புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரு இவரு கண்டுபுடிங்க


   
   

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 1:03 am

First topic message reminder :

19.12.2017

இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.

1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.

இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.

Heezulia மீண்டும் சந்திப்போம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2020 9:44 pm

பாடகி ரத்னமாலாதான் என்பது உறுதிப்படுத்தப்பட்ட
செய்தியாக இருந்து வந்துள்ளது
-
‘என் தங்கை’ படத்தில் எம். ஜி. ஆரின் தங்கையாக
நடித்தவர் ஈ. வி. சரோஜா.

அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது.
அதில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான்.

‘என் தங்கை’ நாடக ஒத்திகை எங்கே, எப்போ நடந்தாலும்
தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார் என்று எம். ஜி. ஆர்.
குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம்.

விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப்படும்.
சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு
மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.
----
எம்.ஜி.ஆர். சூசகமாக எழுதிய சிவாஜி – ரத்னமாலா இவர்களின்
உறவை பகிரங்கமாக மணியன் தனது ‘இதயம் பேசுகிறது’
பத்திரிகையில் எழுதி ஒரு பெரிய சூறாவளியை உண்டு பண்ணினார்.
அதுவரை யூகமாகவும் வெறும்  ‘கிசுகிசு’வாகவும் இருந்த செய்தி
மணியன் பட்டவர்த்தனமாக எழுதிய பிறகே சினிமா உலகில்
அது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்தது.
--
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 12 E0ae87e0aeb0e0af81-e0aeaee0aeb2e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d

இரு மலர்கள்’ படத்தைப் பற்றி  குறிப்பிட்டு எழுதிய மணியன்
தேவையே இல்லாமல் “சிவாஜி தன் சொந்த வாழ்க்கையில்
அவதிப்படுவதை அப்படியே தத்ரூபமாக படத்தில் வெளிக்காட்டி
நடித்திருக்கிறார்.

இரண்டு மனைவிகள் உள்ள கதாபாத்திரத்தை சிவாஜி மிகவும்
அழகாகச் செய்வார். காரணம், அவருக்கு அதில் அனுபவம் அதிகம்”
என்று எழுதி ஒரு பெரிய பூகம்பத்தை உண்டுபண்ணி தொலைத்து
விட்டார்.
-----------------------------------
....... ரத்னமாலா சிவாஜி கணேசனின் குடும்ப வாழ்க்கையல்
குழப்பம் வராமல் பெருந்தனைமயாக நடந்து கொண்டார்
என்பதாக தெரிகிறது
-
நன்றி- இணையம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 16, 2020 11:12 pm

16.07.2020 
ayyasamy ram wrote:‘என் தங்கை’ நாடக ஒத்திகை எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார் என்று எம். ஜி. ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம்.

இது வேறயா? MGR இப்படீல்லாம் கிண்டலடிப்பாரா?

அது சரி, இந்த விஷயம் கமலாவுக்கு தெரிஞ்சும்,  எதுவும் செய்ய முடியாம  இருந்துட்டார் போல. அவரால என்னதான் செஞ்சிருக்க முடியும்.

அய்யாசாமி சார் போட்ட இரு மலர்கள் படம் வரல.

T.N.Balasubramanian wrote:பாவம் சில பெண்கள்.--பெண்களின் இயலாமை --ஆண்களின் இயலாமை

பாவந்தான் சில பெண்களும், சில ஆண்களும்.

Baby Heerajan 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 20, 2023 6:47 pm

20.05.2023

சொல்லுங்க சொல்லுங்க இவர் யாரு?

இவர் பல டைரக்ட்டர்களின் முதல் படத்ல நடிச்ச நடிகை. இவர் நடிச்ச படங்கள்ல  இவருடைய Character ஐ வச்சே  சில படங்கள் வந்திருக்கு.  இதுக்கு மேல் க்ளூ இல்ல. கண்டு பிடிங்க. மத்த தகவல்கள் அப்புறமா தாரேன். 

பேபி  மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 6:48 pm

ராதிகா அல்லது ஸ்ரீதேவி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 20, 2023 9:23 pm

20.05.2023

அப்டியா? யோசிக்கா..........................ம சொல்லிட்டீங்க போல. ரெண்டு பேர் சொல்லியிருக்கீங்க, அதனால ரெண்டு தப்பு, தப்பு.

இதுக்கு என்ன பதில் சொல்றீங்கன்னு பாத்துட்டு வேற கேள்வி கேக்குறேன். யோசிச்சு வச்சிருக்கேன்.
 


பேபிமீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 9:43 pm

heezulia wrote:20.05.2023

அப்டியா? யோசிக்கா..........................ம சொல்லிட்டீங்க போல. ரெண்டு பேர் சொல்லியிருக்கீங்க, அதனால ரெண்டு தப்பு, தப்பு.

இதுக்கு என்ன பதில் சொல்றீங்கன்னு பாத்துட்டு வேற கேள்வி கேக்குறேன். யோசிச்சு வச்சிருக்கேன்.
 


பேபிமீண்டும் சந்திப்போம்


இரண்டுமே இல்லையா?

எந்த வருடங்களில் அவர் புகழ் பெற்றிருந்தார் எனக் கூற முடியுமா?

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 21, 2023 12:28 am

20.05.2023

இது வேறயா? ஏற்கனவே ரெண்டு க்ளூ குடுத்திருக்கேன்ல பத்தாதாக்கும். பாவம் இன்னொரு க்ளூ. அம்பதுகளில் நடிக்க ஆரம்பிச்சார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 1:50 am

heezulia wrote:20.05.2023

இது வேறயா? ஏற்கனவே ரெண்டு க்ளூ குடுத்திருக்கேன்ல பத்தாதாக்கும். பாவம் இன்னொரு க்ளூ. அம்பதுகளில் நடிக்க ஆரம்பிச்சார்.

பேபி


பத்மினி தான் 1950 முதல் 1960 வரை புகழ்பெற்ற நடிகையாக இருந்தார்...

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 21, 2023 10:51 am

21.05.2023

பத்மினி மட்டும்தானா? 

யாரு இவரு கேள்விக்கு இதுவரை யாரும் பதில் எழுதல. உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது. பதில் வராததால நானே பதில் சொல்லிர்றேன்.

இவர் பல டைரக்ட்டர்களோட முதல் படத்ல நடிச்சிருக்கார்னு சொன்னேன்ல? அந்த டைரக்ட்டர்களும், படங்களும் இதோ. 

ஸ்ரீதர் - கல்யாண பரிசு 
KS கோபாலக்ருஷ்ணன் - சாரதா 
P மாதவன் - மணியோசை 
ஆரூர்தாஸ் - பெண் என்றால் பெண் 
மல்லியம் ராஜகோபால் - ஜீவனாம்சம் 

இப்போ தெரிஞ்சிருக்கும். நீங்க சரியாத்தான் நெனச்சிருக்கீங்க.  

ஆமாங்க,  விஜயகுமாரியேதான். இதை இவரே  ஒரு பேட்டியில் சொன்னது. 

இவர் நடிச்ச சில படங்கள் இவர் நடிச்ச Character ரின் பேரை வச்சே படங்கள் வந்திருக்கு. 
சாரதா, சாந்தி, பவானி, ஆனந்தி 

சென்னை கடற்கரைல இருக்கிற கண்ணகி சிலை செய்ய  இவர்தான் மாடலாம்ல. விஜயகுமாரியே இதை பெருமிதத்துடன் சொன்னார். 

கற்பகம் படத்தில நடிக்க இவரதான் மொதல்ல முடிவு செஞ்சாராம், KS கோபாலகிருஷ்ணன். விஜயகுமாரி ஒரு condition போட்டாராம். என்னதுன்னு நினைக்கிறீங்க. SSR அந்த படத்தில ஹீரோவா நடிச்சாத்தான் இவர் நடிக்கிறதா சொன்னார். பிடிவாதமா வேற இருந்தார். 

ஆனா KSG ஒத்துக்கல. 

"போனா போகட்டுமே, இந்த விஜயா இல்லேன்னா என்ன, இன்னொரு விஜயாதான்" னு KSG சொல்லிட்டாராம். 

இப்டித்தான் அந்த இன்னொரு விஜயா கற்பகம் படத்ல அறிமுகமானார். KR விஜயாதான், வேற யாரு.

பேபி மீண்டும் சந்திப்போம்


சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 2:58 pm

எனக்கு பிடிக்காத இரண்டு

சினிமா மற்றும் கிரிக்கெட்

அதனால் தான் அந்தக் காலகட்டத்தில் புகழ் பெற்றவராக இருந்த பதமினி என்பதை கூகிள் வழி அறிந்து கூறினேன். சோகம்

அதன் மூலம் பதமினி பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றும் கிடைத்து அதை ஈகரையில் பதிவிட்டுள்ளேன்.

நாட்டியப் பேரொளி பத்மினி
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக