ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

2 posters

விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு Empty விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:00 pm

விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு ZDyBmcbEQ6mJQX4bPNyu+e79a07bf0ab7f752a0e849ac4244a061
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது கிடைத்த 1000 ஆண்டு முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பெரியவடவாடியில் உள்ள முனியப்பர் கோயில் அருகே மத்திய அரசின் நீர் மேலாண்மைத்திட்டத்தின்கீழ் குளம் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று பொக்லைன் இயந்திரத்தில் மண் அள்ளியபோது சுமார் 10 அடி ஆழத்தில் முதுமக்கள் தாழிகள், மற்றும் சிறு சிறு மண்பாண்ட பாத்திரங்கள் அதனுள் மக்கிபோன எலும்பு துண்டுகள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதனால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து முதியவர்கள் கூறும்போது, `கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் முதுமையடைந்தால் அவர்களை சுடுகாட்டு பகுதிகளுக்கு எடுத்து சென்று குழிகள் தோண்டி அதில் அந்த முதுமக்கள் தாழிகளை வைத்து தாழிகளுக்குள்ளே முதியோர்களை உட்கார வைத்து ஒருசில நாட்களுக்கு மட்டும் தேவையான அளவு உணவு, குடிநீர் ஆகியவைகளை தனித்தனியே செய்யப்பட்ட மண்பாண்டங்களில் வைத்து மூடி விட்டு வந்து விடுவர். சில நாட்கள் கழித்து அவர்களாகவே உயிரிழந்து விடுவர். அதனடிப்படையில் பெரியவடவாடியில் உள்ள இந்த பகுதிகளில் அதிகளவில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளது. இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு Empty Re: விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Post by SK Mon Mar 26, 2018 4:08 pm

சூப்பருங்க சூப்பருங்க
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு Empty Re: விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 27, 2018 7:49 am

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு Empty Re: விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை