புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
88 Posts - 42%
ayyasamy ram
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
75 Posts - 36%
i6appar
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
2 Posts - 1%
prajai
காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_m10காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரசுக்கும் புதிய அலுவலகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 28, 2018 5:56 am

காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Tamil_News_large_1968283
-
பா.ஜ.,வை தொடர்ந்து, டில்லியில், காங்கிரசுக்கும் தலைமை
அலுவலகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

தற்போது, டில்லியில் உள்ள அக்பர் சாலையில், காங்., தலைமை
அலுவலகம் செயல்படுகிறது. தமிழகத்தின் மூத்த, காங்., தலைவரான,
மறைந்த மூப்பனாருக்காக, ஒதுக்கப்பட்ட அரசு பங்களா இது.

ஆனாலும், கட்சி அலுவலகத்திற்காக அதை கொடுத்த மூப்பனார்,
ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்த போது, டில்லி, 'வெஸ்ட்ன் கோர்ட்'
விடுதியிலேயே தங்கி இருந்தார்.

புதிய அலுவலகம் கட்ட திட்டமிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்,
பார்லிமென்டிற்கு மிக அருகில் உள்ள, ராஜேந்திர பிரசாத்
சாலையில், காங்கிரசுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1989ல், ராஜிவ் பிரதமராக இருந்த போது, அந்த இடத்தில், நவீன
வசதிகளுடன் கூடிய கட்சி அலுவலகம் கட்டப்பட்டது.
'ஜவஹர் பவன்' என பெயரிடப்பட்டு, திறப்பு விழாவும் நடந்தது.

அந்நிகழ்ச்சியில், ராஜிவ் பேசிய போது, திடீரென மின் தடை ஏற்பட்டது.
திறப்பு விழா நிகழ்ச்சியில், இவ்வாறு ஏற்பட்டு விட்டதே என,
அபசகுணமாக கருதப்பட்டது. இதையடுத்து, அலுவலகம் ராசியற்றதாக
கருதப்படவே, 'ராஜிவ் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை
அலுவலகமாக மாறி விட்டது.

இந்நிலையில், டில்லியில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக,
அரசு குடியிருப்புகளில் செயல்படும் அரசியல் கட்சிகளின்
அலுவலகங்களை, வேறு இடங்களுக்கு மாற்றும்படி, உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தீனதயாள் உபாத்யா சாலையில், மூன்று மாடிகளுடன்
கூடிய, புதிய அலுவலகத்தை, பா.ஜ., கட்டியது. இதன் திறப்பு விழா,
சமீபத்தில் நடந்தது. இதே சாலையில், காங்., அலுவலகத்திற்கும்
நிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு, புதிய அலுவலகம் அமைக்கும் பணி,
மும்முரமாக நடக்கிறது.

'இந்திரா பவன்' என, பெயரிடப்பட உள்ள இந்த கட்டடத்தின்
வேலைகள் அனைத்தும் முடிந்து, தற்போது, வெளிப்புற பூச்சு
வேலைகளும், உள் அலங்கார பணிகளும் நடக்கின்றன. நவ.,
19ல், முன்னாள் பிரதமர், இந்திரா பிறந்த நாளன்று, திறப்பு விழாவும்
நடக்க உள்ளது.
-
----------------------------------

- நமது டில்லி நிருபர்
தினமலர்-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 28, 2018 7:29 am

பழமொழி: செத்துப் போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்?

இதற்கும் செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை...

காங்கிரசுக்கும் புதிய அலுவலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 28, 2018 3:28 pm

மூத்த, காங்., தலைவரான,
மறைந்த மூப்பனாருக்காக, ஒதுக்கப்பட்ட அரசு பங்களா இது.

ஆனாலும், கட்சி அலுவலகத்திற்காக அதை கொடுத்த மூப்பனார்,

இப்படி ஒருத்தருக்கு அரசு பங்களாவை கொடுக்கலாமா அப்படி கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு வேண்டாம் என்றல் அவர் அரசிடம் தானே கொடுக்க வேண்டும் அவர் எப்படி அவரின் கட்சிக்கு கொடுக்கலாம்

இதுவும் ஒருவகள ஊழல் தான்

உதாரணத்துக்கு

ஈ ம இ த ம கட்சி முதல்வர் T.N.பாலசுப்ரமணியன் துணை முதல்வரான (SK) எனக்கு சென்னையில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்குவார் பின்னர் நான் அந்த இடத்தை கட்சிக்கு கொடுத்து விடலாம் அப்போ கட்சிக்கு 10 ஏக்கர் நிலம் ஒரு பைசா செலவில்லாமல் கிடைக்குமா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக