புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_m10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_m10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_m10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_m10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_m10இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 21, 2018 7:31 pm

First topic message reminder :

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 03c84f10

பெங்களூருவில் அடுத்த ஆண்டு முதல் வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 D66f6510


பெங்களூருவில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்துள்ள நிலையில் போக்குவரத்து நெருக்கடி என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும் அவர்கள் தங்கள் வாகனங்களை தெருக்களிலும், சாலைகளிலும் நிறுத்தி வைப்பது போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
மக்கள் பேருந்துகள் உள்ளிட்ட பொதுத்துறை வாகனங்களை பயன்படுத்துமாறும், பலர் சேர்ந்து செல்லும் கார் போலிங் முறையை பயன்படுத்துமாறும் கடந்த ஓராண்டு முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 B7fa6010


இந்நிலையில் வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்களை பதிய செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நன்றி
செய்தி புனல்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:38 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:வண்டி வாங்கும்போது வீடும் குடுத்துருங்க ...

ஆசை தோசை ........வண்டி வணங்கும் போது வீடு குடுப்பாங்க  அப்புறம் வேறு என்னென்ன வேண்டும்?

ரமணியன்

பின்னாடி உக்கார ஆள் வேண்டும்

உங்கள் விருப்பத்திற்கிணங்க ஆள் அனுப்பப்படுகிறது.

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!! - Page 2 Images?q=tbn:ANd9GcRvO54dBhD6T3meBpAx3ZpVwCo2lY8FuVXXrbEZtfLTa2HFwm0dpQ

உண்மையான வீட்டு முகவரி சொல்லவும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 23, 2018 5:40 pm

ஐயா நான் லாரி வாங்கிம்போது விலாசம் தருகிறேன் இவரை அனுப்பவும் அதுவரை இவர் உங்கள் பராமரிப்பில் இருப்பது சிறந்தது



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:46 pm

SK wrote:ஐயா நான் லாரி வாங்கிம்போது விலாசம் தருகிறேன் இவரை அனுப்பவும் அதுவரை இவர் உங்கள் பராமரிப்பில் இருப்பது சிறந்தது

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 23, 2018 10:05 pm

SK wrote:என் போல வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது பார்க்கிங் வசதியுடன் வீடு வேண்டு என்றல் குறைந்தது 10000 வாடகை கொடுக்க வேண்டும்
பார்க்கிங் பில்டிங் இருந்தால் சமாளிக்க முடியும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 23, 2018 10:07 pm

ஜாஹீதாபானு wrote:வண்டி வாங்கும்போது வீடும் குடுத்துருங்க ...
இது கூட நல்ல திட்டமாக தோன்றுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 23, 2018 10:25 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:வண்டி வாங்கும்போது வீடும் குடுத்துருங்க ...

ஆசை தோசை ........வண்டி வணங்கும் போது வீடு குடுப்பாங்க  அப்புறம் வேறு என்னென்ன வேண்டும்?

ரமணியன்

பின்னாடி உக்கார ஆள் வேண்டும்
ஆசை ரொம்ப தான்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun Jun 24, 2018 7:15 am

இவ்வாறு வந்துவிட்டால் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் லஞ்ச வருமானம் குறைந்துவிடுமே .அதனால் அவர்கள் எப்படியாவதும் முயற்சி செய்து இந்த திட்டத்தை கைவிட செய்துவிடுவார்கள் . மக்கள் எத்தனை வாகனங்கள் கூடுதல் வாங்குகிறார்களோ அத்தனைக்கும் அதிகாரிகளுக்கு தான் வருமானம் . அதை எப்படி விட்டு குடுப்பார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 24, 2018 8:03 am

anikuttan wrote:இவ்வாறு வந்துவிட்டால் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் லஞ்ச வருமானம் குறைந்துவிடுமே .அதனால் அவர்கள் எப்படியாவதும் முயற்சி செய்து இந்த திட்டத்தை கைவிட  செய்துவிடுவார்கள் . மக்கள் எத்தனை  வாகனங்கள் கூடுதல் வாங்குகிறார்களோ  அத்தனைக்கும் அதிகாரிகளுக்கு தான் வருமானம் . அதை எப்படி விட்டு குடுப்பார்கள்.

ஒவ்வொரு நபரின் வசதிக்காக
எத்தனை கஷ்டங்களை சந்திக்க
வேண்டியது உள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக