புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
1 Post - 2%
prajai
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
383 Posts - 49%
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 18, 2018 7:09 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் ! MMOlBr9iScW1VzV5ViVx+thulaamjpg

துலாம் ராசி வாசகர்களே,
பிறர் தன்னைக் குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளர மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் இனம்புரியாத சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனதில் தன்னம்பிக்கை தந்து தலைநிமிர வைக்கும். தொடர் போராட்டமாக இருந்து வந்த குடும்பத்தில் இனி அமைதி தங்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்க வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 18, 2018 7:10 pm

சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பெரிதுபடுத்த வேண்டாம். கவுரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.
பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 3-ம் வீட்டில் அமர்வதால் செலவுகளும் திடீர்ப் பயணங்களும் அதிகரிக்கும்.
இந்தத் தமிழ் வருடம் பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிச் சிறப்பாக நடந்தேறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 18, 2018 7:10 pm

14.04.2018 முதல் 12.02.2019 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதாலும் கேது 4-ல் நிற்பதாலும் தாயாரின் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 13.02.2019 முதல் 9-ல் ராகு நுழைவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கேது 3-ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 18, 2018 7:10 pm

வியாபாரத்தில் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்திலேயே லாபத்தைப் பெருக்கப் பாருங்கள். வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.
கடையை நவீனமாக்குவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களால் விபரீத லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு.
இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் கோபப்பட்டுப் பேச வைத்தாலும், மறுபக்கம் பணவரவையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமர்ந்திருக்கும் நடராஜரை உத்திரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

நன்றி தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக