புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
90 Posts - 77%
heezulia
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
255 Posts - 77%
heezulia
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
8 Posts - 2%
prajai
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
3 Posts - 1%
Barushree
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_m10மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:38 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?........... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் !

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... AV6QleL6TYacWcK1tqOj+1-1516438451

உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். 

மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும். மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது, 

வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். நம்முடைய உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 07, 2018 10:46 am

தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:47 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... 2LweO0aSRdyVdeLmrsIv+2-1516438460

கால்சியம் : உங்கள் உடலில் கால்சியம் பற்றாகுறை ஏற்பட்டால் கூட, உங்களது மெட்டபாலிசம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். பலரும் கொழுப்பு தரக்கூடிய பொருள் என்று சொல்லி பால், சீஸ் போன்ற பல்வேறு பால் சார்ந்த பொருட்களை தவிர்பார்கள். இதனால் அவர்களின் உடலில் கால்சியம் பற்றாகுறை ஏற்படும். இது உங்களது மெட்டபாலிக் ரேட்டினை குறைத்திடும். தொடர்ந்து கால்சியம் அதிகமுள்ள பொருட்களை உணவில் சேர்த்து வர உங்கள் உடலின் மெட்டபாலிக் ரேட் அதிகரிக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:47 am

செயற்கை சுவையூட்டிகள் : இன்றைக்கு துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதில் சேர்க்கப்படுகிற செயற்கையான விஷயங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உங்களின் செரிமானத்தையே சீர்குலைத்திடும். இதனை தொடர்ந்து எடுத்து வருபவர்களுக்கு உங்கள் உடலின் மெட்டபாலிசம் குறைந்திடும். இப்படி செயற்கையான இனிப்பினை எடுத்துக் கொள்ளும் போது, நார்மல் சுகரை விட ஐநூறு மடங்கு அதிகமான இனிப்பினை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:48 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... NXcC4VkZSniOvbhzcxBN+3-1516438470

கலோரி : நீங்கள் தினமும் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என எண்ணிப் பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிடுவது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வை கொடுத்துக் கொண்டேயிருக்கும். இன்றைக்கு போதுமான கலோரி எடுத்துக் கொண்டோம் என்ற நிறைவைத் தரும். அதே போல உடல் எடையைக் குறைக்கிறேன் என்று நினைத்து சாப்பாட்டினை சாப்பிடாமல் ஸ்கிப் செய்வது தவிர்க்கப்படும். தொடர்ந்து ஒரே அளவிலான உணவு எடுத்துக் கொள்ளப்படுவதால் உங்கள் உடலின் மெட்டபாலிசம் ரேட் சீரான அளவில் இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:49 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... ZcrnQGxVSESIgrcA4V0A+4-1516438480

டீ ஹைட்ரேஷன் : உங்கள் உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கு அத்தியாவசியத் தேவையாய் இருப்பது தண்ணீர் தான். உங்கள் உடலில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் உங்கள் உடலின் எல்லா செயல்பாடுகளும் சீர்குலைந்திடும். தினமும் போதுமான அளவு நீராகாரங்களை சேர்த்துக் கொள்கிறீர்களா என்று பாருங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:49 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... 1NPs7NdCTJWc32bvTlxV+5-1516438490

டயட் : டயட் என்றதுமே எந்த உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான சத்தான ஆகாரங்களை சாப்பிட வேண்டும், பசிப்பதற்கு முன்பாகவே சாப்பிடுவது, சுவைக்காக சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:50 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... X95h7bUCRn694RD0Y4Yu+6-1516438499

மதுப்பழக்கம் : மதுவில் எம்ப்டி கலோரி இருக்கிறது. இதனைக் குடிப்பதால் நமக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை. ஆனால் நம் உடலுக்கு ஏராளமான தீங்கினை விளைவிக்கும். அவற்றில் ஒன்றாக நம் உடலின் மெட்டபாலிசத்தை இது சீர்குலைக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:51 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... QAaxjdRh8B9hD4DXx3wI+7-1516438508

காய்கறிகள் : பச்சைக் காய்கறிகள் சாலெட்டாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இவற்றில் அதிகப்படியான செல்லுலோஸ் இருக்கும். இது ஒரு வகையான ஃபைபர். இது செரிமானம் ஆக அதிக நேரம் பிடிக்கும். டயட் என்ற பெயரில் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்குத் தேவையான பிறச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். தொடர்ந்து ஒரே உணவை எடுத்துக் கொள்ளாது பல உணவுகள் சேர்த்துச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:51 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... LsDVTWfQTMeBwELwqEac+8-1516438517

கார்போ ஹைட்ரேட் : உங்களது எனர்ஜிக்கு முக்கிய ஆதரமாக விளங்குவது நீங்கள் சாப்பிடுகிற கார்போஹைட்ரேட் உணவுகள் தான், அவை போதுமான அளவு இல்லையென்றால் உங்களது மெட்டபாலிசம் குறையும், இதனால் சோம்பலாக உணர்வீர்கள். பகலில் அடிக்கடி தூக்கம் வரும், உடல் உழைப்பு செய்ய விரும்ப மாட்டீர்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக