புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_vote_lcapஎனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_voting_barஎனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram

24 Posts - 44%
mohamed nizamudeen

1 Post - 2%
mini

இந்த மாத அதிக பதிவர்கள்

381 Posts - 58%

227 Posts - 35%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
எனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_vote_lcapஎனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_voting_barஎனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
எனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_vote_lcapஎனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_voting_barஎனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 1:48 pm

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கமல், எனது நிறம் காவி நிறமாக இருக்காது என தனது அரசியல் பயணம் குறித்து கூறியுள்ளார்.
எனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! 5a7fd36085022-IBCTAMIL
விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ள நடிகர் கமல் ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வட் பல்கலைகழகத்தில் நேற்று உரையாற்றினார். இதில் கலந்துகொள்ள வேஷ்டி அணிந்து கமல் அரங்கத்திற்கு வரும்பொழுது மாணவர்கள் அனைவரும், 'தலைவர் வாழ்க' என முழக்கமிட்டனர். அங்கு தன்னுடைய உரையை வணக்கம் என கூறி தமிழில் ஆரம்பித்தார்.
எனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! 5a7fd360d30fa-IBCTAMIL
அப்பொழுது கமல் பேசியதாவது, இந்தாண்டு அரசியல் பயணத்தை கிராமத்திலிருந்து துவங்க உள்ளேன். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுப்பேன். உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். ஆனால் பணத்திற்காக அல்ல. கருத்துக்காக. மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள். ஓட்டுக்கு நாம் பணம் வாங்கினால், நம்மிடம் இருந்து அரசியல்வாதிகள் பணம் எடுக்கும்போது கேள்வி கேட்க முடியாது. தேர்தல் அரசியலை கடந்து பெரியார், காந்தி ஆகியோர் எனது ஹீரோக்கள். நான் வித்தியாசமானவர் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன் என கூறினார்.
எனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! 5a7fd360ec11c-IBCTAMIL
மேலும் ரஜினியின் அரசியல் குறித்து பேசுகையில்,  நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் எனது நிறம் நிச்சயமாக காவி நிறமாக இருக்காது. அதுபோல் ரஜினியின் ஆன்மீக அரசியலும் காவி அரசியலாக இருக்கக் கூடாது என்பதை நம்புகிறேன் என பேசினார்.
எனது நிறம் காவி நிறமாக இருக்காது': ஹார்வார்டில் வேஷ்டியில் வந்து பேசிய கமல்! 5a7fd36114031-IBCTAMIL
நன்றி
ஐபிசி தமிழ் 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக