ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

Top posting users this week
ayyasamy ram
கம்போடியாவில் மே 19, 20-இல் உலகத் தமிழர் மாநாடு Vote_lcapகம்போடியாவில் மே 19, 20-இல் உலகத் தமிழர் மாநாடு Voting_barகம்போடியாவில் மே 19, 20-இல் உலகத் தமிழர் மாநாடு Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


கம்போடியாவில் மே 19, 20-இல் உலகத் தமிழர் மாநாடு

கம்போடியாவில் மே 19, 20-இல் உலகத் தமிழர் மாநாடு Empty கம்போடியாவில் மே 19, 20-இல் உலகத் தமிழர் மாநாடு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 9:09 am

கம்போடியாவில் மே 19, 20-இல் உலகத் தமிழர் மாநாடு KpSUpO8lQrZH3cdaiNST+c1e6baf22cf29defa3b12d367bfc3338
கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாடு மே 19, 20-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பன்னாட்டு தமிழ்ச் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் தணிகாசலம், தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பு நிறுவனர் ஒடிஸா பாலு ஆகியோர் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
கம்போடியா நாட்டின் மிகப் பெரிய வழிபாட்டுத் தலமான அங்கோர்வாட் கோயிலுக்கு அருகில் உலகத் தமிழர் ஒன்று கூடல் மாநாடு வருகிற மே 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பு, கம்போடியா தமிழ்ப் பேரவை ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
மாநாட்டில் பங்கு கொள்வதற்காக உலகில் 152 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,200 பேர் பங்கேற்க உள்ளனர். முதன்மையாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியத்நாம், லாவோஸ், புருனே, பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று கூடி, மற்ற அனைத்து உலக நாடுகளில் இருந்து வருகை தரும் தமிழர்களுக்கு தென்கிழக்காசியாவின் பழைமை வாய்ந்த தமிழர் கோயில்கள், தற்போதைய தென்கிழக்காசிய மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ள பண்டைய கால தமிழர்களின் கலை, கலாசாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக் கலை, தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றுகின்றனர்.
பிற ஆசிய நாடுகளான சீனா, ஐப்பான், கொரியா, தைவான், இலங்கை மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவூதி அரேபியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழர்கள் ஒன்று கூட உள்ளனர்.
இந்த மாநாட்டில் கம்போடியாவின் சியாம் ரீப் தென்கிழக்காசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழுக்கான இருக்கை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட விழா மலர் வெளியிட உள்ளோம். மேலும், உலகத் தமிழர் ஒன்றிணைந்து பன்னாட்டு வணிக மையம் தொடங்கப்பட உள்ளது.
தென்கிழக்கு மற்றும் கம்போடிய நாட்டின் தலைவர்களும், தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள், துணைவேந்தர்கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், திரைத்துரை பிரமுகர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க விரும்புவோருக்கு விமானக் கட்டணம், விசா, தங்கும் இட வசதி உள்ளிட்டவற்றுக்கு உரிய கட்டணத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 99402 40847, 8870 806789, 98846 12351, 0085 59692 96456 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது உலக தமிழர் மாநாட்டுக்கான இலட்சினையை அறிமுகப்படுத்திய தணிகாசலம், ஒடிஸா பாலு ஆகியோர்.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை