புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்ன தானம் முதல் சொர்ண தானம் வரை நாம் அறிவோம்! மனிதன் தன் பாவங்கள் தீரவும் இன்னல்களை நீக்கிக்கொள்ளவும் இறைவன் நமக்குக் கொடுத்த கொடை, ஒரு வழிமுறையே தானம். அன்ன தானம் நம் தரித்திரத்தையும் கடன்களையும் நீக்கும் என்றால், அரிசி தானம் நம் பாவங்களைப் போக்கும்... இப்படி அத்தனைவிதமான தானங்களுக்கான பலன்களை புராணங்கள், இதிகாசங்கள் அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றன.
ஒரு தந்தை, தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதையே `கன்னிகா தானம்’ என்றுதான் சொல்வார்கள். எத்தனையோ வகைகள் இதில் இருந்தாலும், தகுதியானவருக்கு, மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம். இதை பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வும் உண்டு. அதைப் பார்க்கலாமா?
ஒருமுறை அஸ்தினாபுரத்துக்கு வந்திருந்தார் கிருஷ்ண பரமாத்மா. காலை நேர நியமங்களை முடித்துக்கொண்டு பாண்டவர்களைப் பார்க்கச் சென்றார். வாயிலில் இருந்தே வரவேற்ற யுதிஷ்டிரரின் (தர்மர்) முகம் வாட்டத்தோடு இருப்பதைக் குறிப்பால் உணர்ந்துகொண்டார். உள்ளே வந்து அமர்ந்தவர் தர்மரைப் பார்த்தார். அவரோ தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
“மைத்துனா... ஏன் என்னவோபோல் இருக்கிறாய்? உடல் உபாதை ஏதும் இல்லையே?’’
“இல்லை கிருஷ்ணா... இரவில் சரியாகத் தூங்கவில்லை.’’
“உறக்கம் வரவில்லை என்றால் அது நிம்மதியின்மையைக் குறிக்கிறது. உன் மனம் அமைதியில்லாமல் இருக்கிறதா என்ன..?அப்படி அசம்பாவிதச் சம்பவம் எதுவும் அஸ்தினாபுரத்தில் தற்போது நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே..!’’
“அசம்பாவிதமெல்லாம் இல்லை கண்ணா... ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தேன். அது என்னை தூக்கம் இல்லாமல் அடித்துவிட்டது.’’
“தர்மா... மனம் வேதனைப்படும் எதுவாக இருந்தாலும் யாரிடமாவது அதை வெளிப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால், அது உள்ளத்தை அரித்து அரித்து பெரும் துன்பத்தை வரவழைத்துவிடும். என்னிடம் சொல்... எதுவாக இருந்தாலும் சொல்! என்னால் தீர்க்க முடிகிறதா என யோசிக்கிறேன்...’’
தர்மர் சற்றுத் தயங்கிவிட்டு ஒரு கேள்வி கேட்டார்... “கிருஷ்ணா... பாண்டவர்களாகிய நாங்கள் நல்லவர்கள்தானே..?’’
“அதிலென்ன சந்தேகம்? அதனால்தான் நான் உங்களோடு இருக்கிறேன்.’’
“எங்களின் அருங்குணங்கள்..?’’
“எது வந்தாலும் நீதியின் பக்கம் நிற்கும் துணிவு, நல்லவர்க்கு உதவும் பாங்கு, எளியோர்க்கு இரங்கல்... என உங்கள் ஐவரின் நற்குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாமே! அத்தனையும் ஒருங்கே பெற்றவனாக நீ இருக்கும்போது, உன் தலைமையில் உன் தம்பிமார்களும் அப்படித்தானே இருப்பார்கள்?’’
“சரி... தான, தர்மத்தில்?’’
“அதையும் நீங்கள் செய்துகொண்டுதானே இருக்கிறீர்கள்..?’’
“அப்படியானால் ‘கொடைக்குச் சிறந்தவன் கர்ணன்’ என்று உலகமே பாராட்டுகிறதே... நாங்கள் அவனைவிட எவ்விதத்தில் குறைந்துபோனோம்? இந்த எண்ணம்தான் என்னை இரவெல்லாம் உறங்கவிடாமல் அடித்தது.”
கிருஷ்ண பரமாத்மாவின் அதரங்களில் மென்நகை நெளிந்தது. தர்மரின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.
“சரி வா என்னோடு... உன் தம்பிகளையும் அழைத்துக்கொள். உன் சந்தேகத்துக்கு விடை கிடைக்கிறதா எனப் பார்ப்போம்...’’
கிருஷ்ணர் முன்னே செல்ல, பாண்டவர்கள் பின் தொடர்ந்தார்கள். அஸ்தினாபுரத்தின் எல்லையைத் தாண்டி ஓர் இடத்தில் எல்லோரையும் நிற்கச் சொன்னார் கிருஷ்ணர். ஆயர்குலத் தோன்றல் ஸ்ரீகிருஷ்ணர் தன் வலக் கரத்தை உயர்த்தினார். இரு சிறு குன்றுகள் தோன்றின. ஒன்று, தங்கக் குன்று. மற்றொன்று, வெள்ளிக் குன்று.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு சின்ன பரீக்ஷை தர்மா! நீயும் உன் தம்பிகளும் சேர்ந்து இந்த இரு குன்றுகளையும் தானமாகக் கொடுக்க வேண்டும். யாருக்கு வேணுமானாலும் கொடுக்கலாம். ஆனால், ஒரு நிபந்தனை. மாலைக்குள் கொடுத்துவிட வேண்டும்... முடியுமா? அது நடந்தால், கர்ணனைவிட நீங்கள் சிறந்தவர்கள் என நான் ஒப்புக்கொள்கிறேன்... உலகுக்கே எடுத்துச் சொல்கிறேன்.’’
தர்மர் தன் தம்பிமார்களைப் பார்த்தார். வலுவிற் சிறந்த பீமன், வில்லிற் சிறந்த அர்ஜுனன், நகுலன், சாஸ்திரத்தில் சிறந்த சகாதேவன் அனைவரும் களமிறங்கினார்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரையெல்லாம் அழைத்து, தங்கக் குன்றையும் வெள்ளிக் குன்றையும் வெட்டி வெட்டிக் கொடுத்தார்கள். ஆனாலும், மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், அவர்கள் கொடுத்ததில், பாதி குன்றுகள் அப்படியே தீராமல் இருந்தன.
தர்மர், யோசனையோடு கிருஷ்ணர் முகத்தையே பார்த்தார்.
“இன்னுமா தீரவில்லை?’’ என்ற பகவான், “சரி... நான் ஒரு யோசனை சொல்கிறேன். யாரையாவது அனுப்பி, கர்ணனை அழைத்துவரச் சொல்!’’
கர்ணனை அழைக்க ஆட்கள் பறந்தார்கள். கர்ணனும் வந்து சேர்ந்தான்.
“கர்ணா..! இவை இரண்டும் அபூர்வக் குன்றுகள். இன்று மாலைக்குள் இவற்றைக் கொடுத்துவிட வேண்டும். மாலையாகிவிட்டால், இவற்றின் மகிமை போய்விடும்... உன்னால் முடியுமா?’’
கர்ணன் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். சற்று தூரத்தில் ஒரு வயோதிக விவசாயி வருவதைப் பார்த்தான். ஓடிப் போய் அவர் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.
“ஐயா... நான் மகிழ்ச்சியோடு கொடுப்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்பீர்களா?”
கர்ண மகாராஜா கேட்கிறாரே... அது சாதாரணமாகவா இருக்கும்? விவசாயி சரியெனத் தலையசைத்தார்.
“இதோ... இந்த தங்கக் குன்று, வெள்ளிக் குன்று இரண்டையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்...” விவசாயி மலைப்போடு தன் பரிசுப் பொருளைப் பார்த்தார்.
‘கர்ணன் ஏன் சிறந்தவன் என்று இப்போது புரிகிறதா?’ என்று சொல்லாமல் தன் பார்வையாலேயே பார்த்தார் கிருஷ்ணர். தர்மர், தன் தலையைத் திருப்பிக்கொண்டார். மனமுவந்து கொடுப்பதில், வாரி வழங்குவதில் #கர்ணனுக்கு இணை யாரும் இல்லை. தர்மமோ, தானமோ இரண்டையும் மனமுவந்து செய்யவேண்டும் என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உணர்த்திய சம்பவம் இது.
இதைத்தான் `ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்...’ எனச் சொல்கிறது தைத்ரிய உபநிஷத். அதாவது, முழு நம்பிக்கையோடு, ஈடுபாட்டோடு (சிரத்தையோடு) எதையும் தானம் செய்ய வேண்டும் என்கிறது இந்த ஸ்லோகம். பகவான், ‘தானத்தைக்கூட நிதானத்தோடு செய்தால் முழுப்பலன்’ என்பதை பாண்டவர்களுக்கு உணர்த்தினார்; தர்மருக்குத் தெளிவாக விளங்க வைத்தார். தானம் நல்லது... அதை மனமுவந்து செய்வது மிக நல்லது!

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்படி யாரும் தற்போது கர்ண பிரபுவாக
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அருமை
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK wrote:ஆம் அப்படி கொடுத்தால் ஒருநொடி போதும் அனைத்தையும் தானம் கொடுக்க
அருமையான கருத்து
நன்றி செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:அப்படி யாரும் தற்போது கர்ண பிரபுவாக
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.
அதனால் தான் நாம் இன்னும் அவர் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஐயா .................
'கர்ண மஹா பிரபு' என்று !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:அருமை
ரமணியன்
நன்றி ஐயா !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உண்மையை சொன்னீர்கள்krishnaamma wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:அப்படி யாரும் தற்போது கர்ண பிரபுவாக
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.
அதனால் தான் நாம் இன்னும் அவர் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஐயா .................
'கர்ண மஹா பிரபு' என்று !
நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:உண்மையை சொன்னீர்கள்krishnaamma wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:அப்படி யாரும் தற்போது கர்ண பிரபுவாக
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.
அதனால் தான் நாம் இன்னும் அவர் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஐயா .................
'கர்ண மஹா பிரபு' என்று !
நன்றி அம்மா
நன்றி ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1