உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by ranhasan Today at 11:00 am

» ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?
by ayyasamy ram Today at 8:48 am

» "தேடி வரும் தெய்வம்..."
by ayyasamy ram Today at 8:45 am

» ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
by ayyasamy ram Today at 8:38 am

» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
by ayyasamy ram Today at 8:06 am

» பணியின் போது உயிர் தியாகம்; 5 இந்தியர்களுக்கு ஐ.நா., விருது
by ayyasamy ram Today at 7:50 am

» எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: துல்லியமாக அளவீடு செய்யும் சீன குழு
by ayyasamy ram Today at 7:45 am

» ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்
by ayyasamy ram Today at 7:42 am

» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
by ayyasamy ram Today at 7:38 am

» கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 7:36 am

» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
by ayyasamy ram Today at 7:32 am

» பெருமாள்களில் அழகன் யார்???
by krishnaamma Yesterday at 9:51 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by krishnaamma Yesterday at 9:46 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Yesterday at 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Yesterday at 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Yesterday at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Yesterday at 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Yesterday at 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Yesterday at 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Yesterday at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Yesterday at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 12:52 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Tue May 26, 2020 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Tue May 26, 2020 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Tue May 26, 2020 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Tue May 26, 2020 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Tue May 26, 2020 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Tue May 26, 2020 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Tue May 26, 2020 5:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Tue May 26, 2020 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Tue May 26, 2020 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Tue May 26, 2020 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Tue May 26, 2020 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Tue May 26, 2020 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Tue May 26, 2020 12:02 pm

Admins Online

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் ! Empty விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !

Post by krishnaamma on Wed Apr 18, 2018 7:20 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் ! DsdaneeLTJmdtSViPpYX+Kumbam

கும்ப ராசி வாசகர்களே,
நியாயமாகத் தனக்குக் கிடைக்க வேண்டியதைக்கூட சில நேரத்தில் விட்டுக் கொடுப்பவர் நீங்கள். உங்களின் சப்தமாதிபதி சூரியன் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் ! Empty Re: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !

Post by krishnaamma on Wed Apr 18, 2018 7:22 pm

வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு சந்திரன் 2-ல் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இங்கிதமாகப் பேசி முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தேடி வருவார்கள். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலை, அலுவலகம் என்றிருந்தீர்களே! இனிக் குடும்பத்துக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் இனிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் புகழும்படி நடந்துகொள்வீர்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.
ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால் யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் காசோலை தரவும். ஆனால், 13.03.2019 முதல் வருடம்முடியும் வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி லாப வீட்டில் வந்தமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்தப் புதுவழிகளில் முயல்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் ! Empty Re: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !

Post by krishnaamma on Wed Apr 18, 2018 7:22 pm

14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது பகவான் 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது லாப வீட்டுக்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும்.
திடீர் யோகம் உண்டு. மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பார்கள். ஆனால், ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால் சொந்தபந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குக் குடிபெயர்வீர்கள்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் லாப வீட்டில் நிற்பதால் செயலில் வேகம் கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12-ல் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் சகோதரர்களால் ஆதாயமும் உண்டு.
09.06.2018 முதல் 04.07.2018 வரை சுக்கிரன், உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை வரும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் ! Empty Re: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !

Post by krishnaamma on Wed Apr 18, 2018 7:22 pm

வியாபாரத்தில் போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைக்கும்படி சில அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். விளம்பர உத்தியால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவார்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி அவ்வப்போது விமர்சனங்களும் குறைகளும் வந்த வண்ணம் இருக்கும்.
ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பள உயர்வுடன் சலுகைகளும் உண்டு. கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
இந்த விளம்பி ஆண்டு ஒருபக்கம் அனுபவ அறிவையும் செலவையும் தந்தாலும், மற்றொரு பக்கம் திடீர் வருமானத்தையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.
நன்றி தி ஹிந்து 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் ! Empty Re: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை