புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:24 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 5:04 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Today at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:48 pm

» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» கன்னி அவள் கணினி அவள்
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» அவள் போட்ட கோலம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» அவள் மட்டும் பாவியோ! - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» பொது நலம் உண்டா? அது எது?
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» சுயநலம்-பொது நலம்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!
by Dr.S.Soundarapandian Today at 12:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:56 pm

» முல்லா கதை (திருடும் பழக்கம் உள்ளவரை திருத்தியது)
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm

» திருந்திய ஊர் - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» சிறுவர் பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:50 pm

» கருத்துப்படம் 28/02/2024
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» கொடிகாத்த குமரன்
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm

» எஸ்.எஸ்.குமரன் இசையில் சிம்பு
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:26 am

» பட்டமும் பட்டாவும்- கவிதை
by ayyasamy ram Today at 3:20 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:27 pm

» ????????????My search????????????
by Lecy Antone.P Yesterday at 9:43 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Antone.P Yesterday at 9:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 8:13 pm

» இந்தியா விரைவில் வல்லரசு ஆகும்..!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:50 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Anyone.P Yesterday at 5:53 pm

» காமராஜர் -
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» இந்தியாவின் முதல் பேசும் படம்…
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» புதிய ஆத்திச்சூடி எழுதி உரை எழுதியவர்…
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» வாக்கிங் போய்ட்டு வரும் போதெல்லாம் தினமும் ஃபிரெஸ் ஜூஸ் குடிக்கிறீங்களா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm

» அது அப்பளம் இல்லை, பூரி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:30 pm

» திருவாரூர் குணா எழுதிய, 'அரசியலில் ரஜினி' கட்டுரையிலிருந்து:
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» என் (அறி) முகம் - குணா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» குணா !இது தானே உந்தன் அழகு.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm

» என்னே! அழகு இந்த மோனலிசா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:20 pm

» திருநெல்வேலி சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» செம்மொழியின் சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 pm

» என்னே தமிழின் இனிமை!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

» என்னே ஒரு கண்டுபிடிப்பு...!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» என்னே ஞாபகசக்தி…!!??
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» நின்நிலை இறைநிலை !!!
by rajuselvam Yesterday at 10:52 am

» பாக். வரலாற்றில் முதல் முறையாக பெண்ணுக்கு முதல்வர் பதவி
by ayyasamy ram Yesterday at 7:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
42 Posts - 30%
heezulia
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
35 Posts - 25%
ayyasamy ram
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
27 Posts - 20%
TI Buhari
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
22 Posts - 16%
Lecy Antone.P
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
mohamed nizamudeen
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
324 Posts - 26%
Dr.S.Soundarapandian
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
302 Posts - 24%
ayyasamy ram
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
280 Posts - 22%
heezulia
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
195 Posts - 16%
krishnaamma
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
60 Posts - 5%
mohamed nizamudeen
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
28 Posts - 2%
Anthony raj
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
15 Posts - 1%
Pampu
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
9 Posts - 1%
prajai
இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10இன்னுயிரை இழக்கலாமா? Poll_m10இன்னுயிரை இழக்கலாமா? Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னுயிரை இழக்கலாமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 01, 2018 1:50 am

இன்னுயிரை இழக்கலாமா? 201804301552041262_Lose-lives_SECVPF
-
இன்றைய அறிவியல் உலகில் சிக்னல் கிடைக்காத இடங்களில்
இருந்தால் மட்டுமே செல்போன்கள் நிசப்தமாக இருக்கின்றன.
மற்ற நேரங்களில் அதன் ஆர்ப்பரிப்புக்கு அளவே இல்லை.

ஏனென்றால், நின்றால், நடந்தால், தூங்கினால், தூங்கி எழுந்தால்
என எப்போதும் நாம் செல்போனை பயன்படுத்திக்கொண்டு
இருக்கிறோம். பயன்படுத்தக்கூடாத இடங்களிலும்,
நேரங்களிலும் செல்போனை நாம் பயன்படுத்த தவறுவதில்லை.

இதனால் விபரீதம் ஏற்படும் என்றும் அறிந்தும் அதை நாம்
பெரிதுபடுத்துவதில்லை. குறிப்பாக, வாகனம் ஓட்டும்போது
செல்போன் பேசக்கூடாது என்பது நமக்கும் தெரியும். பேசினால்
விபத்து ஏற்படும் என்பதையும் அறிவோம்.

செல்போனில் வாகனம் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது
போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்று. ஆனால் நாம் எப்போதும்
இதை கடைபிடிப்பது இல்லை.

ஒரு நிமிடம் வாகனத்தை சாலையோரம் நிறுத்துவிட்டு பேசினால்
என்ன? என்று என்றைக்கும் யோசிப்பது கிடையாது. ஒரு கையில்
வாகனத்தை செலுத்திக்கொண்டே மற்றொரு கையை பயன்படுத்தி
செல்போனில் பேசுகிறோம்.

இதனால் ஏற்படும் விபரீதம் உயிரை விலை கேட்கிறது.
நம் உயிரை மட்டுமல்ல, சாலையில் செல்லும் பிறர் உயிரையும்
சில நேரம் காவு வாங்கிவிடும். கனரக வாகனங்களில் டிரைவர்
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும்போது
எதிர்பாராதவிதமாக விபத்து நேர்ந்தால், வாகனத்தில் பயணம்
செய்வோரும் உயிரை விடும் நிலை ஏற்படும்.

சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில்
கேட் இல்லாத பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற
வேன் டிரைவரால் 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணம் அவர் செல்போனில்
பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதுதான். அவரால் அப்பாவி
குழந்தைகளும் உயிரை இழந்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சாலை விபத்து அறிக்கையின்படி,
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதால் மட்டும் நாடு
முழுவதும் 4,976 சாலை விபத்துகள் நடந்துள்ளன.

இந்த விபத்துகளில் சிக்கி 2,138 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மேலும் 4,746 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எனவே செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால்
ஏற்படும் விபரீதத்தை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம். யாராவது செல்போனில் அழைத்தால்
வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசுங்கள்.
நம் உயிரை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை.
-
-----------------------------------------
-வக்கீல் நாராயணக்குமார்
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக