புதிய பதிவுகள்
» ஜிலேபி மீன்
by ayyasamy ram Today at 5:21 pm

» கருத்துப்படம் 22/02/2024
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by ayyasamy ram Today at 5:13 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Today at 5:12 pm

» ஈகை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 5:11 pm

» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 5:11 pm

» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 5:09 pm

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by ayyasamy ram Today at 5:09 pm

» எண்ணம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:07 pm

» சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: மேயர் ப்ரியா தகவல்..!
by Dr.S.Soundarapandian Today at 5:07 pm

» பார்ரவையாளர்கள் முன்னிலையில் இயந்திர மனிதனாக மாறிய பெண்! (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Today at 5:06 pm

» அரசியல் மீம்ஸ் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 5:05 pm

» லேடீஸ் டாக்
by ayyasamy ram Today at 5:04 pm

» பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண் (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Today at 5:04 pm

» கல்யாணத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஒற்றுமை…!! - கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 5:03 pm

» அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Today at 5:01 pm

» நடனமாடும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Today at 4:55 pm

» திருக்குறள் இயற்றி முதன்முறையாக பாடிய வைரமுத்து (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Today at 4:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 4:52 pm

» திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே
by karmoulds Today at 2:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Rajimani Today at 12:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 12:12 am

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் என்ன செய்யும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» ரகசிய ரசவாதம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:43 pm

» எழுத்தாளர் செகாவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:39 pm

» புத்தியில்லாத எழுத்தாளர்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» புத்தியில்லாத செயல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» செயல் - கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:31 pm

» செயல் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:30 pm

» ரசித்த கவிதைகள் - (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:29 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:27 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:25 pm

» சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:24 pm

» தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» ஸ்காட்சிப் பிழை!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:22 pm

» பிழை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» வளர்ப்புப் பிழை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» பிழை – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இடப்பக்கமா, வலப்பக்கமா…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» ஒளியைக் கொடுப்போம்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்…
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» துவாரகாவில் நீர்மூழ்கி கப்பல் சேவை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பொது அறிவு பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
70 Posts - 45%
Dr.S.Soundarapandian
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
39 Posts - 25%
heezulia
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
29 Posts - 19%
mohamed nizamudeen
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
3 Posts - 2%
Tamilselvan.D
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
3 Posts - 2%
Rajimani
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
2 Posts - 1%
Charu charu
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
302 Posts - 31%
Dr.S.Soundarapandian
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
218 Posts - 23%
ayyasamy ram
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
215 Posts - 22%
heezulia
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
121 Posts - 13%
krishnaamma
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
29 Posts - 3%
Anthony raj
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
26 Posts - 3%
mohamed nizamudeen
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
23 Posts - 2%
T.N.Balasubramanian
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
13 Posts - 1%
Pampu
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
9 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூமி என் தாய் Poll_c10பூமி என் தாய் Poll_m10பூமி என் தாய் Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி என் தாய்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:43 pm

பாட்டன் காலத்தில்
வருசம் மும்மாரி பொழிந்த மழை இன்றெங்கே??
காலையில் கீச் கீச் சத்தத்தில்
வீட்டு வாசலில் வட்டமிடும்
சிட்டுக்குருவி இனமெங்கே?
பச்சைப்பசேல் கிராமங்கள்
இனியும் நாம் காண்போமா??
இவையனைத்தும் - என்
பூமித்தாயிடமிருந்து
மனிதன் பறித்துவிட்டான்
ஆம்
இயற்கையை அழித்து
என் பூமித்தாயை
மலடி ஆக்கிவிட்டான்.
பொறுத்தது போதுமென
என் தாயவள் வெகுண்டெழுந்தால்
மனிதா உன் இனமே காணாமல் போய்விடும்.
இனியேனும் அவளின்
உச்சியை குளிர்விப்போம்
ஆளுக்கொரு மரம் நட்டு..

M.m. Senthil KumarM.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:44 pm

நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதிM.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34939
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 18, 2018 4:48 pm

ஆம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் நாடு உருப்படும் .

பூமி என் தாய் C6dX-XsTE3PRCcgmjyDQGKS61fPexYVHeQB0u8wWXNuqT4f9enGczO9gT-6irEThp_27=s85

19 /2 /2017 ஈகரை --ஆதிரா பதிப்பகம் +ஆசான் காலை கல்லூரி + எப்போ தமிழ் சங்கம் இணைந்து  
நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட கன்று, வீட்டின் முன் பகுதியில் நட்டிட,அது வளர்ந்து
பெரிதாகி உள்ளது. படம் 2018 பெப்ருவரியில் எடுக்கப்பட்டது.அது சம்பந்தப்பட்ட கவிதையின் ஒரு பகுதி.

சிறப்பு விருந்தினருக்கு
சீர் என கொடுத்ததோர்
சிறு மரக்கன்று.
பசுமை புரட்சி மனதில் கொண்டு
பாசமுடன் கொடுத்த மரக்கன்று.

அடுக்கக  முகப்பில்
அடுத்தநாளே நான் நட
நாளொரு மேனியாக
பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து நிற்கும் அழகே அழகு
முதலாண்டு விழாவிற்கு
முதலடி வைத்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு மரம் நட்டாலே
குறையாது இயற்கை செல்வம்.
சுற்றுசூழல் சீர்படும்
சிந்திப்பீர்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 9:49 pm

M.M.SENTHIL wrote:நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி

நீரின்றி அமையாது இது பற்றி
ஒரு திரி பதிவு செய்து
உள்ளேன்.கீழே உள்ள பதிவை பார்க்கவும்.

https://eegarai.darkbb.com/t143384-topic

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:53 am

T.N.Balasubramanian wrote:ஆம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்தால் நாடு உருப்படும் .

பூமி என் தாய் C6dX-XsTE3PRCcgmjyDQGKS61fPexYVHeQB0u8wWXNuqT4f9enGczO9gT-6irEThp_27=s85

19 /2 /2017 ஈகரை --ஆதிரா பதிப்பகம் +ஆசான் காலை கல்லூரி + எப்போ தமிழ் சங்கம் இணைந்து  
நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட கன்று, வீட்டின் முன் பகுதியில் நட்டிட,அது வளர்ந்து
பெரிதாகி உள்ளது. படம் 2018 பெப்ருவரியில் எடுக்கப்பட்டது.அது சம்பந்தப்பட்ட கவிதையின் ஒரு பகுதி.

சிறப்பு விருந்தினருக்கு
சீர் என கொடுத்ததோர்
சிறு மரக்கன்று.
பசுமை புரட்சி மனதில் கொண்டு
பாசமுடன் கொடுத்த மரக்கன்று.

அடுக்கக  முகப்பில்
அடுத்தநாளே நான் நட
நாளொரு மேனியாக
பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து நிற்கும் அழகே அழகு
முதலாண்டு விழாவிற்கு
முதலடி வைத்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு மரம் நட்டாலே
குறையாது இயற்கை செல்வம்.
சுற்றுசூழல் சீர்படும்
சிந்திப்பீர்.

ரமணியன்

மிகச் சிறப்புM.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:54 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.M.SENTHIL wrote:நீரின்றி அமையாது உலகு
இனி
நீரின்றி அழியப்போவது உறுதி

நீரின்றி அமையாது இது பற்றி
ஒரு திரி பதிவு செய்து
உள்ளேன்.கீழே உள்ள பதிவை பார்க்கவும்.

https://eegarai.darkbb.com/t143384-topic

நிச்சயமாக காண்கிறேன்M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக