ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து

சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து Empty சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து

Post by சபீர் Sat Apr 17, 2010 6:33 pm

சிகரெட் பிடிப்பவர் என்பவர் “பர்ஸ்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்’ எனப்படுகிறார். அதாவது நேரடியாக சிகரெட் பிடிப்பதன் மூலம் பாதிக்கப்படுகிறார். இவர் விடும் புகையை சுவாசிப்பவர்தான் “செகண்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்’ என்று அழைக்கப்படுகிறார். சிகரெட் பிடிப்பவருக்கு கேன்சர் வருவதை விட, இந்த இரண்டாம் கை மாறும் புகைப்பவருக்கு அதிக பாதிப்பு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜானாதன் விங்காப் என்பவர் “தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கர்’ என்ற புதிதாக பாதிக்கப்படுவோரை கண்டறிந்துள்ளார்.
ஒருவர் பிடிக்கும் சிகரெட் அடுத்தவர் சுவாசத்தில் சேர வாய்ப்புள்ளது. அதையும் தாண்டி வேறு இடங்களிலும் பரவுகிறது. அதாவது, சிகரெட் பிடிப்பவரின் தலைமுடி, அவர் சிகரெட் பிடிக்கும் இடத்தில் உள்ள சோபா செட், தரை விரிப்பு போன்றவற்றில் படிகிறது. இப்படி படியும் சிகரெட் துகள் ரசாயனம், பெரியவர்களைவிட குழந்தைகளுக்குதான் எளிதில் பாதிப்பை தரும். அனுபவிக்கும் குழந்தைகள் தான் “தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கர்’கள் என்று அமெரிக்க நிபுணர் பிரித்துள்ளார். சிகரெட் பிடிக்கும் போது பரவும் புகையால் தரை விரிப்பு, சோபா செட் போன்ற இடங்களில் படியும் ரசாயனங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.
ரசாயன குண்டுகளில் பயன்படுத்தப்படும் சயனைடு, “புடோன்’ என்ற திரவ எரி ரசாயனம், ஈயம், கார்பன் மோனாக்சைடு, போலோனியம் ஆகியவை உள்ளன.
இந்த ரசாயன கலவைகளால் குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து Empty Re: சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து

Post by ரிபாஸ் Sat Apr 17, 2010 6:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து Empty Re: சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து

Post by சபீர் Sat Apr 17, 2010 7:33 pm

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து Empty Re: சிகரெட் புகை – குழந்தைகளுக்கு ஆபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை