புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடக்கம் Poll_c1092 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடக்கம் Poll_m1092 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடக்கம் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram

62 Posts - 34%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
கண்ணன்

1 Post - 1%
மொஹமட்

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 09, 2018 4:09 am

பியாங்சாங்,

92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும்
குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று
தொடங்குகிறது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டி

ஒலிம்பிக் போட்டி போல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால
ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உறைபனியில்
நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இந்த போட்டியில்
அரங்கேறும்.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள
பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி
வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட
15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது.

இதில் இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா,
பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா,
நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளை சேர்ந்த
2,952 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

வடகொரியாவும்...

தென்கொரியாவில் நடைபெறும் இந்த போட்டியில் அதன் எதிரி
நாடான வடகொரியாவும் பங்கேற்கிறது. தொடக்க விழாவில்
இரு அணிகளும் இணைந்து அணிவகுத்து செல்ல இருப்பது
சிறப்பம்சமாகும்.

அத்துடன் ஐஸ் ஆக்கி பெண்கள் போட்டியில் இரு நாட்டு
வீராங்கனைகளும் இணைந்து ஒரே அணியாக கொரியா என்ற
பெயரில் களம் இறங்குகிறார்கள். தென்கொரியாவில் குளிர்கால
ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல்முறையாகும்.

1988-ம் ஆண்டில் தென்கொரியா தலைநகர் சியோலில் ஒலிம்பிக்
போட்டி நடைபெற்று இருந்தது.
-
------------------------------------------

பிரமாண்டமான தொடக்க விழா இன்று நடைபெற இருந்தாலும்
நேற்று சில பந்தயங்கள் ஆரம்பமாகி விட்டது. குளிர்கால ஒலிம்பிக்
ஜோதி ஓட்டம் கிரீசில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
தொடங்கி நடந்து வருகிறது. தற்போது தென்கொரியாவில்
பயணித்து வரும் ஒலிம்பிக் ஜோதி தொடக்க விழாவின் போது
ஸ்டேடியம் வந்தடைந்து ஏற்றி வைக்கப்படும்.

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஈகுவடார், எரிட்ரியா,
கோசோவா, மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகள்
முதல்முறையாக களம் காணுகின்றன.

பலத்த பாதுகாப்பு

போட்டியை நடத்தும் தென்கொரியா அணியில் 122 வீரர்-
வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கா, வடகொரியா
உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தொடக்க
விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் போட்டி நடைபெறும்
இடம் மற்றும் வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்துக்கு பலத்த
பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து பிரச்சினை காரணமாக ரியோ ஒலிம்பிக்கில் ர
ஷியா பெயரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்த ரஷிய
அணியினருக்கு இந்த போட்டியிலும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

168 ரஷிய வீரர்-வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்
கொடியின் கீழ் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஷிவ கேசவன்
பனிசறுக்கு போட்டியிலும், ஜெகதீஷ்சிங் ‘கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்’
போட்டியிலும் கலந்து கொள்கிறார்கள்.

ஷிவ கேசவன் 6-வது முறையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியில்
பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை
ஜியோ டி.வி. செயலியில் நேரடியாக பார்க்கலாம்.
-
----------------------------------------------
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 7:10 am

வட மற்றும் தென் கொரியா இணைந்து 
செயல்படுவது சந்தோஷமான விஷயம்
நன்றி ஐயா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 09, 2018 12:17 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக