ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Today at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Today at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Today at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Today at 5:02 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Today at 5:00 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Today at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:53 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Today at 2:46 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Today at 2:37 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:57 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Today at 10:57 am

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Today at 10:30 am

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Today at 10:27 am

» அம்மா – கவிதை
by ayyasamy ram Today at 10:27 am

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Today at 8:26 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Today at 12:23 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Today at 12:22 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Yesterday at 12:47 pm

» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Yesterday at 12:26 pm

» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:45 pm

» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:39 pm

» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:37 pm

Admins Online

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா

Go down

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா Empty காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா

Post by ayyasamy ram on Sun Sep 22, 2019 4:00 pm

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா 201909221129187256_Indira-Bhavan-new-headquarters-of-Congress-party-Opening_SECVPF
-
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியின்
மையப்பகுதியான அக்பர் ரோட்டில் கடந்த 1978ம் ஆண்டு
முதல் இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய
தலைமையகம் கட்ட ரவுஸ் அவென்யூ பகுதியில் 2 ஏக்கர்
நிலத்தை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
ஒதுக்கியது.

புதுக்கட்டிடம் கட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
அடிக்கல் நாட்டினார். எனினும் புதிய தலைமையகம் கட்டி
முடிக்கப்படாத நிலையில், அக்கட்சியின் தலைமையகம்
தொடர்ந்து அக்பர் ரோட்டிலே செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில், டெல்லி ஐ.டி.ஓ. பகுதியில் 150 கோடி ரூபாய்
மதிப்பில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம்
கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில்
தொடங்கிய கட்டுமான பணிகள், கடந்த ஆண்டே
நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், நிதி நெருக்கடியால்
பணியில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது. அதுவும் கடந்த
ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை முற்றிலுமாக
பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுபோன்ற காரணங்களால் 3 ஆண்டுகளாக இழுபறியாக
இருந்த கட்டுமான பணிகள், தற்போது ஒரு வழியாக
நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின்
ஸ்தாபன தினமான டிசம்பர் 28ந்தேதியன்று தலைமை
அலுவலக கட்டிடம் திறக்கப்பட உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

'இந்திரா பவன்' என பெயர் சூட்டப்பட்டள்ள இந்த கட்டிடம்
6 மாடிகளை கொண்டது. ஆறாவது மாடியில் உள்ள அலுவலகம்,
சுமார் 21 ஆயிரத்து எட்டு சதுர அடி பரப்பளவில் அதிநவீன
முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு 5வது மாடியில் பிரத்யேகமாக
இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அளவிலான முக்கிய
தலைவர்கள் மட்டுமே அந்த தளத்திற்கு சென்று வரும் அளவிற்கு
மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த பகுதி
வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அடையாளமாக விளங்கப்போகும் தங்கள்
கட்சியின் தலைமை அலுவலகத்தை வரவேற்க, காங்கிரஸ்
கட்சியினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
---------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64946
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum