புதிய பதிவுகள்
» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Today at 9:51 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by ayyasamy ram Today at 9:44 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by ayyasamy ram Today at 9:35 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:31 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Today at 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Today at 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Today at 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Today at 7:05 pm

» சாத்தனூர் அணை…
by ayyasamy ram Today at 7:04 pm

» தினம் ஒரு கீரை…
by ayyasamy ram Today at 7:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:58 pm

» பொன் மொழிகள் - 3
by Dr.S.Soundarapandian Today at 2:14 pm

» 30 பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 2:07 pm

» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:57 pm

» பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm

» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» நான் படித்ததில் அதிர்ந்தது இதை படித்து விட்டு பகிரவும்
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» அதிர்ந்தது ஆடம்பர உலகம்.......
by Dr.S.Soundarapandian Today at 1:35 pm

» கருத்துப்படம் 23/02/2024
by Dr.S.Soundarapandian Today at 1:33 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 12:32 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am

» சனிக்கிழமையில் செய்யக்கூடாதவை
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !
by krishnaamma Yesterday at 9:25 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
by krishnaamma Yesterday at 8:39 pm

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by krishnaamma Yesterday at 8:01 pm

» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by krishnaamma Yesterday at 7:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm

» வெள்ளைப்பூசணி மோர் கூட்டு & மரவள்ளிக்கிழங்கு புளிக்கூட்டு
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» பட்டாம்பூச்சி சிறகு….
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:49 pm

» சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» வேண்டும் முயற்சி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ஜிலேபி மீன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஈகை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எண்ணம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
96 Posts - 40%
Dr.S.Soundarapandian
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
55 Posts - 23%
heezulia
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
39 Posts - 16%
krishnaamma
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
31 Posts - 13%
mohamed nizamudeen
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
4 Posts - 2%
Shivanya
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Tamilselvan.D
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Rajimani
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
302 Posts - 29%
ayyasamy ram
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
241 Posts - 23%
Dr.S.Soundarapandian
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
234 Posts - 22%
heezulia
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
131 Posts - 13%
krishnaamma
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
60 Posts - 6%
Anthony raj
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
26 Posts - 2%
mohamed nizamudeen
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
13 Posts - 1%
Pampu
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
9 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_m10திரும்பி வந்த வரதராஜர் வரலாறு Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Feb 20, 2018 7:42 pm

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு

சிதம்பரத்தில் ஆடல்வல்லான் திருமேனி அந்நியர் படையெடுப்க்கு அஞ்சி
சிலகாலம் வெளியே இருந்ததை உவேசா அவர்களின் அம்பலப்புளி கட்டுரையில் பார்த்தோம் வரலாற்று ரீதியியில் அந்தத் திருமேனி வேறு சில முறையும் வெளியே சென்று வந்த சான்றுகள் உண்டு .அவைகளையும் தொடர்ந்து பார்க்கலாம்
. அந்தக் கோவிலுக்குமட்டுமல்ல பல்வேறு கோவிலிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்த உண்மைக்கதை .உண்டு
திருவரங்கன் திருமேனி வெளிச்சென்று திரும்பிய வரலாற்றை
ஸ்ரீ வேணுகோபால் என்ற பெயர் பெற்ற புஷ்ப்பா தங்கதுரை மிக அருமையாக திருவரங்கன் உலா என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் .
மிக அருமையான புத்தகம்
இவ்வாறு காஞ்சியிலும் நடைபெற்றது அதை இப்போதுப் பார்ப்போம் .

முகலாயர்களின் படையெடுப்பின்போது தென்னகத்தில் பல கோயில்கள் தாக்குதல்களுக்கு உள்ளாயின. கட்டுமானப்பகுதிகளும் சிலைகளும் உடைக்கப்பட்டன. மூலஸ்தானத்து விக்கிரகங்கள் பல காணாமல் போயின. ஒரு சில கோயில்களில் அவ்விக்கிரகங்களைக் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெற்றுள்ளது. முகலாயப்பேரரசன் ஔரங்கசீப் தென்னிந்தியாவில் கி.பி.1688-இல் நடத்திய படையெடுப்பின்போது மராட்டர்களின் மீதும் காஞ்சியின் மீதும் தாக்குதல் நடத்தினான்.
அதுசமயம் தென்னிந்தியாவின் வேறு சில பகுதிகளும் தாக்குதல்களுக்குள்ளாயின. இத்தாக்குதல்களின்போது கோயில் சிலைகள் உடைக்கப்பட்டன.
காஞ்சித்தாக்குதலைத்தெரிந்து முன்னெச்சரிக்கையாக காஞ்சியிலிருந்த மூன்று பெரிய கோயில்களின் நிர்வாகத்தினர் கோயில்களின் இறைவர் திருமேனிகளை அடையாளம் தெரியாதவாறு தோற்றத்தை மாற்றி, திருச்சி மாவட்டம் உடையார்பாளையத்துக்காடுகளில் ரகசியமாக ஒளித்து வைத்தனர்.

முகலாயரின் தாக்குதல் ஆபத்து நீங்கி, காஞ்சியின் பாதுகாப்பு உறுதியானதும் மீண்டும் பெருமாளைக் காஞ்சிக்குக்கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது உடையார்பாளையத்து ஆட்சித்தலைவனாக இருந்தவன், பெருமாள் மீது கொண்ட பக்தியால் பெருமாள் திருமேனியைத்தர மறுக்கவே, காஞ்சியின் ஜீயரான ஸ்ரீனிவாசர் என்னும் ஆத்தான் திருவேங்கட ராமானுஜர் குறுக்கிட்டார்.
அவரது சீடரான ராஜா லாலா தோடர்மல் என்பவனின் உதவியை நாடினார்.
ராஜா தோடர்மல், கர்னாடக நவாபின் படைத்தலைவனாக இருந்தவன்.
அவன், உடையார்பாளையத்துத் தலைவனைப் படைகொண்டு தாக்கப்போவதாக வெருட்டிப்பணியவைத்து, பெருமாளின் சிலையை மீண்டும் காஞ்சியில் பிரதிஷ்டை செய்துவைத்தான்.

இந்நிகழ்ச்சி, மிகச்சிறப்பான முறையில் கொண்டாட்டத்துடன் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் காஞ்சியில் உடையார்பாளையம் திருவிழா என்ற பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்பெறுகிறது.

இச்செய்திக்கு ஆதாரமாக கல்வெட்டுச்செய்தி ஒன்று உண்டு. காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் தாயார் சன்னதிக்கெதிரில் உள்ள பலகைக்கல்வெட்டில் இச்செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஜீயர் திருவேங்கட ராமானுஜரின் வேண்டுகோளை ஏற்று ராஜா லாலா தோடர்மல், பெருமாளின் திருமேனியைத் திரும்பக்கொண்டுவந்து மீண்டும் பிரதிஷ்டை செய்து வைத்ததைக்குறிப்பிடுகிறது.
கல்வெட்டின் காலம் கி.பி. 1710(விரோதி வருடம்,பால்குன மாதம்). கல்வெட்டின் முதல் பகுதியில், இரண்டு வடமொழிச்செய்யுள்களும், அவற்றுக்கான தெலுங்கு மொழிபெயர்ப்பு வரிகளும், அவற்றையடுத்து நாகரி எழுத்துகளில் பன்னிரண்டு வரிகளில் சிலை மீட்புச்செய்தியும் உள்ளன.

இங்கே குறிப்பிட்ட ராஜா தோடர்மல், செஞ்சியின் மீது படையெடுத்து, புகழ்பெற்ற ராஜா தேசிங்கைத்தோற்கடித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி கொங்கு கல்வெட்டு ஆய்வு எனும் இனைய தொகுப்பில் இடம்பெற்றுள்ளது : துணை நின்ற நூல் :- இந்தியத் தொல்லியல் துறையின் 1919-20-ஆம் ஆண்டறிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

அண்ணாமலை சுகுமாரன்
20/2/18
படம் இணையத்தில் திரட்டியது நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக