புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_vote_lcapமக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_voting_barமக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_vote_lcapமக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_voting_barமக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_vote_lcapமக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_voting_barமக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_vote_lcapமக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_voting_barமக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 4:31 pm

First topic message reminder :

மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 256927652016202

உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?

திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?

கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 5:35 pm

siva wrote:: இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.

 தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் :  
அன்பு மலர்  மிக்க மகிழ்ச்சி,சிவா   வராத சிலரும் வருவார்கள் தங்கள் வருகையால்  அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 22, 2018 5:43 pm

siva wrote:: இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.

 தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அண்ணா இங்கு ஆரம்பகால உறுப்பினர்கள் பலரை பார்க்க முடிவதில்லை  அதனால் சிலரை என்று  குறிப்பிட்டு இருக்கிறேன்

சோகம் சோகம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 6:18 pm

T.N.Balasubramanian wrote:கமல் அரசியலுக்கு வரட்டும் .ஆட்ஷேபனை இல்லை .
ஆனால் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்பது பணம் சம்பந்தப்பட்டதா
நிர்வாகம் சம்பந்தப்பட்டதா?
பணமோ /நிர்வாக குறைபாடுகள் ---எதுவாக இருப்பினும் அதை கையாளும் தனி மனிதனின்
ஒழுக்கமும் ஒரு அடிப்படை காரணம் அல்லவா?
தனி மனிதனின் ஒழுக்கமின்மை ..ஆளுமைக்கு ஒரு கரும்புள்ளி அல்லவா !
ஒரு ஆளுநரின் கதை ---நல்ல நிர்வாகியாக இருந்தும் ,ஒழுக்கம் காரணமாக
ஒதுக்கப்பட்டு .....வேறொரு பதவி கொடுத்து ....வெட்ட வெளிச்சமானது நாம் அறிவோம்!

மேலும் தொடருவோம் .....

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260322

சிறந்த கருத்து. தனி மனித ஒழுக்கம் முக்கியம்.

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 6:23 pm

SK wrote:எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் இருவர்
1 விஜயகாந்த்
2 கமல்ஹாசன்

அதனால் நான் ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்கிறேன்

திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?

பதில் :- செயல்பாடு சரியாக இருந்தால் மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்

ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் ரஜினியை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்

எ.க
http://www.eegarai.net/t143500-10#1260084

இது போல பல விஷயங்கள் அவர் ஒரு மோசடி மன்னன் என்பதை காட்டுகிறது அவர் அரசியலில் அவரின் குடும்பத்தின் தலையீடு அதிகமாக இருக்கும்

கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?

கமலின் கொள்கை கடவுள் மறுப்பு இல்லை பகுத்தறிவு

திமுக இந்து கடவுள மட்டுமே மறுக்கிறது

ரம்ஜான் வாழ்த்து

கிரிஸ்மஸ் வாழ்த்து

இரண்டும் சொல்லும் அவர்கள்

ஆயுத பூஜைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்றே கூறுகிறார்கள்

கமல் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் னு சொல்றார்

இது தான் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள வேறுபாடு

நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1260323

அருமையான கருத்துப் பகிர்வு.

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 22, 2018 6:28 pm

SK wrote:
siva wrote:: இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.

 தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அண்ணா இங்கு ஆரம்பகால உறுப்பினர்கள் பலரை பார்க்க முடிவதில்லை  அதனால் சிலரை என்று  குறிப்பிட்டு இருக்கிறேன்

சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1260326

வேலை மாற்றங்கள், நேரமின்மை போன்றவற்றால் சிலர் வர முடியாமல் இருக்கலாம்.

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 22, 2018 7:59 pm

சிவா wrote:மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam
உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?

திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
மேற்கோள் செய்த பதிவு: 1260315
திராவிட கட்சியை மட்டும் பார்த்து அலுத்து விட்டோம்.
எந்த வித வளர்ச்சி இன்றி இலவசத்திற்காக ஏங்கி கையேந்தி வாழ்ந்து
கொண்டிருக்கும் சூழ்நிலை. ஒரு அரசு இயங்கி கொண்டிருக்கிறதா என்றே
தோன்றவில்லை.
திராவிட கட்சிகளை துரத்துவோம், நல்லதொரு மாற்றத்தை எதிர் நோக்குவோம், வரவேற்போம்.
தமிழத்தில் நிர்வாக திறன் மிக்க, ஸ்திரதன்மையான அரசு நிச்சயம் வேண்டும்.
அது கமல் அவர்களாக கூட இருக்கலாம்.
இந்த சால்ரா கோஷ்டிகளை ஒதுக்கி வைப்போம்.
கட்டாயம் தற்போது மாற்றம் அவசியம்.
நன்றி
ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 22, 2018 8:05 pm

சிவா wrote:மய்யம் என்ற பெயர் ஏன்?

''மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் தெரிவித்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1260320
மய்யம் சற்று வித்தியாசமாக உள்ளது.
இவருக்கு உரிய நேரத்தை வழங்கி பின்பு எதிர்பார்ப்போம்.
நன்றி
ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 22, 2018 8:09 pm

இந்த கறுப்பு மற்றும் சிவப்பு மட்டுமே

எரிச்சல் ஊட்டுகிறது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 8:25 pm

இதுவரை இருக்கும் அரசுகள் என்னென்ன செய்ய தவறியதோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய கமல் தெரிவித்துள்ளார்.

1 .இருக்கும் அரசுகள் ( தமிழக /மத்திய அரசுகள்) /இருந்த அரசுகள் என்னென்னெ செய்ய தவறியதோ ..........என்று இருந்தால் சரியாக இருக்கும்.

2 .பட்டியலிட்டு இருந்தால் சுலபமாக இருக்கும் மக்களுக்கு. இந்த மக்களுக்கு ஞாபக சக்தி குறைவு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 8:57 pm

கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?

தனி ஒரு மனிதன் கடவுள் மறுப்பு கொள்கையில், கடைசி வரை முடிந்தால் /மனது இருந்தால் நிலையாக நிற்க முடியும்.
திமுக வால் முடியவில்லையே. தொண்டன் ஒருவன் விபூதி அணிந்து வந்தான் என்பதற்காக, அதை அழிக்க சொன்ன கருணாநிதியால்   PTR பழனிவேல் ராஜன் அவர்களிடம் ஒன்றும் சொல்லமுடியவில்லையே.அவர் நெற்றியில் பட்டையான விபூதியும் குங்குமமும் அலங்கரிக்க சட்டசபையில் சபாநாயகராக கோலோச்சியது உண்டு . MK வீட்டில் /ஸ்டாலின் வீட்டில் கோவிலுக்கு போகின்றவர்கள் உண்டு.
தனி மனிதன் ஒருவனால் கடவுள் மறுப்பு  கடைபிடிக்கமுடியும். அவனால் தன் குடும்பத்தை கூட கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கமுடியாது, இந்த விஷயத்தில். இப்பிடி இருக்கும் போது ........
இது விஷயமாக EVR பெரியார் என்ன சொன்னார் : கடவுள்  இருக்கிறார் என்பதை எல்லாம் நம்பாதீர்கள்
என்று கூறுகிறேன் அதை ஏற்றுக்கொள்வது /ஏற்காமல்  போவது உங்கள் (மக்கள்)இஷ்டம் என்றார்.
இதற்கு சார்பாக ஒரு சம்பவம்.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஜெயகாந்தன் ஒரு  சமயத்தில் பெரியாரை பார்க்க அவர் வீட்டிற்கு போகிறார். அப்போது திருநீறு அணிந்து இருந்தார். பெரியாரை பார்க்கும் முன் நெற்றியில் இருந்த திருநீறை அழித்துவிட்டு போயிருக்கிறார்.ஆனால் அதன் தடயம் இருந்திருக்கு.
பெரியாரிடம் ஒரு நல்ல குணம் .பெரியவரோ சிறியவரோ
மிகவும் மரியாதையுடனேயே நடத்துவார்.  பேச்சு முடிந்து, அவரை வழி அனுப்ப வந்த அவர், "தம்பி என்னை பாக்க வரத்துக்காக துன்னூரை அழித்துவிட்டு வந்தீர்களா?" என்றார். ஆமாம் என ஜெயகாந்தன்
சொல்ல, "நீங்கள் நீங்களாகவே இருங்கள் மற்றவர்களுக்காக மாறக்கூடாது . துன்னூறுடன் நீங்கள் வந்து இருந்தாலும் கூட   உங்களை வரவேற்று பேசி இருப்பேன் " என்றாராம் . எவ்வளவு பெரிய மனிதர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக