புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
48 Posts - 33%
i6appar
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 1:47 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 25, 2018 8:55 pm

மூர்த்தி wrote:ஐயா நன்றி. கொஞ்சம் அதிகம்.புதிதாக இயைபு என்று வேறு சொல்கிறீர்கள். புரியவில்லை. எடுத்துக்காட்டுகளுடன் படித்துவிட்டு வருகிறேன். ஏற்ற பாடல்களை தந்தால் ஒப்பிட்டு தெரிந்து கொள்ள முடியும்.

ஐயா பாரதியார் பாடல் சிந்து வகை என்றீர்கள். அப்படியானால் அவருக்குப் பின் வந்த பாரதிதாசன்,சினிமாப் பாடகர்கள் எழுதியவை எந்த வகை? இவை யாப்பிலக்கணத்தில் எழுதப்பட்டவையா?

தற்போதய பாடல்கள்,கவிதைகள் இந்த இலக்கண விதிகளுக்குள் காணோமே?
இலக்கணமில்லாக் கவிதைகள் என்பதால் தான் உடனே காணாமல் போகின்றனவா?
மேற்கோள் செய்த பதிவு: 1260543

இந்தத் திரியின் நோக்கமே , மரபுக்கு கவிதையின் அனைத்துப் பாக்களையும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் . பாரதியார் சிந்துப் பாக்களை மட்டும் எழுதவில்லை . வெண்பா , ஆசிரியப்பா , கட்டளைக் கலித்துறை , எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் , வஞ்சி விருத்தம் , கலிப்பா என்று மரபுக் கவிதைகளின் அனைத்து வகைகளையும் கையாண்டுள்ளார் .

பாரதிதாசன் கவிதைகளும் மரபுக் கவிதைகளே ! ஆனால் தற்போதுள்ள சினிமாக் கவிதைகள் மரபுக் கவிதைகள் ஆகாது .

யாப்பிலக்கணத்தின் முதல்படி அசை பிரித்தலாகும் . ஒரு குறளை எடுத்துக்கொண்டு முதலில் அசை பிரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் .பிறகு படிப்படியாக எல்லாமே விளங்கும் .

கற்க - நேர்நேர் ( தனிக்குறில் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நேரசை எனப்படும் .)

கசடறக் - நிரை நிரை ( குறில் இணைந்து வந்தாலும் , குறிலிணை ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை )

கற்பவை - நிரை நிரை

நிற்க - நேர் நேர்

அதற்குத் - நிரை நேர்

தக - நிரை

இந்த விதிகளை மனதில் கொண்டு , உங்களுக்கு விருப்பப்பட்ட ஒரு குறட்பாவை எடுத்துக்கொண்டு முதலில் அசை பிரிக்கவும் . தவறு இருந்தால் சுட்டிக் காட்டுகிறேன் . பிறகு எல்லாமே உங்களுக்கு எளிதில் விளங்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 25, 2018 11:50 pm

நன்றி ஐயா.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அக - நிரை
ர    -நேர்
முத -நிரை
ல    -நேர்
எழுத் -நிரை
தெல் -நேர்
லாம்  -நேர்
ஆ  -  நேர்
தி   - நேர்
பக   -நிரை
வன்  - நேர்
முதற்  -நிரை
றே  -நேர்
உல  -நிரை
கு  -நேர்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்மிசை - நிரை நிரை
ஏகினான் -நிரை நேர்
மாணடி -நேர் நிரை
சேர்ந்தார் -நேர் நேர்
நிலமிசை -நிரை நிரை
நீடு - நிரை
வாழ் வார்- நேர்நேர்

கொஞ்சம் குழப்பம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 26, 2018 6:11 am

முதல் குறட்பாவில் சரியாக அசை பிரித்துள்ளீர்கள் . கடைசி சீரில் மட்டும் தவறு உள்ளது . எப்போதும் வெண்பாவின் இறுதிச் சீர் ஓரசையில் முடியவேண்டும் என்பது விதி .

இறுதிச்சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டினுள் இருக்கவேண்டும் .
உலகு என்னும் சொல் பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் அடங்கும் . எனவே

உலகு > நிரை நேர் என்று சொல்லாமல் பிறப்பு என்று சொல்லவேண்டும் .

இறுதிச் சீர் " உண்டு " என்று வந்தால் நேர் நேர் என்று சொல்லாமல் காசு என்று சொல்லவேண்டும் .

இரண்டாவது குறட்பாவில்

ஏகினான் > ஏ / கினான் > நேர் நிரை

நீடுவாழ் > நீ / டுவாழ் > நேர் நிரை

வார் > நாள் என்னும் வாய்ப்பாடு .

மற்றதெல்லாம் சரி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 26, 2018 7:33 am

நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்ல
தன்றே மறப்பது நன்று .

இக்குறட்பாவின் இறுதிச்சீர் நன்று , காசு என்னும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 26, 2018 1:12 pm

நன்றி ஐயா. பத்து கணக்கு சொல்லி ஒன்பது பிழை மற்றெல்லாம் சரி என்பது போல் இருக்கிறது.

புதிதாக வாய்பாடு சொல்கிறீர்களே!

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
அன்றே மறப்பது நன்று.

நன்றி - நேர் நேர்
மறப்பது - நேர் நேர் நிரை
நன்றன்று - நேர் நேர்
நன்றல்ல - நேர் நேர் நேர்
அன்றே - நேர் நேர்
மறப்பது - நேர் நேர் நிரை
நன்று - காசு

கடைசிச் சீர் -பிறப்பு,காசு ..என சொல்லப்பட்டுள்ளதே. அது என்ன வாய்பாடு?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 26, 2018 1:48 pm

நன்றி > நன் / றி > நேர் நேர்
மறப்பது . மறப் / பது > நிரை நிரை
நன்றன்று > நன் / றன் / று > நேர் நேர் நேர்
நன்றல்ல > நன் / றல் / ல > நேர் நேர் நேர்
தன்றே > தன் / றே > நேர் நேர்
மறப்பது > மறப் / பது > நிரை நிரை
நன்று > காசு

வெண்பாவின் இறுதிச்சீரை ஓரசையில் கொள்ளவேண்டும் என்பதால் அது நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியவேண்டும் .

இறுதிச்சீர் " கால் " என்று முடிந்தால் நாள் என்னும் வாய்ப்பாடு .
இறுதிச்சீர் " விடும் " என்று முடிந்தால் மலர் என்னும் வாய்ப்பாடு .
இறுதிச்சீர் " வித்து " என்று முடிந்தால் காசு என்னும் வாய்ப்பாடு
இறுதிச்சீர் " உலகு " என்று முடிந்தால் பிறப்பு என்னும் வாய்ப்பாடு .

வெண்பாவுக்கு மட்டுமே இறுதிச்சீர் இவ்வாறுதான் முடியவேண்டும் என்று விதி உள்ளது . பிற பாக்களுக்கு இல்லை . முதலில் யாப்பிலக்கணம் கடினமாக இருப்பதுபோல் தோன்றினாலும் , முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் எளிதாகிவிடும் . நானும் முதலில் கற்றுக்கொள்ளும்போது இடர்ப்பட்டேன் . பிறகு பல குறட்பாக்களை எடுத்துக்கொண்டு , பயிற்சி மேற்கொண்டதில் , வெண்பா இலக்கணம் தெளிவாயிற்று . ஆகவே மனம் தளர வேண்டாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 26, 2018 1:56 pm

நள்ளிரவு இருந்தாலும் ஒரு கேள்வி.
பா+லும் ,அதுபோல் ம+றப்+பது என ஏன் பிரிக்கக் கூடாது.

நன்றி.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 26, 2018 5:06 pm

ஒரு சொல்லில் முதலில் நெடில் வந்தால் , அது நேரசையாகிவிடும் .

எனவே பா - நேரசை  " லும் " என்ற சொல்லில் குறில் ஒற்றடுத்து வருவதால் அதுவும் நேரசையாகும் .

குறில் இணைந்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் , அதை அப்படியே ஒரு அசையாகக் கொள்ளவேண்டும்..

மறப்பது என்ற சொல்லில் முதலில் உள்ள இரண்டு குற்றெழுத்துக்களை ஒற்றுடன் சேர்த்து ஒரு அசையாகக் கொள்ளவேண்டும் .. எனவே

மறப்பது > மறப் / பது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் . அதை மூன்று அசையாகப் பிரித்தல் கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 26, 2018 8:37 pm

நன்றி ஐயா.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

துப்பார்க்குத்> துப்+பார்க்+குத் -நேர் நேர் நேர்
துப்பாய>துப்+பாய -நேர் நிரை
துப்பாக்கித்>துப்+பாக்+கித் -நேர் நேர் நேர்
துப்பார்க்குத்>துப்+பார்க்+குத் -நேர் நேர் நேர்
துப்பாய>துப்+பாய -நேர் நிரை
தூஉம்>தூ+உம் -நேர் நிரை
மழை> நிரை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 26, 2018 10:25 pm

துப்பாய > துப் / பா / ய > நேர் நேர் நேர்

தூஉம் > தூ / உம் > நேர் நேர்

என்று வரும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக