் ஒன்றையும், அதன் அருகில் உள்ள கல்வெட்டையும் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
இந்த நடுகல் அப்பகுதி மக்களால் குறும்பர் கல் என்றழைக்கப்படுகிறது. நடுகல்லில் உள்ள வீரனின் வலது கரத்தில் நீண்ட வாளும், இடது கையில் போர்க்களத்தில் பயன்படுத்தும் தற்காப்புக் கேடயமும் உள்ளது. தலையில் கொண்டையும், நீண்ட காதுகளும் காணப்படுகின்றன. கால்களில் கழலும், கைகளில் பூணும், கழுத்தில் பலவித ஆபரணங்களும் உள்ளன. கழுத்தில் உள்ள ஆபரணம் இவ்வீரன் ஒரு சிற்றரசன் என்பதைக் காட்டுகிறது.
வீரனுக்கு அருகில் பெண்ணின் உருவம் இடம்பெற்றுள்ளது. வீரன் மடிந்தவுடன் அவனோடு தன்னையும் மாய்த்துக்கொண்ட அவனது மனைவியாக இருக்கக்கூடும். கூடுதலாக நடுகல்லில் ஏர்க்கலப்பை போன்ற வடிவமும் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக அரசனுக்குரிய நடுகல்களில் அவனது வெண்கொற்றக் குடை இடம்பெறுவது உண்டு. ஆனால், இந்த நடுகல்லில் இடம்பெற்றுள்ள இவ்வுருவம் ஏர்க்கலப்பை போன்றே காணப்படுகிறது.
நிலத்துக்கு மேற்புறம் சுமார் 5 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்டதாக இந்நடுகல் அமைந்துள்ளது. நடுகல்லின் முன்புறம் கல்தூண்கள் நடப்பட்டுள்ளன. இது 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொய்சாளர் காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. பொதுவாக குறும்பர் என்ற சொல் குறுநில மன்னர், பழைமையான ஒரு இன மக்கள், வேடர் இனத்தாரை குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நடுகல்லானது இப்பகுதியை ஆட்சி செய்து மடிந்த குறுநில இனக்குழுத் தலைவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பது புலப்படுகிறது. இந்நடுகல் அமைந்திருக்கும் இடத்துக்கு 100மீட்டர் அருகே கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இக்கல்வெட்டு தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதுபோன்ற வரலாற்று ஆவணங்களை இளம் தலைமுறையினர் அறிந்திடும் வகையில் அவற்றை பாதுகாத்திட தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக