புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_c10மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_m10மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_c10மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_m10மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_c10மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_m10மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 1:47 pm

மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! Tbltopnews1_34122431279

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

குழந்தைகள் சாப்பிடும் மிட்டாயில் காசு பார்க்கும் சிலர் , அதனால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை .ஆனால் குழந்தைகள் பெற்றோர்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும். கரூர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை கலக்கிய மிட்டாய் வியாபாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்து. இந்த மிட்டாய் பெரும்பாலும் ஏழை குழந்தைகளை குறிவைத்தே விற்பனை செய்யப்படுகிறது.

மாத்திரை போல் தோற்றம் : சாதாரணமாக நோய்களுக்கு சாப்பிடும் மாத்திரைகள் போன்றுதான் இந்த மிட்டாய்கள் தோற்றமளிக்கின்றன. மாத்திரை அட்டைகள் போல் தயாரிக்கப்பட்டுள்ளன . 10 மாத்திரை, 20 மாத்திரை என்று பேக் செய்து இந்த மாத்திரை மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக 10 மாத்திரைகள‌ை சீல் செய்த அட்டையை திருப்பி பார்த்தால் அந்த மாத்திரையின் பெயர், தயாரித்த கம்பெனி, தயாரித்த நாள், அனைத்தும் அச்சிடப்படிருக்கும். ஆனால் இந்த மாத்திரை மிட்டாயய் பேக் செய்யப்பட்ட அட்டையை திருப்பி பார்த்தால் , அதை தயாரிக்கும் கம்பெனி, பெயர் முகவரி என எதுவும் இருக்காது. இந்த மிட்டாய் புளிப்பான, சுவையுடன், வட்டம், நட்சித்திம் என விதவிதமான வடிவில் இருக்கின்றன . 10 மாத்திரைகள் கொண்ட அட்டை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டாக்டர்கள் எச்சரிக்கை : இந்த மிட்டாய் சுகாதாரமில்லாத ஆபத்தான மிட்டாய் என்றும், இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் டாக்கடர் எச்சரிக்கின்றனர். மேலும் இந்த மிட்டாயை சாப்பிடும் சிறுவர்சிறுமிகள் வீட்டில் பல்வேறு வியதிகளுக்காக வைத்திருக்கும் நிஜ மாத்திரகைள் அடங்கிய அட்டையை கூட எடுத்து மிட்டாய் என நினைத்து சாப்பிடும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே சீன தயாரிப்பு பொம்மைகளால் நம் குழந்தைகளின் மூளையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. விலை மலிவு என்பதற்காக விணைய‌ை வாங்கும் கதையாக சீன தயாரிப்புகள் உருவாகி வருகின்றன. அண்மையில் சென்னை துறைமுகத்தில் பிரபல கம்பெனியின் பெயரில் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய சோப்பு, ஷேம்பூ போன்ற போலி தயாரிப்புகள் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. சீனாவில் மெலமைன் கலப்படம் செய்யப்பட்ட பால்புவடர் விற்பனை செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான குழந்தைகள் நரம்பு மற்றும் சிறுநீரக கோளாறுக்கு ஆளாகினர் என்பது மறக்க முடியாத சம்பவம். அதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சுகாதார கேடான இந்த மிட்டாய்களை தடை ‌செய்ய நமது சுகாதாரத்துறையினர் முயற்சி எடுப்பது காலத்தின் கட்டாயம்.

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1639

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 17, 2009 10:02 am

எத்தன சொன்னாலும் நம்ம மக்கள் திருந்தவே மாட்டார்கள்.
அந்நிய மிட்டாய்கள் என்றால் வாங்கி சாப்பிடும் நம் மக்கள்
இந்திய கடலை, இஞ்சி, பொறி மிட்டாய்களை வாங்கி சாப்பிடமாட்டார்கள்
மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! 56667 மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! 56667 மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! 67637

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 11:51 am

ஆமாம் நிர்ஷன் சாதரன சத்தனா மிட்டாய் கொவுரவ குறைச்சல்... மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! 67637
இது பாரின் சாக்குலைட் அப்படி சொல்லிக்கிரது தான பொருமை... மாத்திரை வடிவிலான சீன மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஆபத்து! 865843

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக